Newspaper
Dinamani Nagapattinam
இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்பு
'அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், பிரிட்டனுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
சீனா மீதான வரி விதிப்பு 90 நாள்களுக்கு ஒத்திவைப்பு
சீனா மீது அறிவித்த 30 சதவீத வரியை மேலும் 90 நாள்களுக்கு (நவம்பர் 10 வரை) ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறது
சுற்றுச்சூழல் ஆய்வில் இந்தியா கோடிக்கணக்கில் முதலீடு செய்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு
அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை யொட்டி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஆக. 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்புத்திருத்தச் சட்ட மசோதா (2025) ஆகியவை நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டன.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தாய்ப்பால் வாரவிழா
நாகை அருகேயுள்ள தெற்குப் பொய்கை நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம்: தலைமை நீதிபதி அமர்வு
நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
டாஸ்மாக் கடைகளுக்கு ஆக. 15-இல் விடுமுறை
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (ஆக. 15) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் ப. ஆகாஷ் (நாகை), ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை), வ. மோகனச்சந்திரன் (திருவாரூர்) ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தேசிய அளவில் வாக்குத் திருட்டு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி கோயில் யானைக்கு இளவரசி பட்டம்
உலக யானைகள் தினத்தையொட்டி, தமிழகத்தில் உள்ள கோயில் யானைகளில் சிறந்த யானையாக தனியார் அமைப்பால் தேர்வு செய்யப்பட்ட மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் யானை செங்கமலத்திற்கு 'மன்னையின் இளவரசி' என்ற பட்டம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
தளவாபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஊராட்சிகளில் நிலங்கள், கட்டடங்களுக்கு வாடகை - குத்தகை நிர்ணயம்
ஊராட்சிகளில் நிலங்கள், கட்டடங்களுக்கு வாடகை மற்றும் குத்தகையை நிர்ணயம் செய்ய மாவட்ட அளவில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
கனமழையால் 200 ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிப்பு
சீர்காழி பகுதியில் திடீர் மழையால் சுமார் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: இந்தியாவுக்கு பிலாவல் மீண்டும் மிரட்டல்
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்கும் இந்தியாவின் முடிவு, பாகிஸ்தானின் கலாசாரம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகத்தின் மீதான தாக்குதல் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் (பிபிபி) தலைவரும் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சருமான பிலாவல் புட்டோ ஜர்தாரி கூறினார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஜூலையில் குறைந்தது சில்லறை விலை பணவீக்கம்
காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்ததால் கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் எட்டு ஆண்டுகளில் இல்லாத குறைந்த பட்ச அளவான 1.55 சதவீதமாகக் குறைந்து, ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றம் முடக்கம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் குறித்த விவாதத்துக்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசின் பிடிவாதத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் முடங்குவதற்கு காரணம் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ஐரோப்பிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்; டிரம்ப்புக்கு வேண்டுகோள்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும்போது ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் அந்தப் பிராந்திய நாடுகளின் தலைவர்கள் (படம்) வேண்டுகோள் விடுத்தனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
திருப்பூண்டியில் குடிநீர் கோரி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பாஜக விழிப்புணர்வுப் பேரணி
ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி ஏற்றுவது தொடர்பாக பாஜகவினர் விழிப்புணர்வுப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன
'தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன; பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது' என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
யானைகள் தினம்; ஞானாம்பிகைக்கு சிறப்பு பூஜை
உலக யானை தினத்தையொட்டி, ஞானாம்பிகை யானைக்கு சிறப்பு பூஜை செய்து தருமபுரம் ஆதீனம் செவ்வாய்க்கிழமை வழிபாடு நடத்தினார்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது
2 பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதுபோல பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசம்: ஹசீனாவுக்காக வாதாட வழக்குரைஞருக்கு அனுமதி மறுப்பு
வங்கதேசத்தில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மனிதகுல அழிப்பு வழக்கில், அவருக்காக வாதாட மூத்த வழக்குரைஞர் கான் பன்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
புதுவை உள்ளாட்சி ஊழியர்கள் ஆக. 15-இல் நடத்த முடிவு செய்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தரணி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மன்னார்குடி தரணி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உலக யானைகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்?
தொடக்கக் கல்வித் துறை விளக்கம்
2 min |
August 13, 2025
Dinamani Nagapattinam
ரெஸ்டோ பாருக்கு 'சீல்' வைப்பு
காரைக்காலில் விதிமுறையை மீறி அதிக நேரம் திறந்திருந்த ரெஸ்டோ பாருக்கு (மது அருந்தும் கூடம்) கலால் துறை அதிகாரி திங்கள்கிழமை சீல் வைத்தார்.
1 min |
