Newspaper
Dinakaran Nagercoil
ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல
'ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல' என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஏஸ் படத்தில் பெண் வேடத்தில் யோகி பாபு
விஜய் சேதுபதியுடன் இணைந்து யோகி பாபு நடித்துள்ள படம் 'ஏஸ்'. இப்படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் கனிமொழி தலைமையிலான குழு ரஷ்ய பயணத்தை நிறைவு செய்தது
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக சர்வதேச நாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்து கட்சி பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
நீலகிரி, ஏற்காட்டில் சிறப்பு பயிற்சி முகாம்கள்
தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
உங்க டூவீலர் தானாகவே சென்டர் ஸ்டாண்ட் போடும்
டூ வீலர்களில் உள்ள பெரிய பிரச்னையே சென்டர் ஸ்டாண்ட் போடுவதுதான். 'எதுக்கு உடம்பை வருத்தி கஷ்டப்பட்டு சென்டர் ஸ்டாண்ட் போடணும்... சைடு ஸ்டாண்ட் போட்டுருவோம்' என்று நூற்றுக்கு 90 சதவீதம் பேர் சைடு ஸ்டாண்ட்தான் போடுவாங்க... அதுலயும் புல்லட் டைப் என்றால் சென்டர் ஸ்டாண்ட் போடவே தனியாக சாப்பிடணும்... ஆனால், ஒரு டூவீலரை சென்டர் ஸ்டாண்ட் போட்டு நிறுத்துவதுதான் சரி.... எதிர்பாராதவிதமாக நம் டூவீலரை யாராவது இடித்தால் போதும். டூவீலர் நகர்ந்து சாய்ந்து விடும். பார்க்கிங் ஏரியாவில் சைடு ஸ்டாண்ட் நிறுத்தும்போது, இடித்துக் கொண்டு திணறியபடி தனது டூவீலரை நிறுத்தும் ஒருவரால், நமது டூவீலரின் பாகங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. என்ன பெண்கள், முதியவர்கள் இந்த ஸ்டாண்டை போட யோசிப்பார்கள். இதை தவிர்க்க ஆட்டோமேட்டிக் சென்டர் ஸ்டாண்ட் பார்க்கிங் கருவியை கண்டுபிடித்துள்ளனர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள். இதற்காக சிரமப்படவே தேவையில்லை. பட்டனை தட்டுங்க.. பார்க்கிங் பண்ணுங்க என்கின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பள்ளிகளுக்கு உதவி வரும் டாக்டர் ஜாண்சன் தங்கவேல்
நாடார், சிலுவைமரி யம்மாள் ஆகியோர் பெயரால் புதிய கட்டி டத்தை கட்டி அர்ப்ப ணித்தார். இதைப் போலவே தான் மேல்நிலைக் கல்வி
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
இதுவே எதிர்பார்ப்பு
‘நேஷனல் இன்ஸ்டிட்யூஷன் பார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா’ என்பதன் சுருக்கமே ‘நிதிஆயோக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவை உருமாற்றம் செய்வதற்கான தேசிய நிறுவனம் என்றும் இதனை கூறலாம். திட்டக்குழுவுக்கு பதிலாக இந்த நிறுவனத்தை உருவாக்கும் முடிவை 2014ம் ஆண்டு ஒன்றியஅரசு எடுத்தது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மனைவியை அடித்து துன்புறுத்திய பேக்கரி ஊழியர் கைது
அருமனை அருகே முதப் பன்கோடு சிறக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜஸ் டின் (40). கேரள மாநில எல்லை பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலா ளியாக வேலை செய்து வருகிறார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
தென்மேற்கு பருவமழை...முதல் பக்க தொடர்ச்சி
ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மீன்பிடிக்க சென்ற மீனவரின் தந்தை உயிரிழப்பு
தொடர்பு கொள்ள முடியாததால் உறவினர்கள் கவலை
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கிள்ளியூர் மின் வாரிய அலுவலகத்தை திமுகவினர் முற்றுகை
கிள்ளியூர் பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளிலும் மின் விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின் வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணமும் கட்டப்பட்டுள்ளது. பணம் கட்டி சுமார் 6 மாதங்கள் ஆன பிறகும் புதிய மின் விளக்கிற்கான மின் கம்பிகள் அமைக்கப்படவில்லை.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் பதவியில் நீடிப்பார்
வங்கதேசத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அமைச்சரவை கூட்டத்துக்கு பின் அரசின் தலைவராக முகமது யூனுஸ் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வாலிபரை அடித்து கொலை செய்து பெண் டாக்டர் தோட்டத்தில் புதைப்பு
கோவை அருகேசோமனூரை சேர்ந்தவர் ரவிகுமார். இவரது மகன் வருண்காந்த் (22). மனநலம் பாதிக்கப்பட்ட இவரை பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு சேர்த்தனர். இந்த காப்பகத்தை, பொள்ளாச்சியை சேர்ந்த சாஜூ, கிரிராஜ், டாக்டர் கவிதா ஆகியோர் நடத்தி வருகின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையம் முன் ரூ.3.5 லட்சம் செலவில் அலங்கார தரைதளம்
கன்னியாகுமரி புதிய பஸ் நிலையத்தின் முன்புறம் உள்ள வளாகத்தில் ரூ.35 லட்சம் செலவில் அலங் கார தரைதளம் அமைக் கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மாநிலங்களுக்கு 50% வரி...முதல் பக்க தொடர்ச்சி
அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மரம் முறிந்து விழுந்தது
குமரியில் 2வது நாளாக நேற்று இரவும் திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்ததால் பல பகுதிக ளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஆட்சியில் இருந்தபோது கையெழுத்து போட்டு விட்டு சொத்துவரி உயர்வு பற்றி பேச அதிமுகவுக்கு அருகதையில்லை
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு நேற்று வெளியிட்ட அறிக்கை:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
மிஸ் ஆன ஷ்ரேயாஸ் | ஃப்ளேவியோ சாம்பியன்
ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவை வீழ்த்தி இத்தாலி வீரர் ஃப்ளேவியோ கோபோலி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா?
