Newspaper
Dinamani Nagapattinam
ஆளுநர் இல.கணேசன் மறைவு நாகாலாந்தில் 7 நாள்கள் துக்கம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் சனிக்கிழமை முதல் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
புதுச்சேரி கடலில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உயிரிழப்பு
சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை சோதனை: அமைச்சர் வீடு முன் திரண்ட திமுகவினர்
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன்கள், மகள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், ஆலைகள் என 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தேசிய ஜூனியர் ஹாக்கி: கர்நாடகம், ஹரியாணா வெற்றி
தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கர்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்
திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
நாகையில் ஆக.28,29-ல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
நாகை மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆக.28, 29-ஆம் தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீர் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாகத் தொடர்ந்தது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
20 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு: அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
திருத்துறைப்பூண்டியில் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, வட்டாரத் தலைவர் வேதாரத்தினம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை
சிறுவர்களுடன் தீங்கு விளைவிக்கக்கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
2-ஆம் ஆண்டில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை
நாகை-இலங்கை காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
மீனவர் வலையில் 300 கிலோ சுறா மீன்
சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் சனிக்கிழமை 300 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
காஸா மக்களை குடியமர்த்த தெற்கு சூடானுடன் இஸ்ரேல் ஆலோசனை
போரால் பாதிக்கப்பட்ட காஸா பகுதி மக்களை வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் மறுகுடியமர்த்துவது தொடர்பாக அந்த நாட்டுடன் பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள்
வரலாற்றுச் சிறப்புடைய ‘பேளூர்’, அதன் சுற்றுப்புறக் கிராமங்களான செக்கடிப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, புழுதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்றளவும் மன்னர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
2 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பிபிசிஎல் நிகர லாபம் இரு மடங்கு உயர்வு
அரசுக்கு சொந்தமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இரு மடங்காக உயர்ந்துள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
பிகாரில் இன்று தொடங்கும் ‘வாக்குரிமைப் பேரணி’
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிர்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளன.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
நீடாமங்கலம் பேரூராட்சிக்கு சுகாதார வாகனங்கள்
நீடாமங்கலம் பேரூராட்சிக்கு புதிய பொது சுகாதார வாகனங்கள் வழங்குதல், பழைய நீடாமங்கலத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி திறப்பு, மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரி உயர்வால் தமிழ்நாட்டின் உற்பத்தி-வேலைவாய்ப்பில் பாதிப்பு
வரிச் சலுகைகளை அளிக்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் புதுச்சேரி கலை விழா
காரைக்காலில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்ற 2 நாள் கலை விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
திட்டமிட்டபடி இன்று பாமக பொதுக்குழு: ராமதாஸ்
பாமக மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) நடைபெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ச.ராமதாஸ் உறுதிப்படுத்தினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும்
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்பான அமலாக்கத் துறை சோதனையை திமுக எதிர்கொள்ளும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தற்சார்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்!
தற்சார்புடைய மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவர் வாஜ்பாய் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்
கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வாஜ்பாய், இல. கணேசன் உருவப்படங்களுக்கு அஞ்சலி
வாஜ்பாய், இல. கணேசன் உருவப்படங்களுக்கு பாஜகவினர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
குடியரசுத் தலைவருக்குக் கெடு: அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும்
மசோதாக்கள் மீது முடிவு எடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
வேலைவாய்ப்பில் பிராந்திய இடஒதுக்கீடு கோரி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
அரசு வேலைவாய்ப்பில் பிராந்திய இடஒதுக்கீடு வழங்கக் கோரி கருப்புக்கொடி ஏந்தி சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
ஏரியில் மண் எடுப்பதை தடுக்கக் கோரி சாலை மறியல்
வேளாங்கண்ணி அருகே நான்கு வழிச் சாலைக்கு மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min |
August 17, 2025
Dinamani Nagapattinam
சியாட்டில் நகர உயர் கோபுரத்தில் ஏற்றப்பட்ட இந்திய தேசியக் கொடி!
இந்திய சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள 605 அடி உயரம் கொண்ட 'ஸ்பேஸ் நீடில்' என்ற கோபுரக் கட்டடத்தின் உச்சியில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
1 min |
