Newspaper
Dinakaran Nagercoil
கீழடி ஆய்வை வெளியிட மறுக்கும் பாஜக அரசைக் கண்டித்து 18ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக மாணவர் அணி அறிவிப்பு
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் 20ம்தேதி நடக்கிறது
நாகர் கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வரும் 20ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
18 கிராமங்களில் உழவரை தேடி திட்ட சிறப்பு முகாம்கள்
தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டமான உழவரைத்தேடி வேளாண்மை - உழவர் நலத்துறை திட்டமானது கடந்த மாதம் 29.5.2025 அன்று தொடங்கப்பட்டு மாதம் தோறும் இருமுறை நடத்தப்படுகிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
சாம்பியனுக்கு ரூ. 34 கோடி
மொத்த பரிசு ரூ. 610 கோடி
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 1910 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜூலை 12ம் தேதி கடைசி நாள்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவு
டிஜிபி நேர்காணலை சுட்டிக்காட்டி முதல்வர் டிவிட்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
சேலத்துக்காரரின் ஆதரவு பெற்ற மாஜி எம்எல்ஏக்கு எதிரான வேலையில் இறங்கிய மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"சேலத்துக்காரரின் அமோக ஆதரவு பெற்ற வேட்பாளர் எனக்கூறிக்கொண்டு வலம் வரும் மாஜி எம்எல்ஏவை கங்கணம் கட்டி தோற்கடிக்க, இப்போதே மறைமுக வேலையில் ஈடுபட்டிருக்காங்களாமே மாஜிக்கள்..\" என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஒன் டூ ஒன்’ சந்திப்பு
சட்டசபை தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட அறிவுரை
2 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
கடலில் பலத்த காற்று மீன்பிடிக்க தடை
குமரி மாவட்டத்தில் ஜூன் 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை மழை மிகுந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
குவீன்ஸ் கிளப் டென்னிஸ் காலிறுதியில் கீஸ், டயானா
பிரிட்டன் தலைநகர் லண்டனில் குவீன்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியனும், இரண்டாம் நிலை வீராங்கனையும், அமெரிக்காவை சேர்ந்தவருமான மேடிசன் கீஸ் ரஷ்யாவை சேர்ந்த அனஸ்தேசியா ஜகரோவாவை 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
கடல் நீர்மட்டம் தாழ்வு : படகு சேவை தாமதம்
சர்வதேச சுற்றுலாத் தல மான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக் கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
சென்னை பெயின்டர் கொலையில் புகாரை பெறாத இன்ஸ்பெக்டர் 2 எஸ்ஐகள் அதிரடி சஸ்பெண்ட்
பெயின்டர் கொலை யில் புகாரை பெறாத இன்ஸ்பெக் டர், 2 எஸ்ஐகளை சஸ் பெண்ட் செய்து எஸ்பி அதிரடியாக உத்தரவிட் டுள்ளார்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
கலெக்டர், கட்சியினர் மாலை அணிவிப்பு
மார்ஷல் நேசமணியின் 131வது பிறந்த தினத்தை யொட்டி மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்கள் புகைப்படக்கண்காட்சி
தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்
நாகர்கோவிலில் குழந்தை தொழிலாளர் துறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
அகமதாபாத் விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதியை கேட்கும் பாஜ
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
புதுக்கடை அருகே கணவர் சிறை சென்ற வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை
புதுக்கடை அருகே ஹெலன்நகர் பகுதியை சேர்ந்தவர் சஜின். அவரது மனைவி சினி (29). தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
மார்த்தாண்டம் பகுதியில் கடைகளில் திறந்தவெளியில் விற்கப்படும் தின்பண்டங்கள்
பொதுமக்களின் காலை வேளை தின்பண்டங்க ளில் வடை, முறுக்கு, பஜ்ஜி, போண்டா உள் ளிட்டவை பெரும் பங்கு வகிக்கின்றன. எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் இவ்வகை தின்பண்டங்கள் உடலுக்கு தீங்கு விளை விக்கும் என கூறினாலும், பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாது கடை களில் வாங்கி சாப்பிடு கின்றனர்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
தமிழ் பாடகி கொடுத்த பார்ட்டியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள்
ஐதராபாத், ஜூன் 13: தெலுங்கில் பிரபல நாட்டுப்புற பாடகியாக வலம் வருபவர் மங்லி. அங்கு திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள் ளார்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
அரசு கட்டிடம் மீது மரம் வெட்டி போட்ட மர்மநபர்கள்
அருமனை அருகே மஞ்சா லுமூடு- மாலைக்கோடு சாலையில் புன்னத்தானம் சந்திப்பு பகுதியில் படிப்ப கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது இந்த படிப்பகம் பயன்பாடு இன்றி உள்ளது. படிப்பகத் துக்கு பின் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத் தில் இலவம்பஞ்சு மரங்கள் நிற்கின்றன. மேலும் படிப்ப கம் முன்பு டிரான்ஸ்பார் மர் அமைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
புதிதாக 6 டயாலிசிஸ் இயந்திரங்கள்
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகச் சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கோட்டா சீனிவாச ராவ்
கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
விமான விபத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள இரங்கல் செய்தி: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.17 க்கு 242 பயணிகளுடன் லண்டன் புறப் பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் ளான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் பஸ்களில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்
குமரியில் அரசு பஸ்களில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் ஆயுட்கால சேமிப்பை பறிகொடுத்து வேதனையில் இருக்கின்றனர்.
1 min |
June 13, 2025

Dinakaran Nagercoil
குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு துருப்பிடிக்காத மேசை, நாற்காலி
மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட குட்டிவிளை ஊர் சமுதாய நலக்கூட பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 735 செலவில் துருப்பிடிக்காத எக்கு மேசை மற்றும் செயர்களை வழங்கியது.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் விபத்தில் காயம்
சுங்கான்கடை அம்பேத் கர்நகரை சேர்ந்தவர் ஜான் சன்(48). மாநகராட்சி வாட் டர் சப்ளை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத் தன்று காலை வேலைக்கு செல்ல சுங்கான்கடை யில் இருந்து களியங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ஆஜராக விலக்கு கோரி பொன்முடி மனு சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 21ல் தீர்ப்பு
கடந்த 200611ம் ஆண்டு வரை உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங் கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப் புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகள வில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அர சுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக் குப்பதிவு செய்திருந்தது.
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு
மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு
1 min |
June 13, 2025
Dinakaran Nagercoil
கீழே கிடந்த தங்க செயின் போலீசில் ஒப்படைப்பு
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைகுமார். அவரது மனைவி ஸ்ரீதேவி. ஒரு பள்ளியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி ஸ்ரீதேவி தனது வீட்டின் முன்பு ஒன்றரை பவுன் தங்க செயின் கிடப்பதை பார்த்தார்.
1 min |