Newspaper
Dinakaran Nagercoil
நகைக்கடனுக்கான நிபந்தனை கண்டித்து வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியல்
நிபந்தனையின்றி ரூ.2 லட்சம் நகைக்கடன் வழங்கக்கோரி திருச்சியில் தேசிய வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தார் போடும் பணி துவக்கம்
மார்த்தாண்டம் மேம் பாலத்தில் தார் போடும் பணி துவங்கியதால் போக்குவரத்தில் ஒரு வாரம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் பளார் விட்ட மனைவி
வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
பெருகுகிற சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி நகர்ப்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியல்
பெருநகர சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புற நிதிப் பத்திரங் களை தேசிய பங்குச்சந் தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத் தார்.
3 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
அதிமுகவில் எம்.பி. பதவி யாருக்கு?
கோவை, மே 27: அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள், கவுன் சிலர்கள் நேற்று கோவை மாவட்ட கலெக்டரை சந் தித்து மனு அளித்தனர். பின்னர் எஸ்பி வேலுமணி நிருபர்களிடம் கூறுகையில், \"யானைகள் தொந்தரவு அதிகமாக இருகின்றது. யானைகள் வராமல் தடுக்க தடுப்புவேலி அமைக்க வேண்டும். சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி திறந்து விடுகி றது. இதை தடுக்கவில்லை 'என்றார். அதிமுகவில் இந்த முறை யாருக்கு எம். பி. பதவி கிடைக்கும்? தம் பித்துரைக்கு பதவி தருவீர் களா?, இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டபோது அதிர்ச்சிய டைந்த எஸ்பி வேலுமணி, சிரித்தபடி பதில் தர மறுத்து
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மரங்கள் சாய்ந்த பகுதியில் நகராட்சி தலைவர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை யால் குழித்துறையில் மரங் கள் முறிந்தது. மின் கம்பம் சேதம் அடைந்தது
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
துப்பாக்கியால் சுட்டு பிடித்த கொள்ளையனின் தாய், மனைவி கைது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டியில் மூதாட்டி சரஸ்வதியை (60) கொலை செய்து நகையை கொள்ளையடித்த ஓமலூர் கட்டிக்காரனூரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ்குமார் (32), கடந்த 24ம் தேதி அதிகாலை சங்ககிரி மலை அடிவாரத்தில் போலீசாரால் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ரூ.3 கோடி கோயில் நிலம் அதிரடி மீட்பு
தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டை சொக்கலிங்கபுரம் நேதாஜி ரோட்டில் சொக்கநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
சாலையில் மழை நீர் தேங்குவதை சரி செய்ய வேண்டும்
நாகர்கோவில் ஆயுதப் படை ரோடு பெருமாள் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்து விடுகிறது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
தொழிலாளி வீட்டின் மீது விழுந்த பலாமரம்
அருமனை அருகே அண்டுகோடு உத் திரங்கோடு வலியவிளை பகுதியை சேர்ந்தவர் விஸ்வ நாதன் (60). தொழிலாளி. இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அண்டுகோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய் தது. இதனால் நேற்று காலை பக்கத்து நிலத்தில் இருந்த பலா மரம் ஒன்று பலத்த காற்று காரணமாக முறிந்து விஸ்வநாதனின் வீட்டின் ஒரு பகுதியில் விழுந்தது. கணவன், மனைவி வீட்டின் வேறு பகுதியில் படுத்திருந் ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ம.பியில் கள்ளச்சாராயம் விற்பதில் மோதல் 2 பேர் சுட்டு கொலை
மொரேனா, மே 27:மத்தியபிரதேசம் மொரேனா மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்று வந்த இரண்டு கும்பல்களுக்கும் இடையே நீண்டகாலமாக விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நி
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த சி.ஆர்.பி.எப் வீரர் கைது
ஜூன் 6 வரை என்ஐஏ காவல்
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
மழைக்கால சிறப்பு மருத்துவமுகாம்
மார்த்தாண்டத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
நீட் முதுநிலை தேர்வை 2 கட்டமாக நடத்துவதை எதிர்த்து வழக்கு
உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் ராணுவ வீரர் சரமாரி வெட்டிக்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னபொன்னேரி அரியான் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(41), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி கவுரி. சக்கரவர்த்திக்கும், இவரது தாய்மாமன் திம்மராயனுக்கும் நில பிரச்னை இருந்து வந்தது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
பிளாட்பார மேற்கூரை நீட்டிப்பு பணி தொடக்கம்
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் டவுண் ரயில் நிலையம் முக்கியமான ரயில் நிலையமாக மாறி உள்ளது. தற்போது சென்னை எழும்பூர் - கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்கின்றன. டவுன் ரயில் நிலையத்தில், தற்போது விரிவாக்க பணிகளும் நடக்கின்றன. தற்போது டவுண் ரயில் நிலையத்தை அதிகளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
நிலத்தை விற்ற பணத்தை தர மறுப்பு தந்தையை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அடுத்த குருவிகுளம் அருகே மலையான்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா (70). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள், 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு கந்தசாமி, கணேசன், முருகையா என்ற 3 மகன்களும், சண்முகத்தாய் என்ற மகளும் உள்ளனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
வெட்டியவருக்கு 7 ஆண்டு ஜெயில்
நாகர்கோ வில் மேல மற வன்குடியி ருப்பு புது தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் என்ற ஜேசுஸ்டீ பன் (66). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜாஸ் மின்லதா. இவர்களுக்கு இடையே பைக் நிறுத்து வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு போலீஸ் நிலை யத்தில் வழக்கு உள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
11ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு நோக்குநிலை ஒருங்கிணைப்புக் கூட்டம்
மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியர் செகண்டரி பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு நோக்குநிலை ஒருங்கிணைப்புக் கூட்டம் பள்ளி தாளாளர் தில்லைச் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ரயில் நிலையம் அமைக்க வேண்டும் வலியுறுத்தல்
நுள்ளிவிளையில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்தது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் மாயம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பத்து காணியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு சுற்றுவட்டார மலைப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் இந்திய கடல் தகவல் சேவை மையத்தால் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
புதுச்சேரியில் சர்வதேச யோகா விழா இந்தியில் வைத்த விளம்பர பதாகை கிழித்து அகற்றம்
தமிழ் புறக்கணிப்புக்கு கடும் எதிர்ப்பு
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆப்ரேஷன் மூலம் சேர்ப்பு
மார்த்தாண்டத்தில் துண்டிக்கப்பட்ட கை 6 மணி நேர ஆபரேஷன் மூலம் சேர்க்கப்பட்டது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடித்ததால் பரபரப்பு
துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப் பட்ட சம்பவத்தால் பர பரப்பு ஏற்பட்டது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
அதிக பாலிசிகளை விற்று எல்ஐசி நிறுவனம் கின்னஸ் சாதனை
எல்ஐசி நிறுவனம், 24 மணிநேரத் தில் அதிக பாலிசிகளை விற்பனை செய்து உலக கின்னஸ் சாதனை படைத் துள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
சென்னை மற்றும் புறநகரில் கைவரிசை காட்டிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளை கும்பல் கைது
சென்னை, மே 27:திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயன்றபோது, மிஷினில் இருந்து பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் மட்டும் வந்துள்ளது.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சு ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும், என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியுள்ளார்.
1 min |
May 27, 2025
Dinakaran Nagercoil
ஐஏஎஸ் அதிகாரியின் தலையில் பூந்தொட்டியை வைத்த நிதிஷ்
பீகார் முதல்வரின் செயலால் சர்ச்சை
1 min |