कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்?

கொடநாடு கொலை செய்த சார் யார், தூத்துக் குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட சார் யார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அத்தை மகளை ஏட்டுவை அறைக்குள் தள்ளி பூட்டி காவல் நிலையம் சூறை

தப்பிய போதை வாலிபர்களுக்கு வலை

2 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி

திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா பகுதியை சேர்ந்தவர் சனல். இவரது மகன் நேஜாஸ் (20). இவர் திருவட்டார் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சில மாணவர்கள் இணைந்து திருவட்டார் அருகே பரளியாற்றில் குளிக்க சென்றனர்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.1.60 கோடி திட்டப் பணிகள்

திக்கணங்கோடு ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம் ஒப்புதல் நிராகரிப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட ஐந்து உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

இருப்பிடத்தை தக்க வைக்க பேசுறவங்களை கண்டுக்காதீங்க...

எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான், சிலர் இருப்பிடத்தை தக்கவைத் துக்கொள்ள சொல்லும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம் என அண்ணாமலை மீது மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாத்தூர் தொட்டிப் பாலத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்

குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப் பாலம். இரண்டு மலைக் குன்றுகளை இணைத்து சிற்றாறு பட்டணம் கால்வாய் செல்வதற்கு வசதியாக பரளியாற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவு பயணிகள் வந்துச் செல்வதால் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

பள்ளி மாணவர்களுக்கு விபரீதத்தை உருவாக்கும் செல்போன் தேவையில்லை

சம்பாதிப்பதைவிட சாதிப்பதே மேல் என்ற உயரிய தொலைநோக்கு சிந்தனையில் கிராமத்து மாணவர்களையும் சாதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பூத்த மலர்தான் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

கூடா நட்பு கேடாய் விளையும்!

அன்று நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் பேருந்தில் ஏறி என் அருகில் வந்து உட்கார்ந்தான். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே பயணித்துச் சென்றோம். பேருந்து அடுத்து நிற்க வேண்டிய பஸ் நிலையத்தில் நின்றது. அவனுடைய நண்பர்கள் சில பேர் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

ரூ. 5,00,000 தந்தால் சினிமா விழாவுக்கு வருவேன்

சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பங்கேற்று இயக்குனர் மிஷ்கின் பேசியது:

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

விமர்சனங்கள் இருந்த போதிலும் எங்கள் கூட்டணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை திருச்சிக்குச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

‘எமிஸ்' தளத்தில் மாணவர்கள் புகைப்படங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

முழுக்க மாணவர் படைப்புகளுடன் வாசிப்பு இயக்க புத்தகங்கள் தயாரிப்பு

முழுக்க முழுக்க மாண வர்களின் படைப்புகளு டன் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்ப டுத்த வாசிப்பு இயக்க புத்த கங்கள் தயாரிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

நித்திரவிளை அருகே வீட்டை சூறையாடியவர் கைது

நித்திரவிளை அருகே பூத் துறை காருண்யபுரம் பகு தியை சேர்ந்தவர் செல் வன் (31) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். 2வதாகதூத்தூர் பகுதியை சேர்ந்த ரோஜஸ் என்பவரின் தங்கையை திரும ணம் செய்து உள்ளார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது

நாகர்கோவில், ஜூன் 15: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோதையாறு நீர்மின் நிலையம் அருகே மண்சரிவு

ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

2025-26ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2025-26ம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 2025 ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் நான்கு பெண்கள் முதலிடத்தில் உள்ளனர்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓபிஎஸ்சின் எம்எல்ஏ பதவி பறிபோகிறது

சேலம், ஜூன் 15: அதிமுக எம்எல்ஏ வாக இருந்து கொண்டு, அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டி யிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் எம் எல்ஏ பதவியை, அரசியலமைப்பு சட்டத்தின்படி பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனு அளித்துள்ளார். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோ சனை நடத்தி வருகிறார்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல்...

