Newspaper
Dinamani Chennai
அண்ணா பல்கலை. கல்லூரிகளில் புதிய பாடங்கள் அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் கட்டாயம்
2 min |
August 28, 2025
Dinamani Chennai
அமெரிக்க தூதருக்கு டென்மார்க் சம்மன்
கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கர்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதர் மார்க் ஸ்ட்ரோவை டென்மார்க் அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025

Dinamani Chennai
பிரக்ஞானந்தா மீண்டும் ‘டிரா’
பதக்க வாய்ப்பை இழந்தார் குகேஷ்
1 min |
August 28, 2025
Dinamani Chennai
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
செப். 7-இல் சந்திர கிரகணம்; ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடல்
சந்திர கிரகணம் காரணமாக வரும் செப். 7 பிற்பகல் 3.30 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை திருமலை ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் முயற்சியில் மத்திய அரசு: திருமாவளவன்
தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
பைக் மீது கார் மோதல்: புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் புது மாப்பிள்ளை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
தொழிலாளியிடம் வழிப்பறி: இருவர் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி வழிப்பறி செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 28, 2025

Dinamani Chennai
மோடி அரசின் தோல்வி
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள்மீது அமெரிக்கா விதித்துள்ள வரி 50 சதவீதமாக உயர்ந்துள்ளது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மேம்போக்கான வெளியுறவுக் கொள்கையின் தோல்வி என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
காஸாவில் செய்தியாளர்கள் கொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது
காஸாவில் இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் செய்தியாளர்கள் உயிரிழந்துவரும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min |
August 28, 2025

Dinamani Chennai
ஜம்மு-காஷ்மீரில் வரலாறு காணாத மழை
இரு நாள்களில் 41 பேர் உயிரிழப்பு
1 min |
August 28, 2025
Dinamani Chennai
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவின் விருப்பத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
2030-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை அதற்கு ஒப்புதல் வழங்கியது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாரைக்கு முக்தி கொடுத்த திருவிளையாடல் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்து மீது பைக் மோதல்: 2 பேர் உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
கியா கார்கள் விற்பனை 8% உயர்வு
கார் தயாரிப்பு நிறுவனமான கியா இந்தியாவின் ஜூலை மாத மொத்த விற்பனை 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
August 28, 2025

Dinamani Chennai
குலசேகரன்பட்டினம் தளத்திலிருந்து 2026 இறுதிக்குள் ராக்கெட் ஏவப்படும்
2026-ஆம் ஆண்டு இறுதிக்குள் குலசேகரன்பட்டினத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக்கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில் 3 பெண்கள் உள்பட 4 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரம்-சத்தீஸ்கர் எல்லையில் 4 நக்ஸல் தீவிரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
சிறுநீரக முறைகேடு அங்கீகாரக் குழுவுக்கு நோட்டீஸ்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் மாவட்ட அங்கீகாரக் குழுவுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
போனி கபூர், அவரது இரு மகள்கள் பெயரில் வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி வழக்கு
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்ளிட்டோர் பெயருக்கு வழங்கியுள்ள பட்டாவை ரத்து செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை
வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
நீலக்கொடிச் சான்று 6 கடற்கரைகள் மேம்பாட்டுக்கு ரூ.24 கோடி
நீலக்கொடிச் சான்று பெறும் வகையில், தமிழ்நாட்டின் 6 கடற்கரைகளில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
கல்லூரி மாணவரைத் தாக்கி பணப் பறிப்பு: இருவர் கைது
சென்னை மயிலாப்பூரில் கிரிண்டர் செயலி மூலம் அறிமுகமான நபரை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறித்ததாக இரு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
தனியார் நிறுவனத்தில் திருட்டு: தேடப்பட்டவர் கைது
சென்னை ஏழுகிணறு பகுதியில் அலுமினியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய வழக்கில், தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
பிஎன்பி-யின் முதல் புத்தாக்க கிளை திறப்பு
சாப் நேஷனல் வங்கி தில்லியில் திறந்துள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
திருமலை மலைப் பாதையில் விநாயகர் சதுர்த்தி
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு புதன்கிழமை திருமலையின் முதல் மற்றும் இரண்டாவது மலைப் பாதைகளில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
பரந்தூர் விமான நிலையத்துக்காக களி ஏரியை வகைமாற்றம் செய்யத் தடை கோரி மனு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக ஏகனாபுரம் களி ஏரியை விவசாயம் அல்லாத பணிகளுக்கோ, வர்த்தகப் பயன்பாட்டுக்கோ வகைமாற்றம் செய்யக்கூடாது என அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min |
August 28, 2025

Dinamani Chennai
5 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய அங்கீகாரம்
தமிழகத்தைச் சேர்ந்த 5 மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் மத்திய அரசு சார்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 28, 2025
Dinamani Chennai
தங்கம் மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தைக் கடந்தது
தங்கம் விலை மீண்டும் பவுன் ரூ.75 ஆயிரத்தை கடந்தது.
1 min |