Newspaper
Dinamani Tiruchy
12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்
அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்?: உயர்நீதிமன்றம் கேள்வி
நடிகர் சங்கத் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியல்: தமிழகத்திலும் தீவிர திருத்தம்
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியைத் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
அணு மையங்களைக் கண்காணிக்க ஈரான் ஒப்புதல்: ஐஏஇஏ
ஈரான் அணுசக்தி மையங்களைக் கண்காணிக்க அந்த நாடு ஒப்புக் கொண்டதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ தெரிவித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
செங்கல் சூளையில் சுமை வாகனம் திருட்டு; இருவர் பிடிபட்டனர்
திருச்சி அருகே செங்கல் சூளையில் சுமை வாகனத்தைத் திருடிய இருவரை உரிமையாளரே பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
அரசு முகாம்களை சமுதாயக் கூடங்களில் நடத்த வேண்டும்
அரசு முகாம்களை சமுதாயக் கூடங்கள், அரசு கட்டடங்களில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
இன்று 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி தானாகவே உடையும்
தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணி தானாகவே உடையும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
குமரிக்கடல் கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை
கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்ட கண்ணாடி பாலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் நாளை பகுதியாக ரத்து
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் வரும் வெள்ளிக்கிழமை (செப். 12) பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
நேபாளத்தில் இடைக்கால அரசு?
நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரைப் போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஸ்விட்சர்லாந்து கருத்துக்கு இந்தியா கண்டனம்
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவின் சிறுபான்மையினர் நிலை குறித்து சுவிட்சர்லாந்து எழுப்பிய விமர்சனங்களுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
வாக்குக் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமர்ப்பிப்பு
வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இது தொடர்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமர்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது
தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு, ஜார்கண்ட் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் ராஞ்சி காவல்துறை ஆகியவை பல்வேறு மாநிலங்களில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தை மீட்பு
சேலத்தில் கடத்தப்பட்ட 9 மாத பெண் குழந்தையை புதன்கிழமை மீட்ட போலீஸார், இது தொடர்பாக இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
சாலை விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு
திருச்சி அருகே செவ்வாய்க்கிழமை நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழந்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
ரைத் துறை வாயிலாக கிடைத்த செல்வாக்கை அரசியலில் முதலீடு செய்யலாம் என அரசியலுக்கு வந்த நடிகர்கள் ஏராளம்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
திருச்சி விமான நிலையத்தில் இன்றுமுதல் விரைவான குடியேற்றச் சேவைத் திட்டம்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்றச் சேவைத் திட்டம் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்
ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
சோனியா வாக்காளர் பட்டியல் வழக்கு: தில்லி நீதிமன்றத் தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இடம்பெற்றதாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
குடும்பப் பிரச்னை: ஓடையில் மூழ்கடித்து மனைவியை கொன்று விவசாயி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, ஓடை நீரில் மனைவியை மூழ்கடித்து கொலை செய்த விவசாயி, அருகே உள்ள மரத்தில் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்
அடிப்படை வசதிகள் கோரி ஸ்ரீரங்கம் மாநகராட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
மரத்தில் கார் மோதி ஒருவர் உயிரிழப்பு
துறையூர் அருகே புதன்கிழமை மரத்தில் கார் மோதியதில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயன்படுத்தும் பேருந்து பயண அட்டைகள் அக். 31 வரை செல்லும்
மாற்றுத்திறனாளிகள், தமிழ் அறிஞர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வரும் அக். 31 வரை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்
சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.
1 min |
