Newspaper
Dinakaran Nagercoil
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட வாலிபர் பலி
மார்த்தாண்டம் அருகே பாகோடு மேல்புறம் பறையன்விளையை சேர்ந்தவர் பிள்ளைக்கண். இவரது மகன் ராஜேஷ் (37). இவருக்கு திருமணமாகி சபிதா மோள் (35) என்ற மனைவி உள்ளார். சம்பவத்தன்று காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட ராஜேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
நர்ஸ் குறித்து அவதூறு பரப்பிய துணை தாசில்தார் கைது
அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த கோர விமான விபத்தில் 265 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா என்ற நர்சும் பலியானார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
மதச்சார்பின்மைக்கு எதிராக அதிமுக திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படுத்த முடியாது
மதச் சார்பின்மைக்கு எதிராக அதிமுக உள்ளது. திமுக கூட்டணியில் எந்த சலச லப்பையும் ஏற்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன் கூறி யுள்ளார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
காவல் நிலைய ஓய்வறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீஸ் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது
கேரள மாநிலம் இடுக்கியில் காவல் நிலையத்தில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீஸ் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து மிரட்டிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
லாரி மீது கார் மோதி காவலர், 3 பேர் பலி
திருச்செந்தூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில், எட்டயபுரம் அருகே முன்னால் சென்ற லாரி மீது, நீதிபதியின் கார் மோதி போலீஸ்காரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி உள்பட 2பேர் படுகாயமடைந்தனர்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ராமதாஸ் எடுக்கும் முடிவே இறுதியானது – பொருளாளர் திட்டவட்டம்
திண்டுக்கல் மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை நேற்று திண்டுக் கல்லில் நடத்தியது. இதில் பாமக நிறுவன தலைவர் ராமதாசால் மாநில பொருளாள ராக நியமனம் செய்யப்பட்டுள்ள சையது மன்சூர் உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர், செய் தியாளர்களிடம் கூறியதாவது:
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ரூ.3057.74 கோடியில் சாலைப்பணி
நபார்டு நிதி, டார்மான்ட் நிதி, மூலதன மான்ய நிதி, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் சாலைகள் மேம்பாட்டுத் திட் டம், மாநில நிதிக்குழு திட்டம் ஆகி யவற்றின் மூலம் 8065 சாலைப் பணி கள் ரூ. 3057.74 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
வழக்கில் இருந்து வாலிபரை விடுவிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தேமுதிக பிரமுகர் கைது
கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான தெற்கே கொல்லங் கோடு பகுதியை சேர்ந்தவர் றோபின் (35). எம்.பி.ஏ. பட்டதாரி. இவரை அடிதடி வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 22ம் தேதி கொல்லங்கோடு போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
கருங்கல் அருகே கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
கருங்கலில் இருந்து திக்கணங்கோடு செல்லும் சாலையில் கருங்கல் புனத்திட்டை பகுதியில் சாலையின் நடுவில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் ராட்சத குடிநீர் குழாய் சாலையின் நடுவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
தென்காசி இல்லத்தில் மேலும் ஒரு மூதாட்டி சாவு
பலி 4 ஆனது சீல் வைப்பு; உரிமையாளர் கைது
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
மூச்சுக் காற்று நிற்கும் வரை 'நான் தான் தலைவர்
கட்சியின் நிறுவனரான எனக்கே கட்டளையிட இவர் யார்? அன்புமணியை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுகிறது. எனது மூச்சுக்காற்று நிற்கும் வரை பாமகவுக்கு நான் தான் தலைவர் என ராமதாஸ் மீண்டும் அன்புமணியை சகட்டுமேனிக்கு விளாசி தன் உள்ளக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
சின்னமுட்டத்தில் மீன்பிடி தடைகாலம் இன்று முடிகிறது
கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
ராஜாக்கமங்கலம் அருகே சாலையில் தவறவிட்ட நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைக்குமார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
காங். அலுவலகத்தை முடக்கியது ஈடி
சட்டீஸ்கர் மதுபான ஊழல் வழக்கு
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை
வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வசூலிக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
2 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
இறுதிப் போட்டி வெற்றிக்கு அருகில் தென் ஆப்ரிக்கா
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில், 3ம் நாளில், 282 ரன் இலக்கை நோக்கி ஆட்டத்தை துவக்கிய தென் ஆப்ரிக்கா, 40 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 164 ரன் எடுத்திருந் தது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
எப்படிய்யா... நீ மட்டும் தப்பிச்ச...?
