Newspaper
Dinakaran Nagercoil
உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா?
டாஸ்மாக் வழக்கில் அமலாக் கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கி றார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா என்று எடப் பாடி பழனிசாமிக்கு தயா நிதிமாறன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் மழை தீவிரம் 2 நாட்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
இன்று 2 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
1 min |
May 24, 2025
Dinakaran Nagercoil
தங்கையிடம் பிரச்னை அண்ணன் மீது தாக்குதல்
நித்திரவிளை அருகே கிழக்கே கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (31). கொத்தனார். இவரது தங்கையிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் பிரச்னை செய்துள்ளார். இதை சுபாஷ் தட்டி கேட்டுள்ளார். இதற்கிடையே சம்பவத்தன்று இரவு சுபாஷ், பூத்துறை மஞ்சதோப்பு முருகன் கோயில் அருகே நின்று கொண்டிருந்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வண்ண ஓவியங்களால் அழகுபெறும் பார்வதிபுரம் மேம்பால தூண்கள்
பார்வதிபுரம் மேம்பால தூண்கள் அழகுப்படுத்தும் பணி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் நடக்கிறது. இந்த பணியை மேயர் தொடங்கி வைத்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
அமலாக்கத்துறை விசாரணைக்கு...
முதல் பக்க தொடர்ச்சி
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு முழுஆதரவு
ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறுதி
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
சல்மான் கான் வீட்டுக்குள் நுழைந்த 2 பேர் கைது
கடந்த 2 நாட்களில் நடிகர் சல்மான் கான் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ஆயுஷ் மாத்ரே தலைமையில் யு-19 இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்து செல்ல உள்ள யு-19 இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட் டுள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
10ம் வகுப்பு தேர்வில் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளி மாணவிகள் அபாரம்
குளச்சல் ஓரியண்ட் மெட்ரிக். பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி பஹ்மிதா 500க்கு 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவி நஸ்மி 480 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடம் பிடித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதத்தை நிறுத்தும்படி பாக்.கிற்கு வலியுறுத்துங்கள்
துருக்கிக்கு இந்தியா அறிவுறுத்தல்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 67 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை
மாம்பழம் வாங்கி தருவதாக
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
ஆஸி.யில் வெள்ளப்பெருக்கு
2 பேர் பலி, 2 பேர் மாயம்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வெள்ளையினத்தவர்கள் இனப்படுகொலை' தென்னாப்பிரிக்கா அதிபர் மீது டிரம்ப் ஆதாரமற்ற குற்றச்சாட்டு
வெள்ளை மாளிகையில் பரபரப்பாக நடந்த சந்திப்பு; உக்ரைன் அதிபரை போல அவமதித்து அனுப்பினாரா?
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கலைஞர் உரிமைத் தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
கலைஞர் உரிமைத்தொகை பெற மே 29ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
காஷ்மிரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்; வீரர் பலி
காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர் பலியானார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி அணைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை
குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக ஜூன் 1ம் தேதி அணைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அழகுமீனா தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
வக்பு என்ற பெயரில் இடுகாடுகளை கூட ஒன்றிய அரசு எடுத்துக்கொள்ளும்
உச்ச நீதிமன்றத்தில் வாதம்
2 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
இந்தியா- பாக். சண்டை நிறுத்தம் எப்படி ஏற்பட்டது?
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டையை அமெரிக்கா தான் நிறுத்தியது என்று அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், 2 நாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தை மூலம் நிறுத்தப்பட்டது என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கிறிஸ்தவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி பேராய நலன் நாடும் திருச்சபை மக்கள் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளை யாட்டு அரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி நெல்லிக்கா விளை என்ற இடத்தை சேர்ந்தவர் மகேஷ் (40). இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு மோனிஷா (37) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பெண் வி.ஏ.ஓ.க்கு கொலை மிரட்டல்
தொழிலாளி மீது வழக்கு
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
2 முதல் 5 வயதுள்ள குழந்தைகளை அங்கன்வாடிகளில் சேர்க்கலாம்
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
192 கிராம மக்கள் எதிர்ப்பு நூலை வெளியிடாமல் சென்றார் ஆளுநர்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக, இருவேறு பிரிவினருக்கு பல வருடமாக பிரச்னை ஏற்பட்டு, தற்போது ஒற்றுமையுடன் தேரோட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜ கட்சியினர் ஏற்பாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டதேவி தேர் குறித்து நேற்று மாலை நூல் வெளியிடுவார் எனக்கூறி ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
சொந்த ஊரு களேபரத்தால் கலங்கி போயிருக்கும் இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
“சேலத்துக்கனி கட்சிக்குள் புகைச்சல் முற்றிய நிலையில் தற்போது சுமுக தீர்வுக்கான பேச்சு உலாவுகிறதாமே..” என முதல் கேள்வியோடு வந்தார் பீட்டர்.
2 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பஸ் நிறுத்தத்தில் மரங்கள், ஆக்கிரமிப்புகள் அகற்றம்
குழித்துறை ஜங்ஷனில் பஸ் நிறுத்தத்தில் ஆக்ர மிப்புகள் மற்றும் மரங் கள் அகற்றப்பட்டது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
புனித ஜெரோம் கலை, அறிவியல் கல்லூரி
நாடார்குடியில் லூரிப் பேருந்து வசதியும், கல்லூரி வளாகம் வரை அரசுப் பேருந்து வசதியும் கிடைக்கிறது. ஸ்மார்ட் எஜி கேசனை ஸ்மார்ட் வகுப்பறைகளில் கற்றுக் கொள்ளும் வசதியும் கிடைக்கிறது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
சாதனை படைக்கும் என்.வி.கே.எஸ். கல்வி குழுமம்
குமரி மாவட்டத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப்பணியில் சாதனை படைக்கும் என். வி.கே.எஸ்.கல்விக் குழுமத் தின் கல்வி நிறுவனங்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நல்லூர் வெட்டு வெந்நி கண்டன் சாஸ்தா கோவில் என்.வி.கே.எஸ். டி. அறக்கட்டளையால் பரி பாலனம் செய்யப்படுகிறது.
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
கன்னங்குளம் எல். எம். நடுநிலை பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு விழா
இன்று நடக்கிறது
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
தந்தை, மகளை தாக்கிய எம்பிஏ பட்டதாரி கைது
மற்றொருவர் தப்பி ஓட்டம்
1 min |
May 23, 2025
Dinakaran Nagercoil
பார் ஊழியர் மீது தாக்குதல்
பூதப்பாண்டி அருகே உள்ள தோமையார்புரம் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் ராஜன் (39). தடிக்கா ரன்கோணத்தில் உள்ள தனியார் பாரில் காசாளராக பணியாற்றி வருகிறார். தோமை யார்புரம் வட்டகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜோஸ் (47). இவர் தனியார் பார் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பாரில் மது குடிப்பது தொடர்பாக இருவருக் கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
1 min |
