कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Vellore

பயணியிடம் பணம் திருடிய இரு பெண்கள் கைது

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணியிடம் பணம் திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

நான்காம் சுற்றில் ஜோகோவிச், அல்கராஸ், சபலென்கா, ரைபகினா

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் ஜோகோவிச், அல்கராஸ், மகளிர் பிரிவில் சபலென்கா, ரைபகினா ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி: 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம்

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் சீனியர், ஜூனியர் என இரு பிரிவுகளிலும் 50 தங்கத்துடன் இந்தியா சிறப்பிடம் பெற்றுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை

பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கொரட்டியில் உள்ள சின்ன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

பச்சூர் சென்றாயசுவாமி கோயில் அடிவாரத்தில் ரூ.21.50 லட்சத்தில் திறந்த வெளி அரங்கம்

நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் திறந்தவெளி பார்வையாளர் அரங்கம் அமைக்கும் பணியை எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

ஊழல் தடுப்பு வாரம்: கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார நிகழ்வுகளை நடத்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

நவீன போர்முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம்

‘நவீன போர் முறையில் ட்ரோன்களின் பங்களிப்பு முக்கியம். நமது போர்க்கொள்கையில் அவற்றையும் சேர்க்க வேண்டியது அவசியம்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்!

துமறையான திருக்குறளிலும் குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற சங்க நூல்களிலும் காக்கையைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

2 min  |

August 31, 2025

Dinamani Vellore

முதலமைச்சர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

தமிழக முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியை ஆம்பூர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு

இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு

இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் உரிமைகோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.1) விசாரிக்கவுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

மினி வேன் - பைக் மோதல்: இளைஞர் உயிரிழப்பு

ஜோலார் பேட்டை அருகே மினிவேன் மீது பைக் மோதிய விபத்தில் மென்பொறியாளர் உயிரிழந்தார். ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறுவதே முக்கிய நோக்கம் என இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் சலீமா டெட் கூறியுள்ளார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

விஜய் கட்சி: கருத்துச் சொல்ல அவசியமில்லை

நடிகர் விஜய் கட்சி குறித்து கருத்துச் சொல்ல அவசியமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

ஜன் தன் கணக்குதாரர்கள் விவரங்களை புதுப்பிக்க வேண்டும்; ரிசர்வ் வங்கி ஆளுநர்

'வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளவும்' நடைமுறையின் கீழ், ஜன் தன் கணக்குகளை வைத்திருப்போர், தங்கள் விவரங்களை உரிய காலத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கேட்டுக்கொண்டார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

அரசுப் பேருந்து ஜன்னல்களில் விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பதிலளிக்க உத்தரவு

அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் குறிப்பிட்ட கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

விநாயகர் சிலை கரைப்பு: நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளி அருகே விநாயகர் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

பவுன் ரூ.77,000-ஐ நெருங்கும் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76,960-க்கு விற்பனையானது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

மாணவர்களின் தோழன்!

மாணவியரை அழைத்துச் சென்று சேவை யாற்றி, இளம் வயதிலேயே சமூக பொறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளேன்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு மற்றும் தமிழகத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரித்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

மாணவர்களுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனுதவி

வேலூர் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.10 கோடி கல்விக் கடனை ஆட்சியர் வி. ஆர்.சுப்புலட்சுமி வழங்கினார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

குடியாத்தம், ஆற்காட்டில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்

குடியாத்தம், ஆக. 30: குடியாத்தம் நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சனிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெல்லூர்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

உயிரிழந்த நிலையில் டால்பின் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம், உவரி அருகே காரிகோயில் கடற்கரையில் சனிக்கிழமை உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை (படம்) வனத்துறையினர் மீட்டனர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சர்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்

'நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க, சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்' என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025