உலகமே ஆச்சர்யப்படும் ஒற்றை நபர்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
டி20யில் 19 சிக்சர் விளாசி ஃபின் ஆலன் அபாரம்
ஐபிஎல்லில் ஏலம் போகாத நியுசிலாந்து கிரிக்கெட் வீரர் ஃபின் ஆலன், அமெரிக்காவில் நடந்து வரும் டி20 போட்டித் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்து சாதனை படைத்துள்ளார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பிளம்பர் கைது
40 லிட்டர் ஊறல் பறிமுதல்
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
பயனாளிகளுக்கு கூடுதல் கடன் உதவிகள்
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டாக்டர் எஸ்.சுரேஷ்குமார், நேற்று குமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
புரோ ஹாக்கி லீக் தொடரில் தோல்வி பிடியில் சிக்கிய இந்தியா
இன்று ஆஸி அணியுடன் மோதல்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் சிப்ட் கவுர்
ஜெர்மனியில் நடந்து வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
பஸ்நிலையத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றம்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் மத்திய பகுதி மற்றும் இரு ஓரங்களிலும் 39 கடைகள் உள்ளன. இதில் அனைத்து கடைகளிலும் சுமார் ஒரு அடி முதல் 3 அடி வரை முன் பகுதியில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அதிமுக-பாஜ கூட்டணியா? எடப்பாடிக்கிட்ட கேளுங்க...
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச் சம்பத்தில் திட்டப்ப ணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அதி முக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறு கையில், “அகமதா பாத்தில் நடந்த விமான விபத் தால் அனைவ ரும் வேதனை யும், அதிர்ச்சியும் அடைந்துள் ளோம்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
விமான விபத்தில் பாதித்தவர்கள் உரிம தொகை பெற விதிகளில் தளர்வு
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்ஐசி விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
குமரியில் இன்று கனமழை பெய்யும்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது, அத்துடன் ஆந்திரப் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
ரேஷன் அரிசி கடத்திய காரை சினிமா பாணியில் துரத்திய பெண் அதிகாரி
டிமிக்கி கொடுத்து தப்பிய கும்பல் வீடியோ வைரல்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு
தி.மு.க அரசு நான்காண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளது. இந்த பட்டியல் ஏராளமாக உள்ளன. குறிப்பாக மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம், அதன் தொடர்ச்சியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48', ஏழை நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் குறைந்த விலையில் பெறுவதற்கேற்ற 'முதல்வர் மருந்தகங்கள்' போன்ற மகத்தான மருத்துவத் திட்டங்களையும், மாணவர் நலன் போற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 'நான் முதல்வன்', 'இல்லம் தேடிக் கல்வி', ‘புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' உள்ளிட்ட கல்விக்கான சிறப்பான திட்டங்களையும், ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தும் தமிழ்நாட்டின் தொழிற்புரட்சியைப் பெருக்கி
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
இறைச்சி வெட்டவும், விற்கவும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. இது தவிர ஞாயிறு, பிற விசேஷ நாட்களில் பன்றி இறைச்சியும் ஆங்காங்கே தெருக்களில் வெட்டி விற்பனை செய்யப்படுகிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை. வளாக நேர்காணல் ஜப்பான் நிறுவனங்களில் 72 மாணவர்களுக்கு வேலை
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம்
1 min |