Newspaper
Dinamani Vellore
இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:
கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
கூட்டுறவு வங்கி காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு தலைமை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் தேர்வுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
மழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் வட மாநிலங்கள்!
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு
அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், மத்திய அணுசக்தித் துறையின் செயலருமான பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் குமார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
இந்தியர்களின் ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்
உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
குடியாத்தம் வட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற ஜோதி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்
மாநிலம் முழுவதும் உஷார் நிலை
1 min |
August 29, 2025
Dinamani Vellore
இன்றுமுதல் புரோ கபடி
புரோ கபடி லீக் போட்டியின் 12-ஆவது சீசன் விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Vellore
இந்திய விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும்
வரும் காலங்களில் இந்தியாவின் விண்வெளிப் பயணம் புதிய உயரங்களை எட்டும் என்று செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ராஜசேகரன் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Vellore
அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு விழா
ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
நாளைய மின் தடை
குடியாத்தம், பேர்ணாம்பட்டு நாள்: 30.8.2025 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு
பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
பிகாரில் ராகுல் நடத்துவது பிரதமருக்கு எதிரான அவதூறு பயணம்
பிகாரில் ராகுல் காந்தி நடத்தி வருவது பிரதமர் மோடிக்கு எதிரான அவதூறு பரப்பும் பயணமாகவே உள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நிகழ்ச்சி: அமெரிக்கத் தூதர் உள்ளிட்டோர் பங்கேற்பு
தலைநகர் தில்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Vellore
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Vellore
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
ரஷிய எண்ணெயால் இந்தியாவுக்கு பெரிய லாபம் இல்லை!
ஆய்வறிக்கையில் தகவல்
2 min |
August 29, 2025
Dinamani Vellore
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு
திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 29, 2025
Dinamani Vellore
மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
1 min |