Newspaper
Dinamani Chennai
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை
கடந்த நிதியாண்டில் ரூ.1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
உக்ரைன்: வான்வழித் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழப்பு
தெற்கு உக்ரைனில் ரஷியா நடத்திய பெரிய அளவிலான ட்ரோன், ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்; 28 பேர் காயமடைந்தனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
செப்.7-இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பிற்பகல் தரிசனம் ரத்து
சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் செப். 7ஆம் தேதி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இருவர் கைது
பெரம்பூரில் மழைநீர் வடிகால் பணி கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
வங்கிகள் வழங்கும் தொழிற்கடன் 8 சதவீதமாக சரிவு
இந்தியாவில் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் கடன் கடந்த ஜூனில் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
செப். 2-இல் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே. நகர் கோட்டங்களில் செவ்வாய்க்கிழமை (செப். 2) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஏரியில் மீன் பிடித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியர் பணியிட மாற்றம்
சிவகங்கை, ஆக. 30: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
21 இடங்களில் நெகிழிக் கழிவுகளை அகற்றும் தூய்மை இயக்கம்
தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில், தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், பறவை சரணாலயங்கள், வன விலங்கு பாதுகாப்பு காப்பகங்கள் என மொத்தம் 21 இடங்களில் நெகிழி கழிவுகளை அகற்றும் தூய்மை இயக்கத்தை அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Chennai
வீட்டு விலைக் குறியீடு 8 புள்ளிகளாக அதிகரிப்பு
இந்தியாவின் 13 முக்கிய நகரங்களின் வீட்டு விலைக் குறியீட்டு எண்ணான ஹெச்பிஐ கடந்த மார்ச் மாதத்தில் 8 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா
பள்ளிக்கரணை ஜெருசலேம் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025

Dinamani Chennai
திருப்பூர் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025

Dinamani Chennai
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ராகுல் மன்னிப்புக் கோர அமித் ஷா வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரின் தாய் குறித்து ராகுலின் வாக்குறுதி பயணத்தில் அவதூறாகப் பேசப்பட்டதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
முடியும் என்றால் முடியும் !
சென்னை மாநகரம் தினமும் சுமார் 5,200 மெட்ரிக் டன்ன கழிவுகளை உருவாக்குகிறது.
3 min |
August 30, 2025

Dinamani Chennai
தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
கம்போடியாவின் முன்னாள் பிரதமா் ஹன் சென்னுடனான சா்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடா்பாக, தாய்லாந்து பிரதமா் பேடோங்டாா்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
ஸ்வியாடெக், கௌஃப் வெற்றி
நடப்பாண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
அமெரிக்க வரி விதிப்பு: மத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி செப்.2-இல் ஆர்ப்பாட்டம்
அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு முன்னெடுக்கவில்லை எனக் கூறி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அங்கம் வகிக்கும் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பூரில் செப்.2-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
உறவுகளைப் போற்றுவோம்!
இன்றைய சமூகத்தில் மிகவும் முக்கியமான விவாதங்களில் ஒன்று, திருமணம் எனும் அமைப்பின் தற்காலப் பொருத்தப்பாடு குறித்ததாகும்.
2 min |
August 30, 2025
Dinamani Chennai
2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்
வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
இன்று ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: நிர்மலா சீதாராமன், இபிஎஸ் பங்கேற்பு
தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் சனிக்கிழமை (ஆக. 30) மரியாதை செலுத்துகின்றனர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
வங்கி மோசடி: சிபிஐ தொடர்ந்த வழக்கில் மூவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் மூவருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தனியார் நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
வைகை ஆற்றில் மிதந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மிதந்தது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
மாநில அரசுகள், தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகளின் அதிகாரங்களை மறுபரிசீலனை செய்து கூட்டாட்சியை வலுப்படுத்த அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தலைவர்களும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு
ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 3 பேர் கொண்ட குழுவை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அமைத்துள்ளார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
மக்களவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணி 300+ தொகுதிகளில் வெல்லும்: ஆய்வில் தகவல்
தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 324 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைக்கும் என்று இந்தியா டுடே- சி-வோட்டர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
காஸா சிட்டி போர் மண்டலமாக அறிவிப்பு
காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
2 min |