कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மீன்பிடி தடை காலம் நிறைவு சின்னமுட்டத்தில் கடலுக்கு சென்ற விசைப்படகுகள்

தடை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அண்ணன் மகன் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் அருகே மைலாடி புதுகாலனி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (59). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகி றது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.26.68 கோடியில் டிஐ பைப்புகள் பதிக்கும் பணி தொடக்கம்

குமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்கள், 17 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் விளாத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்காக சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டம் 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

26 மது பாட்டில்களுடன் தொழிலாளி கைது

குலசேகரம் மார்க் கெட்டில் 26 மது பாட் டில்கள் பதுக்கி வைத் திருந்த தொழிலாளி கைது செய்யப்பட் டார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும்

ஊழியர்கள் கோரிக்கை

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணி பகிரங்க மன்னிப்பு

உங்களுக்கு சுகர், பிபி இருக்கு .. டென்ஷன் ஆகாதீங்க என்றும் அட்வைஸ்

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி

மத்திய கிழக்கு நாடான சைப்ரசுக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடியை நிகோசியா விமான நிலையத்தில் அந்த நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூலீட்ஸ் வரவேற்றார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அஞ்சலக குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு

நாகர்கோவில், ஜூன் 16: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பாக நாளை (17ம் தேதி) நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து குறைதீர் கூட்டம் நடப்பதாக இருந்தது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி

மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பரிந்துரையின்படி ஆசிரியர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் விதமாக 'திறன் மேம்பாட்டுத் திட்டம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

நீட் தேர்வு: மாணவன் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரை சேர்ந்தவர் புகழீஸ்வரன் மகன் ராகுல் தர்ஷன் (17). பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு நேபாளம் மின் சப்ளை

வங்க தேசத்தில் மின்சா ரத்துக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்தில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு அந்த நாடு முடிவு செய்தது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

வெளுத்து வாங்கும் பருவமழை கர்நாடகாவில் பல இடங்களில் நிலச்சரிவு

மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

யார் என்ன நினைத்தாலும் கவலையில்லை

திரைப்படம், வெப்தொடர், விளம்பரம் என்று பிசியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கில் 'சுபம்' என்ற படத்தின் மூலம் தயாரிப் பாளராக அறிமுகமானார். காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை பிரிந்த அவர், தற்போது வெப்தொடர் இயக்குனர் ராஜ் நிடிமோருவை தீவிரமாக காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பைலட் உட்பட 7 பேர் பரிதாப பலி

மோசமான வானிலை காரணமாக விபத்து

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கணவன், மனைவி தற்கொலை

கடன் தொல்லையால் விபரீதம்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதி திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவி டர் வீட்டுவசதி மற்றும் மேம் பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளை ஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகி றது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென் னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர் களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி தொழில் நுட்ப பயிற்சி தொழில் உற் பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐடிஇஎஸ் மற் றும் பிபிஓ பயிற்சி, இணைய தொழில் நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப் படவுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

பெரியார் பற்றி சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு

வள்ளுவர், வள்ளலார், அய்யா வைகுண்டரை விடவா பெரியார் சமூக சீர்திருத்தம் செய்துவிட் டார் என்று சீமான் மீண் டும் சர்ச்சையை கிளப்பி பேசியுள்ளார்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பம்பை ஆற்றில் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை

திருவனந்தபுரம், ஜூன் 16: கேரளா முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள் ளது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

ஆதி திராவிடர் கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை

ஜூன் 30 கடைசி நாள்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

குடியரசு துணை தலைவர் சென்னை வருகை

புதுச்சேரிக்கு 3 நாள் பயணம்

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்கா முழுவதும் நடந்தது அதிபர் டிரம்புக்கு எதிராக மாபெரும் போராட்டம்

தெருக்கள், பூங்காக்கள், பொது இடங்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடி கோஷமிட்டனர்

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொண்டர்கள் முகத்தை பார்க்கவே முடியாமல் திண்டாடும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

“இலைக்கட்சி மலராத கட்சியுடன் கூட்டணி சேர்ந்ததில் தூங்கா நகரத்தின் இலைக்கட்சியின் மாஜிக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தான் ரொம்பவும் நொந்து போயிருக்கிறார்களாமே.. என்னா விஷயம்..\" என ஆர்வத்துடன் கேட்டார் பீட்டர்.

2 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

பார்த்திபன் மகன் படம் இயக்குகிறார்

சென்னை, ஜூன் 16: பார்த்திபன் மகன் ராக்கி பார்த்திபன், கமர்ஷியல் திரில்லர் படம் இயக்குகிறார். இது குறித்து பார்த்திபன் கூறியதாவது:

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்த வேண்டும்

நாகர்கோவில், ஜூன் 16: குமரி மாவட்ட எலக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் மற்றும் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) குமரி மாவட்ட கிளை பேரவைக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொதுமக்களிடம் பணம் பறிக்கும் 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க் தடுத்து நிறுத்தம்

தமிழகம் முழுவதும் கடந்த 25 நாட்களில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் வகையில் மோசடி நபர்கள் மூலம் அனுப்பப்பட்ட 10 லட்சம் மோசடி எஸ்எம்எஸ் லிங்க்குகள் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டதாக சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராதாபுரம் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு

குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில் ராதாபுரம் கால்வாயில் இன்று (16ம் தேதி) தண்ணீர் திறக்கப்படுகிறது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

2.5 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்த முதல்வர்

பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு இன்று 2.5 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

குவீன்ஸ் புயலாய் மாறிய மரியா டென்னிஸ்

37 வயதில் சாம்பியன்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

ரயில் நிலையத்தில் நிறுத்திய பைக் திருட்டு வாலிபர் கைது

நாகர்கோவில் மேலசூரங் குடி பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (71). சம்பவத்தன்று இவர் திருவனந்தபுரத் துக்கு ரயிலில் சென்றார். தனது பைக்கை (எலக்ட் ரிக் ஸ்கூட்டர்) கோட்டார் சந்திப்பு ரயில் நிலையம் அருகே பார்க்கிங் பகுதி யில் நிறுத்தி இருந்தார். இரவு 10.30க்கு, திரும்பி வந்தார். அப்போது பார்க் கிங் செய்த இடத்தில் பைக் நின்றது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குரூப்-1 தேர்வை 3,787 பேர் எழுதினர்

குமரி மாவட்டத்தில் குரூப்- 1 தேர்வை 3,787 பேர் எழுதினர், 1,311 தேர்வு எழுத வருகை தரவில்லை.

1 min  |

June 16, 2025