குமரன்குடி ஊராட்சி யில் குரங்குகள் விஷம் வைத்து கொல்லப் பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட வன அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம்
பளுகல் அருகே செயல்பட்டு வரும் முதியோர் இல்லத்தில் அரசு நடமாடும் மருத்துவப் பிரிவின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
குமரியில் மேலும் 1572 பேருக்கு உதவித்தொகைக்கான ஆணை
குமரி மாவட்டத்தில் மேலும் 1572 பேருக்கு முதியோர் உதவித்தொகைகள் உட்பட பல்வேறு உதவித்தொகைகள் வழங்க ஆணைகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
வில்லுக்குறி பேரூராட்சியில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
வில்லுக்குறி பேரூராட்சி மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் பின்புறம் உள்ள சூசைமிக்கல் அடிகளார் சாலை இடதுபுறம் குண்டும் குழியுமாக கிடந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வில்லுக்குறி பேரூராட்சி 9-வது வார்டு கவுன்சிலர் ஆன்சிலா பேட்ரிக் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்து இருந்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
இந்தியை பிறகு பார்க்கலாம் நாமெல்லாம் திராவிடர்கள்
36 வருடங்களுக் குப் பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைஃப்'. இந்த படத்தில் கம லுடன் திரிஷா, சிம்பு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கௌதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத் தில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான், இசை. கமலின் தயாரிப்பு நிறுவன மான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங் கள் இந்த படத்தை தயாரித்துள்ளன. ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
கடையாலுமூடு அருகே எஸ்டேட் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
குலசேகரம் கொச்சுவீட் டுபாறை ஓமனபுரத்தை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜ் (56). எஸ்டேட் தொழிலாளி. சம்பவத் தன்று இவர் வழக்கம் போல், எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்று இருந் தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்த சிறுவன், மாணவன் கைது
கோயில் திருவிழாவில் பெண்கள் குளித்ததை வீடியோ எடுத்த கல்லூரி மாணவன், சிறுவன் கைது செய்யப்பட்டனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
பக்தர்களிடம் பணம் வசூலிக்க எதிர்ப்பு
நாகர்கோவில், மே 25: விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் குமரி மாவட்ட வன அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
அமெரிக்கா முதல் நடவடிக்கை சிரியா மீதான பொருளாதார தடை நீக்கங்கள் தொடங்கின
சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குவதில் அமெரிக்கா முதல் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
எஸ்ஐ பணிக்கு 4வது இலவச பயிற்சி தேர்வு இன்று நடக்கிறது
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் ஸ்டா லின் முயற்சியால் வெற்றிப்பாதை என் னும் தலைப்பில் உதவி காவல் ஆய்வாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற் சியின் ஒரு பகுதியாக தேர்வுகள் நடத்தப்ப டுகின்றன.
1 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
ஊர் சுற்றும் யூடியூபர் உளவாளியானது எப்படி?
பஹல்காம் தீவிரவா தத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தா னுக்காக இந்தியாவில் உளவு பார்த்ததாக 20க்கும் மேற்பட் டோர் சிக்கி உள்ளனர். பஞ்சாப், குஜ ராத், உபி, ராஜஸ்தான், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்ட நபர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர். இவர்களில் பெரிதும் பரபரப்பாக பேசப்படுபவர் அரியானா மாநிலம் ஹிசாரை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) என்ற பெண் யூடியூபர்.
2 min |
May 25, 2025
Dinakaran Nagercoil
38.5 பவுன் தங்கத்துடன் வடமாநில தொழிலாளி ஓட்டம்
நாகர்கோவிலில் நகைக் கடைகளில் வடமாநிலங் களை சேர்ந்த தொழிலா ளர்கள் அதிகம் பேர் பணி யாற்றி வருகின்றனர். தங்க கட்டிகளை உருக்கி நகை செய்யும் பணியிலும் இவர் கள் ஈடுபட்டுள்ளனர். அவ் வப்போது, இங்கிருந்து தங்க நகைகளுடன் தப்பி செல் லும் தொழிலாளர்களும் உள்ளனர். அவர்களை போலீசாருடன் தேடி சென்று மீட்பது செலவு அதிகம் என்பதால், புகார் அளிக்காம் இருக்கும் சம்ப வங்களும் நடைபெற்றுள் ளன.
1 min |
