Newspaper
Dinamani Vellore
விநாயக பக்தர்களுக்கு மகிழ்ச்சி: பிரதமர் மோடி வாழ்த்து
விநாயக பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்க விநாயகரை வேண்டிக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
மலைக்கோட்டை கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல்
திருச்சி, ஆக. 27: விநாயகர் சதுர்த்தி நாளான புதன் கிழமை திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயிலில் 150 கிலோ பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,978 கனஅடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை மாலை விநாடிக்கு 5,978 கன அடியாக சரிந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
விநாயகர் சதுர்த்தி விழா: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் 1040 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
2 min |
August 28, 2025
Dinamani Vellore
வெள்ளி வென்றார் அனிஷ் பன்வாலா
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா புதன்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
அதிவேகமாகச் செல்லும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள்
திருப்பத்தூர் நகரப் பகுதியில் பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிவேகமாகச் செல்லும் தனியார் பேருந்துகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
டிரம்ப் அறிவுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த பிரதமர்: ராகுல்
பாகிஸ்தானுடனான சண்டையை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த அறிவுறுத்தலுக்கு பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக கீழ்ப்படிந்துள்ளார் என்று ராகுல் காந்தி விமர்சித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை
இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு
1 min |
August 28, 2025
Dinamani Vellore
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை
1 min |
August 28, 2025
Dinamani Vellore
தமிழக மாநாட்டில் தொண்டர் மீது தாக்குதல்: நடிகர் விஜய் உள்பட 10 பேர் மீது வழக்கு
மதுரை பாரபத்தியில் அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்ற தொண்டரைத் தாக்கியதாக நடிகர் விஜய், தனியார் பாதுகாவலர்கள் உள்பட 10 பேர் மீது கூடக்கோவில் போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
50% அமெரிக்க வரிக்கு பேச்சு மூலம் தீர்வு: மத்திய அரசு நம்பிக்கை
அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும். எனவே, இந்திய ஏற்றுமதியாளர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ராஜஸ்தானில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணம்: மூவர் உயிரிழப்பு
ராஜஸ்தானின் சித்தோர்கர் மாவட்டத்தில் கூகுள் மேப்பின் தவறான பாதையில் பயணித்த வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் வரம்பு தாண்டப்படாது
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் சில வரம்புகள் தாண்டப்படாது என்று தகவலறிந்த மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
விஷப்பூச்சி கடித்து சிறுவன் உயிரிழப்பு
வேலூரில் விநாயகர் சதுர்த்திக்கு அருகம்புல் அறுக்க சென்ற மாற்றுத்திறனாளி சிறுவன், விஷப்பூச்சி கடித்து உயிரிழந்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்
குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
தன்னாட்சித் தத்துவம்தான் வெளியுறவுக் கொள்கை!
பாதுகாப்புத் தளவாடங்கள், செமிகண்டக்டர்களை நாமே தயாரிப்பதற்கான முயற்சி வரை தன்னிறைவை அடைய தொடர் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் ரஷியா, சீனா முதலாக ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகள் என அனைத்துடனும் நட்பை, வர்த்தகத்தை வளர்த்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறது.
3 min |
August 28, 2025
Dinamani Vellore
தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
த்தனை சவரன் தங்கம் வாங்கி வைத்தாலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் நமக்கு குறையவே குறையாது. தங்கம் நம்முடைய கௌரவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல், ஒரு அவசரகால தேவைக்கு உடனடியாக அடகு வைத்து பணமாக மாற்றக்கூடிய பொருளாகவும் இருந்து வருகிறது. எனவேதான், வறுமையில் இருக்கும் குடும்பம்முதல் பெரும் பணக்காரர்கள்வரை தங்கத்தை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
2 min |
August 28, 2025
Dinamani Vellore
இந்தியா-பாகிஸ்தான் சண்டையை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியது
40-ஆவது முறையாக டிரம்ப் கருத்து
1 min |
August 28, 2025
Dinamani Vellore
காவல் உதவி செயலி விழிப்புணர்வு
குடியாத்தம் கே.எம்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை
வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பிகாரில் ஜனநாயகப் படுகொலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
1 min |
August 28, 2025
Dinamani Vellore
விடைபெற்றார் அஸ்வின்
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதன்கிழமை அறிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Vellore
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை எஸ்எம்சி கூட்டம்
தமிழகத்தில் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நிகழ் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிரான சிபிஐ வழக்கு; வங்கி அதிகாரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை
போலி ஆவணங்கள் மூலம் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய வழக்கில், இரு வங்கி அதிகாரிகள் உள்பட மூவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
தெருவோர கடைக்காரர்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தெருவோர கடைக்காரர்களுக்கான பிரதமரின் கடன் திட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயர்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min |