Newspaper
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ஒவ்வொரு குடும்பமும் பலனடையும்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
பாஜக-கம்யூனிஸ்ட் மோதல்: 7 பேர் மீது வழக்குப் பதிவு
தூத்துக்குடியில் பாஜக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
டெட் தேர்ச்சி: ஆசிரியர்கள் விவரம் கணக்கெடுப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர் தின விழா
சீர்காழி டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
நாம் இருவர்; நமக்கு இருவர் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா?
காங்கிரஸ் கேள்வி
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்
அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடு வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை
சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
சமரசம் பேசத் தயார்: நயினார் நாகேந்திரன்
அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களுடன் சமரசம் பேசத் தயார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
செங்கோட்டையன் நீக்கம்: கட்சி நலனுக்கு உகந்தது அல்ல
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி நலனுக்கு உகந்தது அல்ல என்று வி.கே.சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
ஆந்திரம்: சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு 2 கைதிகள் தப்பியோட்டம்
ஆந்திர மாநிலத்தில் சிறைக் காவலரை சுத்தியால் தாக்கிவிட்டு இரண்டு விசாரணைக்கைதிகள் தப்பியோடி விட்டனர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: செப். 10-இல் தேர்தல் ஆணையம் ஆலோசனை
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
தென்மண்டல பாட்மிண்டன்: சுகி பாலா, ரித்விக் சாம்பியன்
தென்மண்டல அளவிலான 79-ஆவது தனிநபர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர்கள் சுகி பாலா, ரித்விக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு
அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளைப் பறித்து பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
ஒப்பந்த நாடுகளுக்கு வரி விலக்கு: டிரம்ப் உத்தரவு
பரஸ்பர வரி விதிக்கப்பட்டு, தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நாடுகளின் குறிப்பிட்ட பொருள்களுக்கான கூடுதல் வரியை விலக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
தியாகராஜர் கோயிலில் நாளை சிறப்பு அபிஷேகம்
சந்திர கிரகணத்தையொட்டி, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற உள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயர்வு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனர்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
ஆயில் மில்லில் பணம் திருடியவர் கைது
மன்னார்குடியில் தனியார் ஆயில் மில்லில் பணம் திருடியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
'ஏர்போர்ட்' மூர்த்தி - விசிகவினர் மோதல்
சென்னை டிஜிபி அலுவலகம் அருகே புரட்சித் தமிழகம் கட்சித் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி - விடுதலைச் சிறுத்தை கட்சியினர் மோதலில் ஈடுபட்டனர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ஆம் நாளில் மூன்றுமுறை கொடியிறக்கி ஏற்றம்
கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதும் சின்-கராஸ்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னர்-ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் மோதுகின்றனர்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
சாலை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
காரைக்கால் நகரப் பகுதியில் சாலையில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: பாஜக சார்பில் நாடுதழுவிய விழிப்புணர்வு பிரசாரம்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம்
'இந்திய முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியமானது மற்றும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும்; அதற்கான கால அவகாசம் மட்டுமே ஆலோசனைக்குரியது' என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
காரைக்கால் பகுதி மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு உதவிப் பொருட்களை புதுவை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கினார்.
1 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு
அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்
2 min |
September 07, 2025
Dinamani Nagapattinam
பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி
காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் ஹேண்ட் பால் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
1 min |
