Newspaper
Dinamani Vellore
மாடுகளை வெட்டுவது அமைதியைச் சீர்குலைக்கும்: பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம்
இந்திய சமூகத்தில் மாடுகள் தனித்துவமான விலங்காக கருதப்படுகிறது. இறைச்சிக்காக அவற்றை வெட்டுவது பொது அமைதியை கடுமையாக பாதிக்கும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு
சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
செங்கல் சூளைகள் புகைபோக்கி அமைத்து பதிவு சான்று பெற அறிவுறுத்தல்
நாட்டு செங்கல் சூளைகள், சேம்பர் சூளைகள் அனைத்தும் புகை போக்கி அமைத்து பதிவுச் சான்றிதழ் பெற்ற பின்பே இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை
1 min |
August 28, 2025
Dinamani Vellore
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
அமெரிக்க வரி 50%-ஆக அதிகரிப்பு மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பைக் மீது கார் மோதல்; புது மாப்பிள்ளை இருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் வளர்ச்சி கண்ட வ.உ.சி. துறைமுகம்
நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தென் தமிழகம் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், சமையல் எரிவாயுவைக் கையாள்வதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
உக்ரைன் தாக்குதலால் அதிகரித்த எண்ணெய் விலை
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திவருவதால் அந்த நாட்டின் சில பகுதிகளில் எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
மைசூரு சாமுண்டி மலை ஹிந்து மக்களுக்கு மட்டும் சொந்தமல்ல
சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக துணை முதல்வர்
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Vellore
கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் தொடர்புக்கு தனி எண்கள் கூட்டுறவுத் துறை உத்தரவு
கூட்டுறவு வங்கிகள், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள வசதியாக தனி எண்கள் தரப்படும் என்று அந்தத் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
உயிரைப் பறிக்கும் வரதட்சணை கொடுமையை ஒழிப்பது எப்போது?
வரதட்சணை கொடுமை காரணமாக திருமணமாகி வாழ்க்கை துவங்கிய பெண்கள் இறந்து போவது தொடர்ந்து வருகிறது. பூரைச் சேர்ந்த ரிதன்யாவின் தற்கொலை தொடங்கி, உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவரால் தீவைத்து எரிக்கப்பட்ட நிக்கி பாட்டீ வரையிலான சம்பவங்கள், வரதட்சணை கொடுமையால் ஏற்படும் மரணங்கள் குறித்த உண்மை நிலை மீது மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ஏற்றுமதிக்கு மாற்று வாய்ப்புகளை தேடும் வர்த்தக அமைச்சகம்
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
பரந்தூர் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
சிறுநீரக முறைகேடு அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
கோவை, நீலகிரிக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை: வானிலை மையம்
தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆக. 28,29) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
ஆம்பூர், வடச்சேரியில் நலத்திட்ட உதவி அளிப்பு
ஆம்பூர் நகரம் மற்றும் வடச்சேரி பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
கியா கார்கள் விற்பனை 8% உயர்வு
கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
வாக்காளர் பட்டியல் மோசடி புகார் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூர் பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லதம்பி வழங்கினர்.
1 min |
August 28, 2025
Dinamani Vellore
தங்கம் மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.
1 min |