Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Nagapattinam

பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!

ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் பார்வையிட்டார்

மயிலாடுதுறை கூறைநாட்டில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பார்வையிட்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

நாகூர் அருகே கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

நாகூர் அருகே சாலையில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாக சீர்செய்ய மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவின் நியாயமற்ற வர்த்தகம் அமெரிக்காவுக்கு தேவையில்லை

அதிபரின் ஆலோசகர்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

குடிநீர் குழாய் உடைப்பு

திருக்குவளை அருகே சித்தாய்மூர், கொத்தங்குடி, கொளப்பாடு, கச்சநகரம், பனங்காடி ஆகிய ஊராட்சிகளுக்குச் சென்று கொண்டிருந்த கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து சேதமடைந்ததால் சுமார் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாயிற்று.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் வரி எதிரொலி: சீனாவில் அமெரிக்க பொருள்கள் விற்பனை சரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் சீனாவில் அமெரிக்கப் பொருள்கள் விற்பனை குறைந்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பழங்குடியினர் இன மக்களுக்கு நாளை சிறப்பு முகாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் இன மக்களுக்கு வெள்ளிக்கிழமை (செப். 12) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை

அமெரிக்காவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பிரதமரின் மணிப்பூர் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியல்: தமிழகத்திலும் தீவிர திருத்தம்

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

திருமண நிதியுதவித் திட்டம்: 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு

சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் வழங்க 5,460 தங்க நாணயங்களை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

திருச்சியில் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறை 24 நிபந்தனைகள்

திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொள்ளும் தேர்தல் பிரசார நிகழ்வுக்கு காவல் துறை சார்பில் 24 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் கோயில் நிலம் மீட்பு

திருவாரூர் பழனியாண்டவர் கோயிலுக்கு சொந்தமான இடம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு ஆளுநர் பாராட்டு

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரு ஆசிரியர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி, புதன்கிழமை அழைத்துப் பாராட்டினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

நீடாமங்கலம் நரிக்குறவர் குடியிருப்புக்கு சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

கண்தான விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், கண் வங்கி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து தேசிய கண்ணொளி திட்டத்தின் கீழ் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை புதன்கிழமை நடத்தின.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

மாயூரநாதர் கோயில் ஸம்வத்ஸராபிஷேகம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் ஸம்வத்ஸராபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ

ஈரான் அணு சக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

சீர்காழி வட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

யுபியை வென்றது புணேரி பால்டன்

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்

அதிமுகவை ஒன்றிணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டு வரும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம்

திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பி ரணய், லக்ஷயா சென் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர். நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, முதல் சுற்றிலேயே தோற்றார்.

1 min  |

September 11, 2025

Dinamani Nagapattinam

அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்ந்த இந்திய காபி ஏற்றுமதி

இந்திய காபி ஏற்றுமதி 2025-இல் அளவில் குறைந்தாலும், மதிப்பில் உயர்வைக் கண்டுள்ளது.

1 min  |

September 11, 2025