Newspaper
Dinamani Tiruchy
விஜயலட்சுமியிடம் மன்னிப்பு கேட்க சீமானுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தனக்கு எதிராக பாலியல் வழக்கு தொடர்ந்துள்ள நடிகை விஜயலட்சுமி தொடர்பாக பொதுவெளியில் அவதூறாகப் பேசியதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்டு, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை
அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
தில்லி, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்
தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்
காவல் அதிகாரிகள், நீதித் துறை நடுவர்கள் ஆகியோரை மாவட்ட எஸ்.பி. அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, நிலுவையிலுள்ள அழைப்பாணைகள், பிடிஆணைகள், நீதிமன்றங்களில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட குற்றப்பத்திரிகைகள் போன்றவை குறித்து விவாதித்து, நீதிமன்ற விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
3 min |
September 13, 2025
Dinamani Tiruchy
குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கான கடன்
அதிகரிக்க வங்கிகளுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு
15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்
2 min |
September 13, 2025
Dinamani Tiruchy
சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை
சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
டிரம்ப் ஆதரவாளர் படுகொலை: இளைஞர் கைது
அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக டைலர் ராபின்சன் (22) என்பவரை போலீஸார் வெள்ளிக்கிழமை (செப்.12) கைது செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருவெறும்பூர் வழித்தடத்தில் கூடுதல் நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்
திருவெறும்பூர் வழித்தடத்தில் நகரப் பேருந்து களை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
தென்மேற்குப் பருவமழை விரைவில் நிறைவு: இந்திய வானிலை மையம்
நாட்டில் தென்மேற்குப் பருவமழைப் பொழிவு திங்கள்கிழமை (செப்.15) முதல் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்
தமிழகத்தில் தலித் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று ஆரோவில்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பண மோசடி: தனியார் அறக்கட்டளை நிறுவனர் சிபிசிஐடி போலீஸாரால் கைது
புதுக்கோட்டை மாவட்டம், குடுமியான்மலையில் பண மோசடி செய்ததாக தனியார் அறக்கட்டளை நிறுவனரை சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம்
பாதுகாப்புத் துறைச் செயலர்
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
பாலியல் வழக்கு: முசிறி அரசு கல்லூரி பேராசிரியர் பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம், முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வந்த பேராசிரியர் பாலியல் வழக்கில் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
ஓலைச்சுவடிகள் எண்மமயமாக்கல் அறிவுசார் திருட்டைத் தடுக்கும்
பிரதமர் மோடி
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மானுடம் வாழ்வாங்கு வாழ வழிகளை கூறுவது திருக்குறளும், கீதையும்
திருக்குறளும், கீதையும் மானுடம் வாழ்வாங்கு வாழ வழிகளை எடுத்துக் கூறுகின்றன என்றார் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மருத்துவர் சுதா சேஷய்யன்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மானுடவியலின் மகத்துவம்
நாம் அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில்நுட்பத்தில் வியக்கத்தக்க கண்டுபிடிப்புகளும், அதனால் எண்ணற்ற மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. மனித வாழ்வில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் வரவேற்கத்தக்க, சிந்திக்கத்தக்க அம்சங்கள் உள்ளன.
2 min |
September 13, 2025
Dinamani Tiruchy
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்
தருவையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Tiruchy
திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவைத் திட்டம்
மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி
நிகாத் ஜரீன் வெளியேறினார்
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறை மீறல்: ராகுல் மீது சிஆர்பிஎஃப் புகார்
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவருக்கான விஐபி பாதுகாப்பு வளைய நெறிமுறைகளை மீறி வருவதாக மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வெகு தொலைவில் இல்லை
அமெரிக்க தூதராகப் பதவியேற்கவுள்ள செர்ஜியோ கோர்
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
மகப்பேறு அருளும் மத்யபுரீஸ்வரர்!
காஞ்சி நாட்டின் நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்று, காஞ்சிக்கூவல்நாடு. இதை காஞ்சிக்கோயில் நாடு என்றும் குறிப்பிடுவர். காஞ்சிக்கூவல் நாட்டின் தலைநகர் கூவலூரே மருவி தற்போது கூகலூர் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய பாரியூரும், இன்றைய கோபிசெட்டிபாளையமும் காஞ்சிக்கூவல் நாட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊர்களே.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இமானுவேல் சேகரன் நினைவு தினம்: முதல்வர் புகழஞ்சலி
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை யொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!
நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.
3 min |
September 12, 2025
Dinamani Tiruchy
அரசு மாளிகையிலிருந்து வெளியேறும் மகிந்த ராஜபட்ச
இலங்கையின் முன்னாள் அதிபர்கள், அவர்களது மனைவிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, கொழும்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச தான் வசித்து வரும் அரசு மாளிகையிலிருந்து வெளியேறினார்.
1 min |
