Newspaper
Dinamani Tiruchy
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் பதவியேற்பு
கர்நாடக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட 4 உறுப்பினர்கள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி உபரி
அமைச்சர் நிதின் கட்கரி
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
தகாத உறவால் மனைவி, கள்ளக்காதலன் தலை துண்டித்துக் கொலை
கள்ளக்குறிச்சி அருகே தகாத உறவு காரணமாக மனைவி, அவரது கள்ளக்காதலனை தலை துண்டித்துக் கொலை செய்த கணவர், அவர்களது தலைகளுடன் வேலூர் மத்திய சிறைக்கு சரணடையச் சென்றார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
அமெரிக்கா: டிரம்ப் ஆதரவாளர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் வலதுசாரி ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க் (31) சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
வலுவான வளர்ச்சிப் பாதையில் வடகிழக்கு மாநிலங்கள்
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்பில் வைரம் பதித்த கிரீடம் இளையராஜா வழங்கினார்
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ. 4 கோடி மதிப்புள்ள வைரம் பதித்த கிரீடத்தை இசையமைப்பாளர் இளையராஜா வழங்கினார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
வயதான தம்பதியை கட்டிப்போட்டு 19 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் ரொக்கம் கொள்ளை
ஓமலூர் அருகே வயதான தம்பதியை கட்டிப்போட்டு ரூ. 70 ஆயிரம் ரொக்கம், 19 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
மாணவியிடம் வரம்பு மீறி பேசியதாக பேராசிரியர் மீது புகார்
அரசு கல்லூரியில் மண்டல இணை இயக்குநர் விசாரணை
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது வழக்குப் பதிவு
விநாயகர் சிலை பேரணியில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி. ரவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
எடப்பாடி பழனிசாமி குறித்த உதயநிதி கருத்து சரியானதே
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தொடரும் வரை தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருப்பது முற்றிலும் சரியானதே என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி, தலைவர்கள் அஞ்சலி
தியாகி இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
பாமகவிலிருந்து அன்புமணி நீக்கம்
பாமக செயல் தலைவர் அன்புமணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்வதாக கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
மணிப்பூர் தலைமை நீதிபதியாக எம்.சுந்தர்: கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சுந்தரை மணிப்பூர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால் கூட்டணிக்குள் சிக்கல் இல்லை
நயினார் நாகேந்திரன்
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்
இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ் ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
September 12, 2025
Dinamani Tiruchy
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: தொல்.திருமாவளவன்
தென்மாவட்டங்களில் ஜாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் அதிரடி
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
பெரம்பலூரில் ஓரிடத்தில் மட்டும் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி
பெரம்பலூரில் 2 இடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், ஓரிடத்தில் மட்டும் நிபந்தனைகளுடன் பிரசாரம் செய்ய மாவட்டக் காவல்துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
சோர்வடைதல் கூடாது...
சத்தின் வளர்ச்சிக்கான அடையாளங்களில் முக்கியமானது அடுத்த தலைமுறை குழந்தைகளின் ஆரோக்கியமும், நல்வாழ்வும். பிரசவகால உயிரிழப்புகளும், சிசு மரணங்களும் எந்த அளவுக்குக் குறைவாக உள்ளதோ அந்த அளவுக்கு அந்த சமுதாயம் மேம்பட்டிருக்கிறது என்று பொருள்.
2 min |
September 12, 2025
Dinamani Tiruchy
இந்தியா-அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்
காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜகவின் வழக்கம்
குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tiruchy
சூப்பர் 4: தென் கொரியாவை தோற்கடித்தது இந்தியா
மகளிருக்கான ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இருமுறை சாம்பியனான இந்தியா முதல் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில், 3 முறை சாம்பியனான தென் கொரியாவை புதன்கிழமை வென்றது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு
உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு: வருகையைக் கண்காணிக்க உத்தரவு
அரசு ஊழியர்கள் சிலர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை அறிவித்த நிலையில், அவர்களது வருகையைக் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 11, 2025
Dinamani Tiruchy
பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min |