இத்தாக்குதலில் ஈரா னின் முக்கிய அணுசக்தி செறிவூட்டல் மையமான நடான்ஸ் சேதமடைந் துள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்த அணுசக்தி மையத்தின் மின்சார விநி யோக கட்டமைப்புகள் முழுமையாக துண்டிக்கப் பட்டுள்ளன. இதுதவிர போர்டோ, இஸ்பஹான் ஆகிய அணு மையங்களும் கடும் சேதத்தை சந்தித்துள் ளன. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை கிடங்களும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஈரானின் ராணுவ படை தலைவர் முகமது பகேரி, துணை ராணுவ புரட்சிகர படை தலைவர் சலாமி, ஏவுகணை தலை வர் ஹஜிசாதே மற்றும் அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர்.

2 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

உழைத்து வாழும் முதிய தம்பதி!

சமீபத்தில், நெருங்கிய நண்பரை சந்திக்க, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அப்போது, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டுமென, அவர் வசிக்கும் வீட்டின் உரிமை யாளரிடம் கோரிக்கை விடுத்திருந் தார். அவர் சொன்ன சில மணி நேரத்தில் என் நண்பனின் வீட் டிற்கு வயதான தம்பதியர் வந்து கதவைத் தட்டினார்கள்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

யானைகள் அட்டகாசத்தில் இருந்து பழங்குடி மக்களை காக்க வேண்டும்

கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் எஸ்டேட் ஒர்க்கஸ் யூனியன் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு அதன் பொதுச் செயலாளர் வல்சகுமார், தலைவர் நடராஜன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ராஜஸ்தான் மாணவன் மகேஷ் குமார்... முதல் பக்க தொடர்ச்சி

எழுதினர். சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்வுக்கு விண்ணப்பித்த மற்றும் எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2024ல் நீட் தேர்வெழுத 24.06 லட்சம் பேர் பதிவு செய்ததில், 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில் 2,460 வழக்குகளுக்கு தீர்வு

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்படுகிறது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

தக்கலையில் குடும்ப நல நீதிமன்றம்

ஐகோர்ட் தலைமை நீதிபதி திறந்து வைத்தார்

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்ற 3 பழங்குடியின மாணவர்கள் திருச்சி என்.ஐ.டி.,க்கு தேர்வு

ஐஐடியை போலவே திருச்சி என்ஐடிக்கும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்த 3 பழங்குடியின மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் ரத்தம் தட்டுப்பாடு இல்லாத நிலையை எட்ட வேண்டும்

குமரி மாவட்டத்தில் மனித உயிர்களை காப்பாற்ற ரத்தம் தட்டுப்பாடு இல்லாத நிலை வர வேண்டும். ரத்த கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என கலெக்டர் அழகுமீனா கூறினார்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி ஆர்யா - அர்ஜுன் இணை தங்கம் வென்று அசத்தல்

ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி அபாரம்

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மிளகாய் பொடி வெங்கடேஷ் பாஜவில் இருந்து அதிரடி நீக்கம்

சென்னை, ஜூன் 15: பணம் கொடுக்கல் வாங்கல் வழக்கில் பாஜ பிரமுகரும், பிரபல ரவுடியுமான மிளகாய் பொடி வெங்கடேஷ் கைதான நிலையில், மற்றொரு பாஜ பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்நிலையில், பாஜவில் இருந்து மிளகாய் பொடி வெங்கடேஷை நீக்கி கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

1 min  |

June 15, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி ரயிலில் சூட்கேசில் மறைத்து கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

திப்ரூகாரில் இருந்து கன்னியாகுமரி வரும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவில் நாகர்கோவில் சந்திப்பு வந்தடைந்தது.

1 min  |

June 15, 2025

Dinakaran Nagercoil

புனித ஞானப்பிரகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

காரங்காடு வட்டார தலைமை ஆலயமான காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தின் 247-வது பங்கு குடும்ப விழா நேற்று முன்தினம் (13ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min  |

June 15, 2025