कोशिश गोल्ड - मुक्त

Newspaper

Dinamani Vellore

அமெரிக்க வரி விதிப்பு: ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை

இந்திய ஏற்றுமதி துறையை வலுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

சண்முகக் கவசம் பாராயணம்

ஆம்பூர் சமயவல்லித் தாயார் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில், 106-ஆவது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது (படம்).

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

பாலாற்றால் செழித்தோங்கிய வேளாண்மை!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டைக் கிராமங்களான கரந்தை, திருப்பனமூர் ஆகியன திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட வெம்பாக்கம் அருகேயுள்ளன.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

விபத்துகளில் உயிரிழப்பைத் தடுக்க 150 தன்னார்வலர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு விபத்து நிகழும்போது உயிரிழப்பைத் தடுக்கும் வகையில், தன்னார்வலர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்க தமிழக சுகாதாரத் திட்டம் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நிறுவனம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 31, 2025

Dinamani Vellore

வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

திருவாரூர் மத்திய பல்கலை. விரிவாக்கத்துக்கு ரூ.385 கோடி மத்திய அரசு ஒப்புதல்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கத்துக்கு ரூ.385.27 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய கல்வி அமைச்சம் ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

மகளிர் காவல் உதவி செயலி விழிப்புணர்வு முகாம்

குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரியின் உள்புகார் குழு மற்றும் பகடிவதை தடுப்புக் குழு சார்பில் 'காவல் உதவி செயலி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது (படம்).

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

உலகப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்

பிரதமர் மோடி வலியுறுத்தல்

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

மேல்விஷாரம் நகர்மன்றக் கூட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர்மன்ற சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

அனைவருக்கும் உயர்கல்வி என்பதே நோக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியர்

அனைவருக்கும் உயர்கல்வி என்பதே அரசின் நோக்கம் என ராணிப்பேட்டை ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா கூறியுள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமானர்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மண்ணுளி பாம்பு மீட்பு

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட மண்ணுளி பாம்பு திருப்பத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது (படம்).

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி

நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

நியாயவிலைக் கடை ஊழியர்கள் புகார்களின்றி பணியாற்ற வேண்டும்

பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராதபடி நியாயவிலை கடை ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை: அன்புமணி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பாமக செயல் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் ஃபைனல்ஸ் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு

வேலூர், ஆக.29: திருவலம் அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழந்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

முடபும் என்றால் முடுபும்!

சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைகளின்படி 80-100% வீடுவீடாக சேகரிப்பை அடைந்த போதிலும், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பதப்படுத்துதல், சீரமைத்தலில் நகரம் போராடுகிறது.

3 min  |

August 30, 2025

Dinamani Vellore

பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்

இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்

அமைச்சர் பியூஷ் கோயல்

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

கண் தான விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி வேலூரில் நடத்தப்பட்டது. இதில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

தொற்றாத நோய்கள் சமூகத்தின் பெரும் சவால்

தொற்றாத நோய்கள் நம் சமூகத்தில் பெரும் சவாலாக உள்ளன என்ற வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையின் பொதுமருத்துவ நிபுணர் கே.கீர்த்தி தெரிவித்தார்.

1 min  |

August 30, 2025

Dinamani Vellore

முதல்வர் இன்று வெளிநாடு பயணம்

ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.

1 min  |

August 30, 2025