मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கலெக்டர் ஆபீசிஸ்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சேலம் மாவட்ட கலெக்டரின் முகவரிக்கு நேற்று காலை ஒரு மெயில் வந்தது. அதில், கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 15.30 மணிக்கு அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது

தீவிரவாதிகள் இனியும் தப்பிக்க முடியாது என்ற செய்தியை இந்தியா அனுப்பி உள்ளது என குடியரசு துணைத்தலைவர் தன்கர் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ரோல் மாடல் அயர்டன் சென்னா பாதத்தில் முத்தமிட்ட அஜித் குமார்

திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது புதிய படத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித் துள்ளார். இந்நிலையில், பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் பல பரிசுகளை வென்றிருக் கிறார். அவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

வில்லுக்குறி திட்டம் மூலம் மாநகராட்சி 1, 2, 3வது வார்டுகளுக்கு தினசரி 8 மணி நேரம் குடிநீர்

மேயர் மகேஷ் நடவடிக்கை

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ராஜிவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பு

முன் னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் 34வது நினைவு தினம் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட காங் கிரஸ் அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட் டது. இதனையொட்டி ராஜிவ்காந்தி உருவப்படத் திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீவிரவாதத்திற்கு எதிரான

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கன்னட மொழியில் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்து எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு சித்தராமையா கண்டனம்

வங்கியில் வாடிக்கையாளரிடம் கன்னட மொழியில் பேச மாட்டேன் என்று கூறிய ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளருக்கு முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள் ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மின்சாரம் பாய்ந்து பால் வியாபாரி பலி

காப்பாற்ற முயன்ற பேரனும் சாவு

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ‘விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்?

பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி' அமைக்காதது ஏன்? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

10ம் வகுப்பு தேர்வில் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி

புதுக்கடை, மே 22: கூட் டாலுமூடு பத்ரேஸ்வரி தேவஸ்தான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மாநில அரசுக்கு வழங்கிய... முகக் கவசம் தொடர்ச்சி

எனக் கோரினார். தமிழக உயர்கல்வித்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறி ஞர் பி.வில்சன், துணைவேந் தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்கு களை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக் கல் செய்யப்பட்டுள்ளது.

2 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மாயமான 12 வயது சிறுமி கோவையில் மீட்பு

கருங்கல், மே 22: கருங்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 12 வயதான மாணவி . இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு ஆதார் கார்டு வாங்குவதற்காக செல்கிறேன் என அந்த மாணவி வீட்டில் கூறிச் சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மருந்து, மாத்திரைகளை சேமித்து வைக்க வேண்டும்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அகஸ் தீஸ்வரம் தாலுகாவிற்கு உட்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் ராணிதோட் டம் பணிமனை, ஆசாரி பள்ளம் தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் கழகம் கிட்டங்கி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஈத்தாமொழி முதல்வர் மருந்தகம் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழ குமீனா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

நவீன தொழில்நுட்பம் மூலம் பருவகால சாகுபடி காணொலி மூலம் ஒன்றிய அமைச்சர் பேச்சு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன தொழில் நுட்பம் பரவலாக்கம் செயல்படுத்துவது குறித்து காணொலி மூலம் ஒன்றிய விவசாயிகள் நலன் அமைச்சர் பேசினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

ராஜீவ் காந்தி நினைவுதினம் காங். தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருணை அடிப்படையில் காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 பேருக்கு பணிநியமன ஆணை

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

சின்ன மம்மிக்கு அதிரடி ஐடியாக்களை அள்ளி விடும் ஆதரவாளர்களை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

\"இலைக்கட்சி தலைவரை தானாக ஓடி வர வைப்பது எப்படி என சின்ன மம்மிக்கு அவரது ஆதரவாளர்கள் பற்பல ஐடியாக்களை வாரி இறைச்சிருக்காங்களாமே..\" என்றார் பீட்டர் மாமா.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மதுபானங்கள் கொள்ளுதல் செய்த விவரம் டாஸ்மாக் மேலாளர்கள் சந்தித்த, ஜோதி சங்கர் 6 மணி நேரம் விசாரணை

மதுபான கொள்முதல் விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் மொத்த விற்பனை மற்றும் நிர்வாக பிரிவு பொது மேலாளர் சங்கீதா மற்றும் டாஸ்மாக் நிறுவன துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 6 மணி நேரம் விசாரணை நடத்தி எழுத்து பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

கேரளாவில் 3 நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்

வானிலை ஆய்வு மையம் தகவல்

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நித்திரவிளை அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டு

பைக்கில் வந்து மர்ம நபர்கள் கைவரிசை

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

தொழிலதிபரிடம் ரூ.3 கோடி பறிப்பு

ரூ.3 ஆயிரம் கோடி ஆசை காட்டி தொழிலதிபரிடம் ரூ.3 கோடி பறித்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிவகங்கையில் பாறை விழுந்து 5 பேர் பலி எதிரொலி தமிழகம் முழுவதும் கல்குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும்

சிவகங்கையில் பாறை சரிந்து விழுந்து 5 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளை மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வு செய்ய கனிமவளத் துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8,000

தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக 1.75 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

திப்ரூகார் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம் கோட்டத்தில் பொறியியல் சார்ந்த பணிகள் நடைபெறுவ தால் இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள் ளது.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரியில் இல்லத்தரசிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி

ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஏமாந்து தவிப்பு

2 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

நாகர்கோவில் காமராஜர்புரம் மரச்சீனிவிளை பகுதியை சேர்ந்தவர் வினோத் (28). இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அதிக மது அருந்தியதால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் மது குடிப்பதை வினோத் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

மகளிர் பிரிவில் சிந்து தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து (29வயது, 16வது ரேங்க்), வியட்நாமின் துய் லின் நுயென் (27வயது, 26வது ரேங்க்) நேற்று மோதினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கடலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து தேவாலயத்தில் மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரியில் கடலில் கழிவுநீர் கலப்பதை கண்டித்து தேவாலய வளாகத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆற்றில் மூழ்கி சகோதரிகள், சகோதரன் சாவு

முதல்வர் இரங்கல் நிதியுதவி

1 min  |

May 22, 2025

Dinakaran Nagercoil

பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் 11ம் வகுப்பு மாணவன் திடீர் மாயம்

நாகர்கோவில், மே 22: நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் லிங்கத்துரை. இவரது மனைவி ராதிகா (36). குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். ராதிகா, பொன்னப்பநாடார் காலனி பகுதியில் உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது ராதிகாவுடன் தான் உள்ளனர். ராதிகாவின் 2 வது மகன், பிளஸ் 1 தேர்ச்சி பெற்றுள்ளார். பிளஸ் 2 செல்ல வேண்டும். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை 11 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவன், திரும்பி வர வில்லை.

1 min  |

May 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தொழில்நுட்ப பணிகளுக்கு கணினி வழியில் தேர்வு

தொழில் நுட்ப பணிகளுக்கான 47 பதவிகளுக்கான கணினி வழி தேர்வு ஆக.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

1 min  |

May 22, 2025