Newspaper
Dinamani Nagapattinam
பள்ளி– கல்லூரியில் போதை தடுப்பு உறுதிமொழி ஏற்பு
மன்னார்குடியை அடுத்த இடையர்நத்தம் ஏஆர்ஜெ பாலிடெக்னிக் கல்லூரியில் போதை தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பிகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி
பிகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் 6 செய்தியாளர்கள் படுகொலை
இஸ்ரேல் பொறுப்பேற்பு
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மணிப்பூருக்கு நிதி ஒதுக்கீடு, ஜிஎஸ்டி மசோதாக்கள்: மாநிலங்களவை ஒப்புதல்
மணிப்பூர் மாநிலத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா மற்றும் அந்த மாநிலத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா ஆகியவை எதிர்க்கட்சியினரின் அமளிக்கிடையே, மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
துல்லியமான வாக்காளர்கள் பட்டியல் தேவை: ராகுல்
ஒவ்வோர் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்துகின்றன.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
காணவில்லை புகார்: புகைப்படங்களை வெளியிட்டார் அமைச்சர் சுரேஷ் கோபி
தனது தொகுதியில் இருந்து சிறிது காலமாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி காணாமல் போய்விட்டதாக கேரளத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்த நிலையில், தாம் பங்கேற்ற நிகழ்ச்சி தொடர்பான படங்களை அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
ரூ.7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை
நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
நாகையில் நாளை வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
நாகையில் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு சிறப்பு முகாம் புதன்கிழமை (ஆக.13) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அல்கராஸ், கௌஃப் முன்னேற்றம்
அமெரிக்காவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்க வீராங்கனை கோகோ கௌஃப் ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
கற்றல்கள் கற்பிதங்கள் ஆகட்டும்!
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது.
2 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை
'தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (என்பிஎஸ்) பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மேலும் 476 கட்சிகளின் அங்கீகார நீக்கம் தொடக்கம்
தமிழகத்தில் 42 கட்சிகள்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வ.மோ கனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 16-இல் தொடக்கம்
ஆகஸ்ட் 16-இல் தொடக்கம்
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
பள்ளி - கல்லூரியில் போதை தடுப்பு உறுதிமொழி ஏற்பு
நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
த.வெ.க. மதுரை மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் வருகிற 21-ஆம் தேதி மாநாடு நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் ஆக.15, 16-இல் ‘புதுவை கலை விழா’
அமைச்சர் ஆலோசனை
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
நாகை புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்தது
நாகை புதிய பேருந்து நிலையத்தில் வேளாங்கண்ணி பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தில் கட்டடத்தின் மேற்கூரையின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து திங்கள்கிழமை விபத்து ஏற்பட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம்
கொள்ளிடம் அருகே அளக்குடியில் கலைஞரின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இலவச புற்றுநோய் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்த பலத்த மழையால் உப்பு உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டன.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
செந்தில் பாலாஜிக்கு எதிரான தீர்ப்பின் கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2016) வேலை பெற்றுத் தருவதாக பணம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான '2022' தீர்ப்பில் இடம் பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!
மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.
3 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
நிறைவடையாத பராமரிப்புப் பணிகள்: காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக, காரைக்கால்-திருச்சி பயணிகள் ரயில் புதன்கிழமை (ஆக.13) முதல் ஆக.23-ஆம் தேதி வரை திருவாரூரில் இருந்து புறப்படும் என திருச்சி கோட்டத்திற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
5-ஆவது சுற்று: அர்ஜுன் - பிரணவ் 'டிரா'
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 5-ஆவது சுற்றில், இந்தியாவின் முன்னணி வீரரான அர்ஜுன் எரிகைசி - வி.பிரணவுடன் டிரா செய்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மசோதாக்களை தொடர்ந்து நிறைவேற்றுவோம்
காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விரும்பவில்லை; எனவே, மத்திய அரசு முக்கிய மசோதாக்களை தொடர்ந்து நிறைவேற்றும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
மாணவிகளுக்கு பாதுகாப்பு, கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
காரைக்கால் எஸ்ஆர்விஎஸ் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் மாணவிகளுக்கு ஆர்வமுட்டல், வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு
திருவாரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
அணு ஆயுத மிரட்டல்: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
‘எதிர் காலத்தில் இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட்டால் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம். பாகிஸ்தானை தாக்கினால் உலகின் ஒரு பகுதி அழிவைச் சந்திக்கும்’ என அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி அசீம் முனீர் மிரட்டல் விடுத்தார்.
1 min |
August 12, 2025
Dinamani Nagapattinam
கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா ராஜிநாமா
காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின் பேரில், கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
1 min |
