Newspaper

Dinakaran Nagercoil
பாமக நிர்வாகியை சுட்டுக்கொலை செய்த குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்
கைத்துப்பாக்கியுடன் தப்பி ஓடியதால் அதிரடி
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
களியல் அருகே கோயில் உண்டியல்களை உடைத்து காணிக்கைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஜல்லடை மூடியை அலட்சியப்படுத்த வேண்டாம்...
நாங்கள் புதிதாய் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்ட இடத்தில், இடம் வாங்கி, வீடு கட்டி இருக்கிறோம். எங்கள் வீட்டை சுற்றி, சில வீடுகள், ஆங்காங்கே இருக்கின்றன. புதிதாக சில வீடுகளின் கட்டுமான வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது பெரும் போரை மூளச்செய்யும் பொறுப்பற்ற செயல்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு:
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடைதிறப்பு
ஆனி மாத பூஜைகளுக் காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பலத்த மழையிலும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரி சனத்திற்காக குவிந்தனர்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
திருவட்டார் அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த எலக்ட்ரீசியனுக்கு அடிஉதை
திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி பகுதியை சேர்ந்தவர் அஜின் (28). எலக்ட்ரீசியன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
வாலிபருடன் மாயமான பிளஸ் 2 மாணவி தஞ்சாவூரில் மீட்பு
குமரி மாவட்டத்தில் இருந்து வாலிபருடன் ஓட் டம் பிடித்த பிளஸ் 2 மாண வியை போலீசார் தஞ்சா வூரில் வைத்து மீட்டனர். நகையை அடகு வைத்து பெறப்பட்ட பணத்துடன் லாட்ஜில் அறை எடுத்து ஜாலியாக இருந்ததோடு, ஊர் ஊராக சுற்றியதும் தெரியவந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பஸ் நிலையத்தில் மணிபர்ஸ் திருடிய மூதாட்டி கைது
நாகர்கோவில், ஜூன் 15: வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவரது மனைவி செல்வி (44). சம்பவத்தன்று இவர் கீரிப் பாறையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு செல்ல வேண்டி வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். டிக்கெட் எடுப்பதற்காக மணி பர்சை தேடிய போது, பையில் இருந்த மணி பர்சை காண வில்லை. அதில் செல்போன் மற்றும் பணமும் இருந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
“ஷாப்ள அவருதான், ஆனா சட்ட என்னுது....” எடப்பாடிதான் சிஎம், ஆனா, கூட்டணி ஆட்சிதான்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி ஆட்சி தான் அமையும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா செல்கிறார் மோடி
பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு 2 நாள் பயணமாக (ஜூன் 15, 16) மத்திய கிழக்கு நாடான சைப்ரசுக்கு செல்கிறார். சைப்ரஸ் தலைநகர் நிக்கோசியாவில், அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்சை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
விமான விபத்து குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல்
விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து உயர் மட்டக்குழு 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் என்று விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர் சாவு
நாகர்கோவில் இடலாக் குடி யானைப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். அவரது மகன் விஷ்ணுநிதி (29). இவர் கடந்த 10ம்தேதி மாலை கன்னியாகுமரி ரயில் நிலையம் முன்புள்ள நாகர்கோவில் நெடுஞ்சாலையில் திடீரென தனது உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
கொடநாடு கொலை செய்த சார் யார்? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிட்ட அந்த சார் யார்?
கொடநாடு கொலை செய்த சார் யார், தூத்துக் குடி துப்பாக்கி சூடுக்கு உத்தரவிட்ட சார் யார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
அத்தை மகளை ஏட்டுவை அறைக்குள் தள்ளி பூட்டி காவல் நிலையம் சூறை
தப்பிய போதை வாலிபர்களுக்கு வலை
2 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
திருவனந்தபுரம் மாவட்டம் விதுரா பகுதியை சேர்ந்தவர் சனல். இவரது மகன் நேஜாஸ் (20). இவர் திருவட்டார் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். நேற்று விடுமுறை தினம் என்பதால் சில மாணவர்கள் இணைந்து திருவட்டார் அருகே பரளியாற்றில் குளிக்க சென்றனர்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ரூ.1.60 கோடி திட்டப் பணிகள்
திக்கணங்கோடு ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தராமல் பணி நியமனம் ஒப்புதல் நிராகரிப்பை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள்ளப்பட்ட ஐந்து உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
இருப்பிடத்தை தக்க வைக்க பேசுறவங்களை கண்டுக்காதீங்க...
எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான், சிலர் இருப்பிடத்தை தக்கவைத் துக்கொள்ள சொல்லும் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டாம் என அண்ணாமலை மீது மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்து வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
மாத்தூர் தொட்டிப் பாலத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்
குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று மாத்தூர் தொட்டிப் பாலம். இரண்டு மலைக் குன்றுகளை இணைத்து சிற்றாறு பட்டணம் கால்வாய் செல்வதற்கு வசதியாக பரளியாற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவு பயணிகள் வந்துச் செல்வதால் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவர்களுக்கு விபரீதத்தை உருவாக்கும் செல்போன் தேவையில்லை
சம்பாதிப்பதைவிட சாதிப்பதே மேல் என்ற உயரிய தொலைநோக்கு சிந்தனையில் கிராமத்து மாணவர்களையும் சாதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பூத்த மலர்தான் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளி.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
கூடா நட்பு கேடாய் விளையும்!
அன்று நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் பேருந்தில் ஏறி என் அருகில் வந்து உட்கார்ந்தான். நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே பயணித்துச் சென்றோம். பேருந்து அடுத்து நிற்க வேண்டிய பஸ் நிலையத்தில் நின்றது. அவனுடைய நண்பர்கள் சில பேர் அந்தப் பேருந்தில் ஏறினார்கள்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
ரூ. 5,00,000 தந்தால் சினிமா விழாவுக்கு வருவேன்
சமீபத்தில் நடந்த சினிமா விழா ஒன்றில் பங்கேற்று இயக்குனர் மிஷ்கின் பேசியது:
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
விமர்சனங்கள் இருந்த போதிலும் எங்கள் கூட்டணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை திருச்சிக்குச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
‘எமிஸ்' தளத்தில் மாணவர்கள் புகைப்படங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
முழுக்க மாணவர் படைப்புகளுடன் வாசிப்பு இயக்க புத்தகங்கள் தயாரிப்பு
முழுக்க முழுக்க மாண வர்களின் படைப்புகளு டன் மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்ப டுத்த வாசிப்பு இயக்க புத்த கங்கள் தயாரிக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
நித்திரவிளை அருகே வீட்டை சூறையாடியவர் கைது
நித்திரவிளை அருகே பூத் துறை காருண்யபுரம் பகு தியை சேர்ந்தவர் செல் வன் (31) ரியல் எஸ்டேட் அதிபர். இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார். 2வதாகதூத்தூர் பகுதியை சேர்ந்த ரோஜஸ் என்பவரின் தங்கையை திரும ணம் செய்து உள்ளார்.
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
மாநில அளவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்களுக்கு விருது
நாகர்கோவில், ஜூன் 15: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
கோதையாறு நீர்மின் நிலையம் அருகே மண்சரிவு
ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன
1 min |
June 15, 2025
Dinakaran Nagercoil
2025-26ம் ஆண்டு பொறியியல் சேர்க்கை தரவரிசை பட்டியல்
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2025-26ம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 2025 ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது. ஜூன் 14 அன்று வெளியிடப்பட்ட சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பி.டெக். படிப்புகளுக்கான சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலில் நான்கு பெண்கள் முதலிடத்தில் உள்ளனர்.
1 min |
June 15, 2025

Dinakaran Nagercoil
ஓபிஎஸ்சின் எம்எல்ஏ பதவி பறிபோகிறது
சேலம், ஜூன் 15: அதிமுக எம்எல்ஏ வாக இருந்து கொண்டு, அதிமுக வேட்பாளருக்கு எதிராக போட்டி யிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் எம் எல்ஏ பதவியை, அரசியலமைப்பு சட்டத்தின்படி பறிக்க வேண்டும் என சபாநாயகரிடம் தேனியை சேர்ந்த மிலானி என்பவர் மனு அளித்துள்ளார். இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் சபாநாயகர் ஆலோ சனை நடத்தி வருகிறார்.
1 min |