Newspaper
Thinakkural Daily
கல்லுனை நூலகங்களில் உள்ளூராட்சி வார சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு
உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள 4 பொது நூலகங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
குழந்தை பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் கண்டறிவது எப்படி?
பெற்றோர், சற்று கவனமாக இருந்தால் தங்களது குழந்தைகளுக்கு பாலியல் சீண்டல் நடக்கிறதா என்பதை அறிந்து, பாதுகாக்க முடியும்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
சாய்ந்தமருதில் போக்குவரத்துக்கு ஆபத்தாக மாறியுள்ள முக்கிய வீதி
உடனடித் தீர்வை பெற்றுத்தர மக்கள் கோரிக்கை
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இலங்கை அணி இறுதியாட்டத்துக்குச் செல்ல என்ன செய்ய வேண்டும்? அதற்கான வாய்ப்பிருக்கிறதா?
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷிடம், இலங்கை அணி தோல்வியைத் தழுவி இருப்பது மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி யிருக்கிறது.
2 min |
September 22, 2025
Thinakkural Daily
3 கோடி ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது
நீர்கொழும்பு பிராந்திய குற்றவியல் விசாரணை பிரிவு பொலிஸ் குழுவினர் சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இருவரை கைது செய்தனர்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
ஆலயத்தில் மயங்கி விழுந்த பூசகரான பட்டதாரி மரணம்
ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
ஜ.நா.வில் ஸ்கொட்லாந்தின் தன்னாட்சிக் கோரிக்கையை வலியுறுத்துவது தமிழர் இறையாண்மை போராட்டத்துக்கு வலு
ஜெனீவா ஐ.நா அலுவலகத்தில் ஸ்கொட்லாந் தின் தன்னாட்சிக்கான உரிமையை வலியுறுத்தும் மாநாட்டை Justice pour Tous Internationale (JPTi) மற் றும் International Probono Legal Services Association (IPLSA) இணைந்து சமீபத்தில் நடத்தியுள்ளன.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிப்பு
கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சினால் திருகோணமலை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக சமீபத்தில் என்னைச் சந்தித்த திருகோணமலை மாவட்ட ஆசிரியர் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்
1 min |
September 22, 2025
Thinakkural Daily
காசா போர் நிறுத்த தீர்மானம் ஐ.நா.வில் மீண்டும் முறியடிப்பு
ஐ.நா. பாதுகாப்பு சபையில் காசா போர் நிறுத்தத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் கடந்த 2023 அக்டோபர் முதல் தொடர்ந்து வரும் நிலையில், காசாவில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். அங்கு பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
ஆசிய கிண்ணத் தொடரில் சுப்ப - 4 சுற்றில் கடைசி ஓவரில் பெரும் பதற்றம் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ்
ஆசிய கிண்ணத் தொடரின் முதல் சுப்ப-4 சுற்றில் இலங்கை அணியை பங்களாதேஷ் வீழ்த்தியது. இந்தப் போட்டியில், இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. மேலும், இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் அரங்கேறிய திருப்பங்கள், கிரிக்கெட் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற வைத்தது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை எம்.பிக்களின் கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பம்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை தயாரிக்கும் நடவடிக்கையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ளது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
'எங்கள் புத்தகங்கள் இல்லத்தில்' நாளை 'இலக்கியமாலை'
பாரிசில் வாழும் பிரபல எழுத்தாளர்கள் வி.ரி. இளங்கோவன் -- பத்மா இளங்கோவன் தம்பதியரின் ஐந்து நூல்களின் வெளியீடு நிகழ்வான 'இலக்கியமாலை' நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் (18/2 இலக்கம் ) அமைந்திருக்கும் எங்கட புத்தகங்கள் இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவின் 50வது நாள் மட்டக்களப்பு பாலையடித்தோணாவில் முன்னெடுப்பு
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல்முனைவின் ஐம்பதாவது நாள் செயற்திட்டமானது மட்டக்களப்பு சந்திவெளி, பாலையடிதோணா பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
எமது செயற்பாடுகள் பேச்சளவில் காணப்படுமானால் எமது மாகாணசபை மாற்றுக் கட்சிகளிடம் சென்று விடும்
வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களிற்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இனி இந்த திருடர்களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாம் நிரூபித்துள்ளோம்
இந்த திருட்டு கூட்டத் திற்கு மீண்டும் மக்கள் ஆதரவு வழங்கப்போவ தில்லை. இனி இந்த திருடர் களால் நாட்டை உருவாக்க முடியாது என்பதனை நாங் கள் நிரூபித்து காட்டி இருக் கின்றோம் என தேசிய மக் கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
நாய் கடித்தவுடனே தடுப்பூசி போட்டாலும் மரணம் நிகழ்வது ஏன்?
