Newspaper
Dinamani Nagapattinam
படகு பழுதாகி கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு
வேதாரண்யம் அருகே படகு பழுதானதால் கடலில் தவித்த இலங்கை மீனவர்கள் இருவர் படகுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலை வெளியிட உத்தரவு
பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத 65 லட்சம் பேரின் விவரங்களை, நீக்கப்பட்டதற்கான காரணத்துடன் வெளியிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
பொறுப்பேற்பு
சீர்காழி காவல் நிலைய புதிய ஆய்வாளராக கமல்ராஜ் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் கோப்பை போட்டி: விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
திருவாரூர் மாவட்டத்தில், முதல்வர் கோப்பை போட்டிகளில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபி வசதி அறிமுகம்
மன்னார்குடி உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி கருவி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகார் மண்ணிலிருந்து நேரடி போராட்டம்
நாடு முழுவதும் நிகழ்ந்துள்ள வாக்கு திருட்டுக்கு எதிராக பிகார் மண்ணிலிருந்து நேரடி போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நாங்கூர் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்
திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
இன்று 79-ஆவது சுதந்திர தினம்: 12-ஆவது முறையாக பிரதமர் உரை
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தரணி கல்விக் குழும மழலையர் விளையாட்டு விழா
மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மழலையர் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஆதார் விவரம் சேகரிக்கவில்லை என திமுக உறுதியளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
‘ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தில் வாக்காளர்களிடமிருந்து ஆதார் விவரம் பெறவில்லை என்பதை திமுக எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
மாநில கல்விக் கொள்கை செயல் திட்டங்களை வகுக்க அமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அமல்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நடைபாதைவாசிகளுக்கு சிறை
டிரம்ப் உத்தரவால் சர்ச்சை
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்கள் கைது: தலைவர்கள் கண்டனம்
தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சட்டவிரோத பந்தய வழக்கு: ரூ.110 கோடி முடக்கம்; 1,200 கடன் அட்டைகள் பறிமுதல்
பாரிமேட்ச் சட்டவிரோத பந்தய தள வழக்கில், ரூ.110 கோடியை முடக்கி 1,200-க்கும் அதிகமான கடன் அட்டைகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
நிறைந்தது மனம்' திட்டத்தில் திருநங்கைக்கு ஓட்டுநர் உரிமம்
மயிலாடுதுறையில் திருநங்கைகளுக்கான சிறப்பு திட்டத்தில் பயனடைந்த பயனாளிக்கு மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.ஸ்ரீகாந்த் 'நிறைந்தது மனம்' நிகழ்ச்சியில் அண்மையில் ஓட்டுநர் உரிமம் வழங்கினார் (படம்).
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன்
நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: ஆளுநர் குற்றச்சாட்டு-அமைச்சர்கள் பதில்
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்துவிட்டதாகவும் ஆளுநர் ஆர். என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
சட்ட பயிற்சி விழிப்புணர்வு கூட்டம்
நாகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை சார்பில் சட்ட பயிற்சி விழிப்புணர்வு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
நாகப்பட்டினம், ஆக.14: வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி கல்லூரி நிர்வாக அலுவலர் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர்
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலக அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றவுள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடக்கம்
புதிய டிஜிபி நியமனத்துக்கான பணி தொடங்கிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
3 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஆடிப்பட்ட காய்கறி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி
ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
மேற்குக் கரையில் புதிய யூதக் குடியிருப்புகள்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் புதிய யூதக் குடியிருப்புகளை அமைக்கவிருப்பதாக இஸ்ரேல் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
இந்தியன் ஆயில் நிகர லாபம் இருமடங்காக உயர்வு
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பயங்கரவாதத்துக்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டத்துக்கு எடுத்துக்காட்டாக வரலாற்றில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இடம்பெறும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி ஆண்டு திருவிழாவுக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழாவுக்கு மும்பையிலிருந்து ஆக.26-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆர். வினோத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு
பள்ளிக் கல்வித் துறையில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 151 அமைச்சுப் பணியாளர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை கோரி மீனவர்கள் போராட்டம்
தரமற்ற விசைப்படகை கட்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மீனவர்கள் குடும்பத்தினருடன் நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
ஆர்ப்பாட்டம்
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருவாரூர் அருகே மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 15, 2025
Dinamani Nagapattinam
அகதிகள் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு
இத்தாலிக்குச் சொந்தமான லம்ப டூசா தீவு அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.
1 min |
