Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

Newspaper

Dinamani Tiruchy

விஜய் பிரசாரத்தால் ஸ்தம்பித்தது திருச்சி!

திமுக தலைவர் விஜய் பிரசாரத்தால் திருச்சி சனிக்கிழமை ஸ்தம்பித்தது. விமான நிலையத்திலிருந்து, மரக்கடை வரை 7.5 கி.மீ. தொலைவுக்கு விஜய் பிரசார வாகனம் வந்து சேர 5.30 மணிநேரத்துக்கும் மேலாகியது.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்த வேண்டும்: டிரம்ப்

'ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை 'நேட்டோ' நாடுகள் அனைத்தும் நிறுத்த வேண்டும்; ரஷியாவிடமிருந்து பெட்ரோலியம் வாங்கும் சீனா மீது 50 முதல் 100 சதவீத வரியை நேட்டோ நாடுகள் விதிக்க வேண்டும். இதன்மூலம் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

பனையின் மகத்துவம்

எம்.ஆர். கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி. படம் ‘பனை’. ஹரிஷ் பிரபாகரன், மேக்னா, வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்:

7.23 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

மோடியின் தாயாரை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு பிகார் மக்கள் பதிலடி தருவர்

ஜெ.பி.நட்டா

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

செப். 16-இல் பாஜக ஆலோசனைக் கூட்டம்

2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகம் குறித்த ஆலோசனைக் கூட்டம் பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் சென்னையில் செப்.16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

திருச்சியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,168 வழக்குகளில் சமரசத் தீர்வு

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,168 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு சமரசத் தொகையாக ரூ. 57.37 கோடி வழங்கப்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

நாச்சியார்கோவில் அருகே அதிமுக நிர்வாகி குத்திக்கொலை

நாச்சியார்கோவில் அருகே சனிக்கிழமை இரவு, அதிமுக நிர்வாகி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் 3 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் சரண்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த 3 பேர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் வெற்றி பெற முடியுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரது செயல்பாடுகள், அணுகுமுறை ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும்போது சில விஷயங்கள் தெளிவாகின்றன.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

அரசியல் மேடை ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

திருவெறும்பூர் அருகே பெண் தற்கொலை

திருவெறும்பூர் அருகே குடும்பப் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

உ.பி.: ராகுல் காந்தி - மாநில அமைச்சர் இடையே வாக்குவாதம்

உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

வடகிழக்கில் ரூ.77,000 கோடி ரயில்வே திட்டங்கள் செயலாக்கம்

வடகிழக்கு பிராந்தியத்தில் ரூ.77,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எல்லோரும் தயார்

தேமுதிகவுடன் கூட்டணி வைக்க எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுறுப்புகள் சனிக்கிழமை தானமாகப் பெறப்பட்டன.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

21-ஆவது ஆண்டில் தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் பெருமிதம்

பல்வேறு வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள் எல்லாவற்றையும் கடந்து, தேமுதிக 21-ஆவது ஆண்டில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

இறுதியில் இந்தியா

இன்று சீனாவுடன் பலப்பரீட்சை

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்வு

திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

தமிழகத்தில் திமுக கூட்டணியே வலுவாக உள்ளது

தமிழகத்தில் திமுக கூட்டணி மட்டுமே வலுவாக உள்ளது என்றார் திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு.

1 min  |

September 14, 2025

Dinamani Tiruchy

ரூ.18,000 கோடி பங்குகளை திரும்பப் பெறும் இன்ஃபோசிஸ்

ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெற முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் திட்டமிட்டுள்ளது.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: மாநில அரசு தகவல்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் த0வக நிர்வாகி உள்பட இருவர் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் கிரேன் மோதியதில் கல்லூரி மாணவர், தனியார் நிர்வாகி என இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு

ரஷியா அறிவிப்பு

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறுவதைத் தடுக்க வேலி அமைக்கும் பணிக்கான தடை நீக்கம்

கோவை மாவட்டத்தில் வனப் பகுதிகளில் இருந்து யானைகள் வெளியேறி ஊருக்குள் நுழைவதைத் தடுக்க எஃகு கம்பி வேலி அமைக்கும் பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சார்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tiruchy

சேலம் அரசு மருத்துவமனையில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறிய அரசு மருத்துவர் உள்பட இருவர் கைது

சேலம் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மூலம் கருவின் பாலினத்தைக் கண்டறிந்து கூறியதாக அரசு மருத்துவர் உள்பட 2 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

September 13, 2025