Facebook Pixel Read Newspaper from Best selling Magazines and Newspaper
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Nagapattinam

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவருக்கு எதிராக லுக்-அவுட் சுற்றறிக்கை

ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி, அவரின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராக மும்பை காவல் துறை லுக்-அவுட் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம் 1,200 சாலைகள் மூடல்; இதுவரை 355 பேர் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

இலங்கை: பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழப்பு

இலங்கையின் தெற்கு ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

தாய்லாந்து பிரதமராக அனுதின் சான்விராகுல் தேர்வு

தாய்லாந்தின் புதிய பிரதமராக பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுதின் சான்விராகுல் நாடாளுமன்றத்தால் வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் 93 பேர் பாதிப்பு

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் இயங்கும் தனி யார் பூச்சிக்கொல்லி தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விபத்தால் ரசாயனம் காற்றில் கசிந்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

குற்றவாளிகளைக் காக்க பெண் போலீஸ் அதிகாரிக்கு கண்டிப்பு?

மகாராஷ்டிர துணை முதல்வர் மீது குற்றச்சாட்டு

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்திய முதல்வர்

ஆக்ஸ்போர்டில் ஜி.யு.போப் கல்லறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

7 முக்கியப் பிரமுகர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை

ஏழு முக்கியப் பிரமுகர்களுக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்க முடிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா முதல்வர் மீதான அவதூறு வழக்கு ரத்து: உச்சநீதிமன்றத்தில் பாஜக மேல்முறையீடு

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு தாக்கல் செய்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

கோல் இந்தியா உற்பத்தி 4% குறைவு

அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 3.5 சதவீதம் குறைந்துள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு

அதிமுகவை ஒன்றிணைப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிப்பு: ஐ.நா.வில் இந்தியா

உக்ரைன் போரின் பின்விளைவுகளால் தெற்குலகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா தெரிவித்தது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ய.மணிகண்டன், மு.ஏழுமலைக்கு நிகரி விருதுகள் அறிவிப்பு

மணற்கேணி ஆய்விதழ் வழங்கும் நிகரி விருதுக்கு பேராசிரியர் ய.மணிகண்டன், பள்ளி ஆசிரியர் மு.ஏழுமலை ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஹிமாசலில் வெள்ளம்-நிலச்சரிவு: 5,200 வீடுகள் சேதம்; 1,200 சாலைகள் மூடல்

இதுவரை 355 பேர் உயிரிழப்பு

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஆதரவு விலை ஏற்படுத்தும் அதிருப்தி!

முழுவதும் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

சிறந்த திறன் கொண்ட ஆசிரியர்கள் மிகவும் முக்கியம்

குடியரசுத் தலைவர் முர்மு

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதுடன் மூலம் கிடைக்கும் பலன் நுகர்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

ஒருங்கிணைந்த அதிமுக: செங்கோட்டையன் வலியுறுத்தல்

ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். எனவே, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வலியுறுத்தினார்.

1 min  |

September 06, 2025

Dinamani Nagapattinam

மலேசியாவை வென்றது இந்தியா

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் சூப்பர் 4 சுற்றில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வியாழக்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி ச.மு.இ. பள்ளிகள் நிறுவனர் நாள் விழா

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளி நிறுவனர் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

சிறந்த உயர் கல்வி நிறுவனங்கள்: தமிழகம் முதலிடம்

7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

2 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் இன்று மதுக்கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியையொட்டி காரைக்காலில் வெள்ளிக்கிழமை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

தொடங்கி வெற்றி - தோல்வியைச் சந்திப்பது தமிழக அரசியலுக்குப் புதிதல்ல. பின்புலம் இருந்த நடிகர்களால் அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடும் அமளி: 5 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடும் அமளி நிலவியது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாணவர்கள்

குடவாசல் அருகே செல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசுகளை வழங்கினர்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

ரயில் முன் பாய்ந்து ஓட்டுநர் தற்கொலை

சீர்காழி அருகே கால்பாதிப்பால் வேலை கிடைக்காத விரக்தியில், சரக்கு ரயில் முன் பாய்ந்து ஓட்டுநர் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீது அதிக வரி விதிப்பு ஏன்?

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் டிரம்ப் தரப்பு விளக்கம்

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

1,862 கோடி டாலராக உயர்ந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 15 சதவீதம் உயர்ந்து 1,862 கோடி டாலராக உள்ளது.

1 min  |

September 05, 2025

Dinamani Nagapattinam

மணிப்பூர்: அரசுடன் குகி குழுக்கள் அமைதி ஒப்பந்தம்

பிராந்திய ஒருமைப்பாட்டை பராமரிக்க ஒப்புதல்

1 min  |

September 05, 2025