ஒருவரை நாய் கடித்திருக்கிறது. உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டிருக்கிறார். எனினும் சில நாட்களுக்கு பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு சென்றவருக்கு ரேபிஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது, இறுதியில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருக்கிறார். நாய் கடித்த உடனேயே தடுப்பூசி போட்டுக் கொண்டவர் உயிரிழந்திருக்கிறார் எனும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கைது!
கடந்த இரண்டு வாரங்களில், சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 78 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
ஈழத்தில் யுத்தத்திற்கு முன்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட சவால்களே 'சாவடி' திரைப்படம்
ஈழத்தில் யுத்தத்திற்கு முற்பட்ட காலத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட சவால்களை இன்றைய சந்ததிக்கு கொண்டு செல்லும் படமே சாவடி திரைப்படமாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதனை கொண்டுசெல்ல வேண்டும் என சாவடி திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தேவ அலோசியஸ் தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
எச்-1 பி விசா: புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கட்டண உயர்வுள்ள அமெரிக்கா விளக்கம்
எச்-1பி விசாவுக்கான கட்டணம் ஒருமுறை மட்டுமே செலுத்தக் கூடிய கட்டணம் என்று அமெரிக்கா விவரித்துள்ளது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
அழுகைக்கும் வீரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது
சிரிப்பு நம்மை எந்தளவிற்கு உணர்வுபூர்வமாக்குகிறதோ அதே அளவிற்கு அழுகையும் நம்மை உணர்வுபூர்வமாக்குகிறது. இருப்பினும் இத்தகைய ஓர் உணர்வை நாம் ஏன் எதிர்மறையான உணர்வாக பார்க்கிறோம்? அழுவதால் நம் உடலுக்கும், மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் என்ன?
1 min |
September 22, 2025
Thinakkural Daily
மலையக அதிகார சபை கலைக்கப்படதெனில் வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்
அரச பொறி முறை ஊடாக மலையக மக்க ளுக்கு சேவையாற்றக் கூடிய விதத்தில் உருவாக் கப்பட்ட மலையக அதி கார சபை கலைக்கப்பட மாட்டாது எனும் எழுத்து உத்தரவாதத்தை வழங் குவதோடு 2026 ஆண்டு வரவு செலவு திட்டத்தில் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்வதோடு தொடர்ந்து அதிகார சபையை நடத்திச் செல் வதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்கள் கையெழுது இயக்கம் மூலமாக கோரிக்கை வைப்ப தாக மலையக அரசியல் அரங்கத்தின் செய லதிபரும் முன்னாள் நுவரெலியா மாவட் டமுன்னாள் எம்.பி. யுமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இனத்துக்காகத் தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபனின் தியாகம் இந் நாட்டில் தமிழ்மக்கள் வாழும் காலம் முழுவதும் பேசப்படும்-சுமந்திரன்
தனது இனத்துக்காகத் தன் இன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த தியாகம் இந் நாட்டில் தமிழ்மக்கள் வாழும் காலம் முழுவதும் பேசப்படும். திலீபன் நினைவாலயம் தொடர்ந்து தமிழ்மக்களது வரலாற்றில் இன்றியமையாத இடத்தைப் பெற வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
ஒரு கட்சி மட்டுமே சகல அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற சிந்தனையை தோற்கடிக்க வேண்டும்
தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில் இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம், இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலனசபை வரை அனைத்தையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது எப்படி? நிகர ஓட்ட வீதமே தீர்மானிக்கும்
ஆசிய கிண்ணத் தொடரின் குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து, தற்போது 'சுப்ப-4' சுற்று தொடங்கி இருக்கிறது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
நாட்டில் அதிகரிக்கும் இணையக் குற்றங்களை சைபர் பாதுகாப்பு மூலோபாயம் கட்டுப்படுத்துமா?
