कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொடும்பாளூர் அகழ்வாராய்ச்சி பணியை நிறுத்தியது ஒன்றிய அரசு

கொடும்பாளூர் அகழ்வா ராய்ச்சி பணியை ஒன்றிய அரசு தொல்லியல் துறை திடீரென்று நிறுத்தி வைத் துள்ளது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருங்கல் அருகே மீன் மார்க்கெட்டை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

அதிகாரிகளுடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை

குமரி மாவட்டத்தில் பரவ லாக சாரல் மழை பெய்த நிலையில் பெருஞ்சாணி யில் அதிகபட்சமாக 21 மி.மீ மழை பெய்திருந்தது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

தொழில்நுட்பத்துடன் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்

குமரி மாவட்டத்தில் முதல் முதலில் ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதியில் கீழசங்கரன் குழி, காரவிளை, கீழகடங்கன்விளை, பக்தவிளை, விளாத்திவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3.5 கோடி செலவில் 3900 மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

புதுக்குடியிருப்பில் பணம் திருடி சென்றவர் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது

நாகர்கோவிலில் நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

தேரூர் பேரூராட்சி தலைவர் பதவி காலியிடமாக அறிவிப்பு

தேரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்தலில் 2வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அமுதாராணி, ஆதிதிராவிடர் பொது பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கேரளாவில் இளம்பெண்ணுக்கு சமூக வலைதளம் மூலம் ஆபாச வீடியோ

போலீஸ்காரர் சஸ்பெண்ட்

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி எமனுக்கே ஆட்டம் காட்டி உயிர்தப்பிய ஒரே பயணி

அகமதாபாத் விமான விபத்தில் அத்தனை பேரும் பலியாகி இருக்கக்கூடும் என்ற நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு பயணி மட்டும் உயிர் தப்பி உள்ளார். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலியான அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்ற விஸ்வாஷ் குமார் ரமேஷ்(40). அவரது குடும்பம் 20 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக விஸ்வாஷ் குமார் ரமேஷ் இங்கு வந்தார். மீண்டும் இங்கிலாந்து செல்ல, தனது சகோதரர் அஜய்குமார் ரமேசுடன்(45) புறப்பட்டார். ஏர் இந்தியா விமானத்தில் 11ஏ என்ற இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். இந்த சீட், விமானத்தின் வாயில் பகுதியில் அமைந்துள்ளது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

சவுதியை வீழ்த்தி ஆஸ்திரேலியா தகுதி

ஃபிபா உலகக் கோப்பை கால் பந்து தொடர் வரும் 2026ம் ஆண்டு தென் அமெரிக் காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள் கின்றன. இந்த தொடருக் கான தகுதிச் சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன. இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதிச் சுற்றின் 3வது கட்ட ஆட்டம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடந்தது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

திருச்செந்தூர் விடுதியில் தாய், மகள் தற்கொலை

திருச்செந்தூர் விடுதியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

தமிழக மக்கள் மீதான வன்மத்தால் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

ரயில் மோதி மூதாட்டி பலி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மந்திரம். இவரது மனைவி முத்தம்மாள் (75). இவர் நேற்று மாலை பணக்குடியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஞானதாசபுரம் அடுக்குமாடி குடியிருப்பு மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க குமரி மாவட்ட குழு தலைவர் கண்ணன், செயலா ளர் மலைவிளை பாசி, ரமேஷ், கணேஷ் உட்பட நிர்வாகி கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 50,750டன் நிலக்கடலை கொள்முதல்

அரியானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் 54166 டன் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழகத்தில் 11 அணைகளை தூர்வாரி பராமரிக்க வேண்டும்

ஐகோர்ட் கிளை உத்தரவு

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறவேண்டும்

பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை செய்ய வேண்டும். போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இந்தியாவை உலுக்கிய விமான விபத்துகள்

2020 ஆகஸ்ட் 7: கொரோனா பெருந்தொற்று காலத் தில் துபாயில் இருந்து இந்தியர் களை அழைத்து வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் மழை காரணமாக சறுக்கி 35 அடி பள்ளத்தில் விழுந்ததில் 21 பேர் பலி. 169 பேர் உயிர் தப்பினர்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிபற்றி கவலைப்பட வேண்டாம்

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா கூறியுள்ளார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

யுபிஎஸ்சி முதனிலை தேர்வில் சாதனை மாணவர்களுக்கு பாராட்டு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியி லும் \"நான் முதல்வன்” திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் யுபிஎஸ்சி முதனிலை தேர்வு முடி வுகளில் இதுவரை இல் லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ள னர்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி தமிழ்நாடு செஸ் வீரர்களுக்கு துணை முதல்வர் வாழ்த்து

சர்வதேச செஸ் போட்டிகளில் முன்னணி இடங்களை வென்ற தமிழ்நாடு செஸ் வீரர்கள் குகேஷ், அரவிந்த் சிதம்பரம், பிரக்ஞானந்தா ஆகியோருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வாழ்த்து தெரிவித்தார்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் பேசுகிறார்

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பழுதான அங்கன்வாடியை இடித்து விட்டு புதிய கட்டிடம்

அருமனை, ஜூன் 13: ஆறு காணி அடுத்த முல்லைப்பூ காணி பகுதியில் ஒரு கட் டிடத்தில் அங்கன்வாடி மையம் கடந்த 50 ஆண்டு களுக்கு மேலாக செயல் பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட் டிடம் சேதம் அடைய தொடங்கியது. இதனால் மழை காலத்தில் தண்ணீர் கட்டிடத்துக்குள் ஒழுகியது. மேலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் அங்கன்வாடி மையம் அப்பகுதியில் உள்ள வாடகை கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பிரபல குமரி திருடனை பிடித்து கொடுத்த கேரள போலீஸ்

குமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (40). இவர் மீது குலசேகரம், அருமனை, களியல் மற்றும் கேரள மாநிலத்தில் பைக், செல்போன், பணம் உள்ளிட்ட வைகளை திருடியதாக 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

நண்பருடன் பிளஸ் 2 மாணவி ஓட்டம்

போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார்

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை தொடரும்

வட மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் இருந்து வரும் காற்று இணைவு நீடிப்பதால், தமிழகத்தில் பல இடங்களில் இடி மின் னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவு இன்று வெளியீடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு ஜனவரி 25ம் தேதி நடந்தது. 1 லட்சத்து 43 ஆயிரத்து 351 மாணவ மாணவியர் இத்தேர்வு எழுதினர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பீட்டர் மாமா wiki யானந்தா

ஒரு தொகுதிக்காக ஒரே கூட்டணியில் உள்ள மூன்று பேர் மல்லுக்கட்டுவதை பற்றி சொல்கிறார்

2 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மீனவர்கள் கடல் முற்றுகை போராட்டம்

இயற்கை எரிவாயு, காற்றாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

புனித ஞானப்பிரகாசியார் ஆலய பங்கு குடும்ப விழா

காரங்காடு வட்டார தலைமை ஆலயமான காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தின் 247-வது பங்கு குடும்ப விழா நாளை (13ம் தேதி) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கேரள தனியார் நிறுவனம் தமிழக அரசு நிலங்களை ஆக்ரமித்து விடுதி, ஓட்டல் கட்டியுள்ளதா?

தமிழக அரசு நிலங்களை ஆக்ரமித்து கேரள தனியார் நிறுவனம் விடுதி, ஓட்டல் கட்டியுள்ளதா என்பதை அளவீடு செய்து ஆவணங்களை சமர்ப்பிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிலத்தை அளவீடு செய்தனர்.

1 min  |

June 12, 2025