Newspaper
Dinamani Nagapattinam
ரக்ஷா பந்தனுக்கு புதிய ஆட்டோ பரிசளித்த மருத்துவர்!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதால் குடும்பத்தின் பொறுப்பையேற்று ஆட்டோ ஓட்டி வந்த மும்பையைச் சேர்ந்த சரிகா மேஸ்திரிக்கு, ரக்ஷா பந்தன் பரிசாக புதிய ஆட்டோவை மருத்துவர் ஒருவர் பரிசளித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கஞ்சி கலய ஊர்வம்
திருமருகல் ஒன்றியம், திருக்கண்ணபுரத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் 12-ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்
நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வலியுறுத்தினார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
தேசிய ரேஸிங்: அனீஷ், புவன் அசத்தல்
கோவையில் நடைபெற்ற தேசிய ரேஸிங் சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் அனீஷ் ஷெட்டி, புவன் போனு அசத்தினர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு
திருவாரூர் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்மையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1,149 ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி குற்றங்களைக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பிகார் துணை முதல்வரும் இரு வாக்காளர் அட்டை வைத்துள்ளார்
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்குரைஞர்கள் வாதாட வேண்டும்
நீதிபதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழக்குரைஞர்கள் வாதாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மாநிலக் கல்விக் கொள்கை: ஆசிரியர் கூட்டணி வரவேற்பு
மாநிலத் திற்கு தனிக் கல்வி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டதற்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் ரமேஷ் புதிஹால்
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பகடைக்காயாகும் உக்ரைன்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் ஆசியோடு இடம்பெறும் சந்திப்பு அக்.15-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு
'ரஷிய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்' என அமெரிக்காவைச் சேர்ந்த கேப்லர் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
கால்பந்து: ஆசிய கோப்பைக்கு இந்திய மகளிர் தகுதி
தாய்லாந்தில் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட (யு20) மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தகுதி பெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
புதின்-டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளுமே வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
T20: ஆல்-ரவுண்ட் அசத்தலில் வென்றது ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் T20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி
நாகை மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணி பலமாக உள்ளது
காதர் மொகிதீன்
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
திருமலையில் 84,404 பேர் தரிசனம்
உறவினர்கள் சாலை மறியல்
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தல்
பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஊழியர்களுக்கு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
உரிமத்துடன் இறால் பண்ணைகளை நடத்த அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில், உரிமம் பெற்று இறால் பண்ணைகளை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வனப் பகுதியில் உள்ள மரங்களில் சங்கேத குறியீடுகள்: வனத் துறை விசாரணை
அரூர் அருகே காப்புக் காட்டில் உள்ள மரங்களில் சங்கேத குறியீடுகள் செதுக்கப்பட்டிருப்பது குறித்து போலீஸார், வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
நாகை: 7 மாதங்களில் மது கடத்தல், விற்பனை வழக்குகளில் 2,901 பேர் கைது
நாகை மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் மது கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 2,870 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,901 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு. செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டு புகார்; ஆதாரம் இருந்தால் வழக்குத் தொடரலாம்
ராகுலுக்கு ஏக்நாத் ஷிண்டே சவால்
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
அரசு விருதாளர்கள் பட்டியலை ஆட்சியரகத்தில் பார்வைக்கு வைக்க கோரிக்கை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு விருதாளர்கள் பெயர் பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நாகூர் சாகிப் ஜாதா தமிழ்ச் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பி.இ. மூன்றாம் சுற்று: 64,629 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
30,000 இடங்கள் காலி
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
மாதர் சங்க ஒன்றிய மாநாடு
கொரடாச்சேரியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய மாநாடு அண்மையில் நடைபெற்றது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
துணை சிறை அலுவலர் உள்பட 23 பேர் மீது வழக்கு
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி தாக்கப்பட்ட விவகாரத்தில் துணை சிறை அலுவலர் உள்பட 23 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 1,200 பேர் மீட்பு
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரழிவுக்குள்ளான தராலி கிராமத்தில் இருந்து மேலும் 1,200 பேர் மீட்கப்பட்டனர்.
1 min |
August 11, 2025
Dinamani Nagapattinam
பாஜக சார்பில் தூய்மைப் பணி
நாகை புதிய கடற்கரையில் பாஜகவினர் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
1 min |
