Newspaper
Dinamani Nagapattinam
திமுக இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம்
திமுக இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
திருவிழா கால ரயில் பயணம்: 20% கட்டண சலுகை அளிக்கும் ரயில்வே
தொடர் திருவிழாக்கள் வருவதையொட்டி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் குறிப்பிட்ட நாள்களில் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு 20 சதவீத கட்டண சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்
அதிகாரிகள் தகவல்
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
நாகை துறைமுகத்தை மேம்படுத்த வலியுறுத்தல்
நாகை துறைமுகத்தை மேம்படுத்தி, சரக்கு கப்பல்களை கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை இந்திய தொழில் மற்றும் வணிக கழகம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்கள் அனுப்புவதில் தாமதம்
கல்வித் துறை அறிவுறுத்தல்
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவுநாள்
ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
முதல் ஒருநாள்: பாகிஸ்தான் வெற்றி
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தை எதிர்த்தது ஆர்எஸ்எஸ்
'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது, ஒட்டுமொத்த காங்கிரஸ் தலைவர்களும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்; அதேநேரம், இந்த இயக்கத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
நிலத்தை விட்டுத் தர மாட்டோம்
ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர தங்கள் நாட்டு நிலப்பகுதிகளை விட்டுத்தர ஒப்புக்கொள்ளமாட்டோம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
லால்குடி அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
சுவர் இடிந்து பெண்கள், சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
தில்லியில் சனிக்கிழமை காலை பெய்த கனமழையின் போது ஜெய்த்பூரில் உள்ள ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள், 2 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம்
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஏ. அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஆக.15 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) முதல் ஆக.15-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
மாயூரநாதர் கோயிலில் ருத்ர ஹோமம், ருத்ராபிஷேகம்
மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ருத்ர ஹோமம், ருத்ராபிஷேகத்தில் தருமபுரம் ஆதீனம், ஜப்பான் சிவஆதீனம் ஆகியோர் கலந்து கொண்டு வழிபாடாற்றினர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கோரி விசிக ஆர்ப்பாட்டம்
ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி, நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக்
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சி உள்ளது என அதன் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் தெரிவித்தார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
சுதந்திர தினம்: வீடுகளில் மூவர்ணக்கொடியேற்ற விழிப்புணர்வு
வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி, சுதந்திர தினத்தை கொண்டாடுவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
மழையால் சரிந்த ரயில் நிலைய மேற்கூரை
மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ராஜஸ்தான்: கட்சியை விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நீக்கம்
முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை பாஜக நடத்திய விதம் குறித்து பொதுவெளியில் விமர்சித்த ராஜஸ்தான் மாநில செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணகுமார் ஜானு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் தமுஎகச சார்பில் கலை இலக்கிய இரவு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க பொன்விழா ஆண்டு நிறைவையொட்டி மன்னார்குடியில் கலை இலக்கிய இரவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலா!
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலாவை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜார்க்கண்ட் தனது சுற்றுலாத் துறையில் ஒரு புதிய பரிமாணத்தை இணைத்துள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
அணு ஆயுதப் போர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
திருவாரூரில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சார்பில், அணு ஆயுத யுத்த எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
காங்கோ பொதுமக்கள் 80 பேர் படுகொலை
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்கு பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சியாளர்கள் அண்மை வாரங்களில் 80 பேரை படுகொலை செய்தனர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
வீட்டில் பட்டாசுகள் தயாரித்த போது வெடி விபத்து: 3 பேர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே சனிக்கிழமை வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
வேளாண்மை பட்டப்படிப்பு: துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த இளம் அறிவியல் மாணவர் சேர்க்கையில், துணை கலந்தாய்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
திருத்துறைப்பூண்டியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ.3.96 லட்சம் பறிமுதல்
திருத்துறைப்பூண்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையில், ரூ. 3,96,680 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
கண்காட்சியில் புத்தக விற்பனை குறைவு ஊராட்சி நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க ஆட்சியர் உத்தரவு
நாகை புத்தகக் கண்காட்சியில், புத்தகங்கள் விற்பனை குறைவு எதிரொலியாக, ஊராட்சிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 10, 2025
Dinamani Nagapattinam
ஓஎன்ஜிசியில் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம்
ஓஎன்ஜிசியில் ரக்ஷாபந்தன் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