2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 5400 க்கும் மேற்பட்ட இணையக் குற்றச் சம்பவங் கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக இலங்கையின் இஉகீகூ அறிக்கைகள் கூறுகின்றன. இதில் சமூக ஊடக மோசடிகள் முதலிடத்தில் உள்ளன. இது தொடர்பில் 2024 இல் 20 000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ransomware தாக்குதல்கள், தொலை பேசி ஹேக்கிங் மற்றும் தீங்கிழைக்கும் மென்பொருள் சிக்கல்கள் போன்றனவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. Kaspersky அறிக்கைகளின்படி இணைய அச்சுறுத்தல்க ளுக்குஆளாகும் உலகளாவிய தரவரிசையில் இலங்கை 22 ஆவது இடத்தில் உள்ளது. இப்புள்ளி விபரங்கள் நாட்டின் எதிர்கால இணையபாதுகாப்பு தேவையை உணர்த்துகிறன.
2 min |
September 22, 2025
Thinakkural Daily
அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகதீபம் திலிபனது நினைவேந்தல் களம் அல்ல
அரசாங்கத்தை எதிர்க்கின்ற களம் தியாகதீபம் திலீபனது நினைவேந் தல் களம் அல்ல என்று அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ. ஜோதிலிங்கம் தெரிவித் துள்ளார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
டிரம்ப் கோல்ட் கார்ட் விசா புதிய திட்டம் அறிமுகம்
அமெரிக்காவில் புதிதாக 'டிரம்ப் கோல்ட் கார்ட்' என்ற விசா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பெருமளவு பணம் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அமெரிக்காவில் விரைவாக குடியேற்ற உரிமை பெற வழிவகை செய்கிறது.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
உரிய படிமுறைகள் ஊடாக தென்மராட்சி பிரதேச செயலகம் இரண்டாகப் பிரிக்கப்படும்
உரிய படிமுறைகள் ஊடாக தென்மாராட்சிப் பிரதேச செயலகம் இரண் டாகப் பிரிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பின ரும்-தென்மாராட்சிப் பிரதேச அபிவிருத்தி-ஒருங்கிணைப் புக் குழுத்தலை வருமான க. இளங்குமரன் நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
சாணக்கியன் எம்.பி. எருவிலில் அமைத்த விளையாட்டு மைதானம் தொடர்பில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரா. சாணக்கியன் எம்.பி.க்கு 60 கோடி ரூபாவை ஒதுக்கியிருந்தார் இந்த நிதியில் எருவில் பிரதேசத்திலே விளையாட்டு மைதானத்தை ஒரு தாழ்வு பகுதியில் குளம் போன்ற பிரதேசத்தில் அமைத்திருக்கின்றனர் . இது தொடர்பாக பகுப்பாய்வு நடவடிக்கைகளையும் நிதியை கையாண்ட விடயம் தொடர்பாகவும் விசாரணை முன்னெடுத்து வருகிறோம் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Thinakkural Daily
திருடாமல், ஊழல் செய்யாமல் அரசியல்வாதிகள் பணம் உழைத்திருந்தால் அதில் தவறில்லை
கள்வர்களைப்பிடிப்பது நல்லது ஆனால் நாடும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவின் திசாநாயக்கா தெரிவித்தார்.
1 min |