Newspaper
Dinamani Vellore
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Vellore
பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர் கைது
பெண்ணை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தனியார் அவசர ஊர்திகளுக்கு போக்குவரத்து போலீஸார் பூட்டு
வேலூர் ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்ததாக தனியார் அவசர ஊர்திகளுக்கு போலீஸார் பூட்டுப் போட்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
அமெரிக்க வரி: ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிப்பு
பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Vellore
மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்
வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தீபாவளி பண்டிகை: வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு மதுரை - கச்சேகுடா உள்பட சில வாராந்திர சிறப்பு ரயில்கள் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவராக 8-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89) காலமானார்
தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்
மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
நல்லகண்ணு உடல்நிலை: அமைச்சர் விளக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல்நிலை குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட முத்துகுமரன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு தனியாக ஆவின் நிர்வாக தலைமையிடம்
விவசாயிகள் கோரிக்கை
1 min |
August 29, 2025
Dinamani Vellore
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
சாலை உள்கட்டமைப்பு வசதிகளால் இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min |
August 29, 2025
Dinamani Vellore
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இரவுநேர புறநகர் ரயில்கள் இன்று ரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆக. 29,31) இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ஆணைகள்
ராணிப்பேட்டையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வியாழக்கிழமை வழங்கினார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
விநாயகர் சிலைகள் ஊர்வலப் பாதையில் கடைகள் கூடாது
மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்
1 min |
August 29, 2025
Dinamani Vellore
கைலாசபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்க புதிய கட்டடம் திறப்பு
மின்னல் ஊராட்சி, கைலாசபுரம் மகளிர் பால் உற்பத்தியாளர் சங்க புதிய கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தமிழகத்தில் 35,000 விநாயகர் சிலைகள் அமைப்பு
பதற்றமான பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 min |
August 28, 2025
Dinamani Vellore
நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்
'தற்போதைய எதிர்பாராத புவிசார் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை: ஓட்டுநருக்கு ஆயுள்
ஆம்பூர் அருகே கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |