Newspaper

Dinamani Chennai
அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்
தமிழக அரசு கொண்டு வந்தது புதிய சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது
சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ற பெயரில் பிகாருக்கு நோ்ந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கலிவேட்டை
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில், ஆவணித் திருவிழாவின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை மாலை கலிவேட்டை நடைபெற்றது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ரஷிய கச்சா எண்ணெயைப் பணமாக்கும் மையம் இந்தியா
வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் மீண்டும் தாக்கு
1 min |
August 30, 2025
Dinamani Chennai
'கரடி' ஆதிக்கம்: பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவு
அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடர்ந்தது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு
சென்னை சூளைமேட்டில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
63 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
20-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கான அறிவிப்பு
AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிசினஸை முறைப்படி பரிவர்த்தனை செய்ய, ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (\"கம்பெனி\") உறுப்பினர்களின் இருபதாவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (\"AGM\") செப்டம்பர் 23, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு (IST) வீடியோ கான்பரன்சிங் (VC)/பிற ஆடியோ விஷுவல் வழிமுறைகள் (\"OAVM\") மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
2 min |
August 30, 2025

Dinamani Chennai
விக்டோரியா பொது அரங்கு புனரமைப்புப் பணி
சென்னை ரிப்பன் கட்டட வளாகத்தில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்படும் விக்டோரியா பொது அரங்கை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025

Dinamani Chennai
இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியது நிதிப் பற்றாக்குறை
நடப்பு நிதியாண்டின் ஜூலை மாத இறுதியில் மத்திய அரசின் செலவுக்கும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 30 சதவீதத்தை நெருங்கியுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதை உறுதி செய்யத் தவறிய ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதி ஆண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூனில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக மத்திய அரசின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
மீனவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் புயல் எச்சரிக்கை
புயல் காலங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப். 1) முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
தேசிய விளையாட்டு தின ஹாக்கி: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி சாம்பியன்
இந்திய விளையாட்டு ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி தமிழ்நாடு சார்பில் நடைபெற்ற தேசிய விளையாட்டு தின ஹாக்கி போட்டியில் எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
நல்லகண்ணு உடல்நிலை: நேரில் நலம் விசாரித்த முதல்வர்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
வெற்றியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ்
புரோ கபடி லீக் 12-ஆவது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 38-35 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
பாஜக நிர்வாகி அடித்து கொலை: 5 பேர் கைது
சிவகங்கையில் வியாழக்கிழமை நள்ளிரவு பாஜக நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
ரஷியாவில் இருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நிகழாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷியாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
உலக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா-சீனா இணைந்து பணியாற்றுவது முக்கியம்
பிரதமர் மோடி வலியுறுத்தல்
1 min |
August 30, 2025
Dinamani Chennai
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ்; செப்டம்பர் 12-இல் தொடக்கம்
குளோபல் செஸ் லீக் கன்டெண்டர்ஸ் போட்டி வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 11-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறவுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
கோயில் நிலத்தில் கல்லூரி: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி
கோயில் நிலத்தில் கல்லூரி கட்ட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
20 செ.மீ. மழையையும் எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும் கூட அதை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
உத்தரகண்ட் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்; 11 பேர் மாயமானர்.
1 min |
August 30, 2025
Dinamani Chennai
சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம்
மயிலாப்பூர், திருவல்லிக்கேணியில் போக்குவரத்து மாற்றம்
1 min |
August 30, 2025

Dinamani Chennai
பிகாரில் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் மோதல்
ராகுல் காந்தியின் வாக்குரிமைப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் மாநில காங்கிரஸ் தலைமையகத்தை பாஜக தொண்டர்கள் வெள்ளிக்கிழமை சூறையாடினர்.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
அமித் ஷா 'தலை துண்டிப்பு' பேச்சு: மஹுவா மொய்த்ரா மீது காவல் துறையில் புகார்
ஊடுருவல் காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 30, 2025

Dinamani Chennai
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழா தொடக்கம்
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 53-ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |