Newspaper
Dinamani Nagapattinam
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 21% உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
நேட்டோவில் இணைய வேண்டாம்!
நேட்டோவில் இணையும் முயற்சியை முழுமையாக கைவிட வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவை ரஷ்யாவுக்கு விட்டுத் தர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
சீர்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்
மன்னார்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவர் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியர் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது
சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் நரேந்திர மோடி - சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தில்லியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் திமுக மாநாட்டுக்கு வரவேண்டாம்
மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
இன்றுமுதல் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்
குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்; மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின் விளக்குகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 பேர் கைது
காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்
நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
காமேஸ்வரம் செபஸ்தியார் ஆலய தேர்பவனி
கீழையூர் அருகே உள்ள காமேஸ்வரம் புனித செபஸ்தியார் ஆலய மின் அலங்கார பெரிய தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
புதிய துப்புரவு நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்
புதுவை பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நேபாள பிரதமருடன் வெளியுறவுச் செயலர் சந்திப்பு
இருதரப்பு உறவை மேம்படுத்த ஆலோசனை
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
'சாஸ்த்ரா' பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 39-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
மாநில சதுரங்கப் போட்டி; 400 பேர் பங்கேற்பு
மயிலாடுதுறையில் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் மற்றும் சித்தர்காடு ஏஆர்சி விஸ்வநாதன் கல்லூரி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் அணியில் பாபர், ரிஸ்வான் இல்லை
ஆசிய கோப்பை கிரிக்கெட்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பெருவெள்ளம், நிலச்சரிவு
4 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாடு திரும்பினார்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாடு திரும்பினார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 4.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்
உக்ரைனில் போரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு, போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷிய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஒடிஸா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மருத்துவமனையில் அனுமதி
ஒடிஸாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக், உடல் சோர்வு காரணமாக புவனேசுவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
38 ரயில்கள் கூடுதலாக 20 இடங்களில் நின்று செல்லும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக. 18) முதல் 38 ரயில்கள் (இருமார்க்கமாக) கூடுதலாக 20 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மத்திய தகவல்-ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு வேண்டி சிறப்பு யாகம்
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு வேண்டி, திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி கோயிலில் கோ பூஜை
சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பையொட்டி, சிறப்பு கோ பூஜை வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
புதுச்சேரி: வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகிக்க குழாய் பதிக்கும் பணி
புதுவை மாநிலத்தில் முதல்முறையாக காரைக்காலில், வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு விநியோகம் செய்ய குழாய் பதிக்கும் பணி தொடங்கியது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வீண் செலவு செய்வதில் தமிழக அரசு முதலிடம்
மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான மூலதனச் செலவுகளைச் செய்வதில் பின்தங்கியிருக்கும் தமிழக அரசு, வீண் செலவுகளைச் செய்வதில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கால்வாயில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணைக்கால்வாயில் குளித்தபோது, நீரில் மூழ்கி இரு மாணவிகள் உயிரிழந்தனர்.
1 min |
