Newspaper
Dinamani Nagapattinam
பாஜக எம்.பி.க்களுக்கான பயிலரங்கம்: பிரதமர் மோடி பங்கேற்பு
நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கான இரண்டு நாள் பயிலரங்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினிக்கு முதல்வர் பாராட்டு
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கும் வகையில் 'குறளிசைக் காவியம்' படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
குட்டையில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கொரடாச்சேரி அருகே குட்டையில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
விரைவில் செங்கோட்டையனை சந்திப்பேன்
செங்கோட்டையனை விரைவில் சந்தித்துப் பேசுவேன் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானு முஷ்தாக்கை அழைத்ததற்கு எதிராக நீதிமன்றத்தில் பாஜக வழக்கு
மைசூரு தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
குடிமக்களின் உரிமையைப் பறிக்கும் வாக்குத் திருட்டு
தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் ஜோடங்கர்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
குடவாசல் அருகே பஞ்சநதிக்குளம் பிரதான சாலையில் வசிப்பவர் நெப்போலியன் (74).
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
நாகை எம்பிக்கு எல்ஐசி ஊழியர் சங்கம் நன்றி
இன்சூரன்ஸ் பிரிமியத்துக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்ய மக்களவையில் வலியுறுத்திய நாகை எம்பிக்கு மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவிக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமர் நாளை நேரில் ஆய்வு
பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
சீருடைப்பணியாளர் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு, கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
கோப்பையைத் தக்கவைத்தார் சபலென்கா
4-ஆவது கிராண்ட்ஸ்லாம் வென்றார்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
ஆவணி பௌர்ணமி கிரிவலம்
சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மூவலூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
மயிலாடுதுறை அருகே மூவலூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது (படம்).
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பாரதத்தின் அதிருஷ்டம் பூபேன் ஹசாரிகா!
இந்திய இசைக்கும் கலைக்கும் அவர் அளித்த மகத்தான பங்களிப்புகளை மீண்டும் நினைவுகூர இது ஒரு சிறந்த தருணமாக அமைந்துள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
பொருள்களின் விலை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை: சிபிஐசி
ஜிஎஸ்டியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தைத் தொடர்ந்து, பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை என்று மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்துக்கு (சிபிஐசி) புகார்கள் வந்தால், அதுகுறித்து தொழில் துறை அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று சிபிஐசி தலைவர் சஞ்சய்குமார் அகர்வால் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
டெல்லி, தெலுகு வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 36-35 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
எஸ்டிபிஐ கண்டன பொதுக் கூட்டம்
மத்திய அரசு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மயிலாடுதுறை அருகேயுள்ள நீடூரில் கண்டன பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்
விமான சேவை நிறுத்தம்
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மகாராஷ்டிர ‘தேர்தல் மோசடி’ குறித்த ஆவணப்படம்: எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் ‘மோசடி’ குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) கட்சித் தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
குடவாசல் 2-ஆம் கால யாகசாலை பூஜை, மகாபூர்ணாஹுதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கா மீது 75% வரி விதிக்க மோடிக்கு துணிவு உண்டா?; அரவிந்த் கேஜரிவால்
\"இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா மீது பதிலடியாக 75 சதவீதம் வரி விதிக்கும் துணிவு பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டா?\" என்று ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பினார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி
கீழையூர் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடர்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு அண்மையில் அளிக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்தும் நடவடிக்கை: திகார் சிறையில் பிரிட்டன் குழுவினர் ஆய்வு
நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்ற நாட்டை விட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மத்திய அரசு வேகப்படுத்தியிருப்பதாக அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
புதுவையில் லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் திருடிய தம்பதி கைது
ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் திருடிய தம்பதியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
இந்தியா 4-ஆவது முறை சாம்பியன்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-1 கோல் கணக்கில், நடப்பு சாம்பியனான தென் கொரியாவை வீழ்த்தி வாகை சூடியது.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Nagapattinam
அய்யனார் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை
அய்யனார் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது.
1 min |