Facebook Pixel Read Latest Stories from Best selling Magazines and Newspaper

Essayer OR - Gratuit

Journaux

Dinamani Chennai

Dinamani Chennai

அயர்லாந்துக்கு வரலாற்று வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் மே. இந்திய தீவுகளை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்றது அயர்லாந்து.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

புதிய சினிமா அனுபவம்

மீரா கதிரவனின் இயக்கத்தில் கஸ்தூரிராஜா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'ஹபீபீ'.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

ரயிலில் விட்டுச் சென்ற சூட்கேஸ் ஒப்படைப்பு

சென்னை வந்த ரயிலில் பயணி ஒருவர், தான் கொண்டு வந்த சூட்கேஸை மறந்துவிட்டுச் சென்ற நிலையில், அதை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டவரிடம் பாதுகாப்பாக அதை ஒப்படைத்துள்ளனர்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் எரிபொருள் விலை உயர்வு ஏன் ?: கார்கே

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேற்காசிய போருக்கு முன்பிருந்த நிலைக்கு வந்துள்ளபோதும், எரிபொருள்களின் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்பட்ட நிலையிலேயே தொடர்வது ஏன்?' என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

மத்திய அரசை கண்டித்து நாளை இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், தவெக வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (ஜூன் 29) ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஜம்மு-காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு; நால்வர் காயம்

ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் மலைப் பகுதியில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கொள்முதல் நிலையத்தில் சட்டவிரோத வசூல் மனுதாரர் மனுவை பரிசீலிக்க ஆட்சியருக்கு உத்தரவு

கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் சட்டவிரோதமாக ரூ.60 வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது குறித்து மனுதாரர் அளித்த மனுவை பரிசீலிக்க கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் பால்குட ஊர்வலம்

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருத்தணி தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது (படம்).

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அன்பும் பரிவும் நிரந்தரம்!

“நட்பும், ப்ரியமும் அது நிகழ்த்தப்படும் கணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மைகளிலேயே வாழும் சில நண்பர்களின் வாழ்க்கைதான் இந்தப் படம்.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'சொர்க்கத்துக்கான சாலை

'உ லகின் அற்புதமான சாலை', 'சொர்க்கத்துக்கான சாலை' என்றெல்லாம் புகழப்படும் சாலை இந் தியாவில்தான் இருக்கிறது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அரையிறுதியில் தேவிகா, ஸ்ரீகாந்த், ரௌனக்

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் தேவிகா, ஸ்ரீ காந்த், ரௌனக் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிபெற்றனர்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்

இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்து

சீன தலைநகர் பெய்ஜிங்கின் உயரமான கட்டடத்தில் சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானதில், அதன் விமானி உயிரிழந்தார்; 13 பேர் காயமடைந்தனர்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ரூ.2.96 லட்சம் கையாடல் விவகாரம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூவர் மீதான வழக்கு ரத்து

போலி ரசீதுகளை சமர்ப்பித்து ரூ.2.96 லட்சம் கையாடல் செய்ததாக இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

அமெரிக்கா-ஈரான் மீண்டும் மோதல்

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தால் பதற்றம்

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

அழகான கிராமம்!

மேகங்களுக்கு மேலே அமைந்துள்ள மேகாலயாவின் கிராமமான நோங்ஜ்ரோங், 'நாட்டின் மிக அழகான கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

குடியரசுத் தலைவர், ஆளுநர், மத்திய அமைச்சர் இரங்கல்

திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் மறைவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

250-ஆவது அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டம்: இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பல் பங்கேற்பு

அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்பதற்காக, இந்திய கடற்படையின் பிரம்மாண்ட பாய்மர பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் சுதர்சினி, அந்நாட்டின் பால்டிமோர் துறைமுகத்துக்கு சென்றுள்ளது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

'பாரத் டாக்ஸி' போக்குவரத்து சேவையைத் தடுக்க முயற்சி

கூட்டுறவு அமைப்புகள் மூலம் இயங்க உள்ள பாரத் டாக்ஸியின் செயல்பாட்டைத் தடுப்பதற்கு சில தனியார் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் முறையற்ற போட்டியைப் பயன்படுத்துவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார்.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

வணிக வரி, பதிவுத் துறையில் தேவைப்பட்டால் வெள்ளை அறிக்கை

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையிலும் தேவைப்பட்டால் முதல்வரின் ஆலோசனையைப் பெற்று வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அந்தத் துறையின் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

முன்னாள் தலைவர்களின் புகார்களுக்கு ஆதாரமில்லை எச்டிஎஃப்சி வங்கியின் சட்ட ஆய்வில் உறுதி

'எச்டிஎஃப்சி வங்கியின் முன்னாள் தலைவர் அதானு சக்ரவர்த்தி எழுப்பிய புகார்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை' என்று வங்கி நியமித்த 2 சட்ட நிறுவனங்கள் நடத்திய சுதந்திரமான ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

ஆப்பிரிக்காவில் பரவும் எபோலா தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பதில் அமெரிக்கா தீவிரம்

ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ குடியரசு மற்றும் உகாண்டாவில் பரவும் 'புண்டிபுகியோ' வகை எபோலா தொற்றுக்கான தடுப்பூசியைக் கண்டறியும் பணிகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.

1 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

2 min  |

June 28, 2026
Dinamani Chennai

Dinamani Chennai

கேரள கோயில் யானை சிற்பங்களில் உள்ள தந்தத்தின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை

கேரள மாநிலம் ஏற்றுமானூர் கோயிலில் உள்ள 8 யானை சிற்பங்களில் உள்ள தங்கத்தின் உண்மைத்தன்மை, தரம் குறித்து விசாரிக்க திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கண்காணிப்புப் பிரிவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் எஸ்ஐடி 8 மணி நேரம் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை மேற்கொண்டது.

1 min  |

June 28, 2026

Dinamani Chennai

அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!

'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

June 28, 2026

Page {{début}} sur {{fin}}