Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆறுகாணி பகுதியில் மின்கம்பி மீது மரங்கள் விழுந்து மின்தடை

அருமனை, ஜூன் 16: ஆறு காணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மழலையர்களின் சிவப்பு வண்ண விழா

நாகர்கோவில், ஜூன் 16: வேளாண்மை துறையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள உழவரைத்தேடி வேளாண்மை என்ற முகாம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினரால் முஞ்சிறை வட்டாரம் பைங்குளத்தில் நடந்தது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போதையால் பாதைமாறியவர்களின் வாழ்வில் பட்டொளி வீசும் ‘கலங்கரை' திட்டம்

. தமிழ்நாட்டில் 25 மையங்களில் 17 ஆயிரம் பேர் பயன் . உளவியல் முதல் உடற்பயிற்சி வரை இலவச சிகிச்சை . தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் தகவல்

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நான் நியமித்தது நியமித்தது தான் அன்புமணியை பற்றி கவலை வேண்டாம் தைரியமாக கட்சி வேலையை செய்யுங்கள்

புதிய நிர்வாகிகளுக்கு ராமதாஸ் உத்தரவு

3 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

ரிசார்ட், சவுக்கு தோப்பில் சீட்டு விளையாடிய 15 பேர் கைது ரூ.1.56 லட்சம் பறிமுதல்

நாகர்கோவில், ஜூன் 16: சொத்தவிளை ரிசார்ட், சவுக்கு தோப்பில் சீட்டு விளையாடிய 15 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ.1.56 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட் டது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

கள்ளத்தொடர்பால் நாடக கலைஞர் வெட்டிக்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, போசப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கும், வேப்பனஹள்ளி அருகே தடத்தாரை அடுத்த ஜி.ஆர். போடூர் கிராமத்தை சேர்ந்த சின்னநரசிம்மன் (50) என்பவரது மனைவி பையம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

ஆனந்த வாழ்க்கை இசை வெளியீடு

சென்னை, ஜூன் 16: வேதாத்திரி மகரிஷி ஆசியுடன் எஸ்.கே.எம்.மயிலானந்தம் வழங்க, ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் சேர்ந்து உலக சேவா சமுதாய சங்கம் தயாரித்துள்ள படம், 'ஆனந்த வாழ்க்கை'. இதில் கே.பாக்ய ராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன், சோபியா வேம்பு, வெடி கண்ணன், பிரியா, மாஸ்டர் ராமானுஜம் நடித் துள்ளனர். ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ளார். சத்யா.சி இசை அமைத்துள்ளார்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் எனும் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: பெண் பலி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கூடம் பெரியகுமட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு சம்மந்தம் கிராமத்தை சேர்ந்த வசந்தி, லோகம்மாள், கொடியரசி, மாலதி, லதா(39) ஆகிய 5 பேர் நேற்று நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அஞ்சல்துறை ஊழியர்கள் ரத்ததானம்

உலக ரத்ததான தினத் தையொட்டி இந்திய அஞ்சல்துறை சார்பாக குமரி மாவட்டத்தின் அனைத்து அஞ்சலகங் களிலும் ஊழியர்கள் ரத்ததான முகாம் நடந்தது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பராமரிப்பு பணியால் வறண்ட அனந்தனார் சானல்

பேச்சிப்பாறை அணை திறந்து 2 வாரங்களை கடந்தும் பராமரிப்பு பணி காரணமாக வறண்டு காணப்படும் அனந்தனார் சானலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.8 கோடியில் சாலை சீரமைப்பு பணி

குமரி மாவட்டத்தின் முக் கிய மாநில நெடுஞ்சாலை யாக பரசேரி - இரணியல் -திங்கள்நகர் - திக்கணங் கோடு சாலை உள்ளது. நாகர்கோவிலில் இருந்து திங்கள்சந்தை, குளச்சல், கருங்கல், புதுக்கடை பகு திகளுக்கு செல்லும் வாக னங்கள், அரசு பேருந்துகள் என தினமும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

குமரியில் ஓடும் பஸ்களில் கைவரிசை பிடிபட்ட 2 பெண்களுக்கு 10 திருட்டு சம்பவங்களில் தொடர்பு

போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா

வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பலாத்காரம்

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

குமரியில் விசிக நிர்வாகிகள் மீது வழக்கு

திருப்பதிசாரம் டோல்கேட்டில், ஊழியரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் தேவை இல்லை

துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

கல்லணையை திறந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூர், ஜூன் 16: தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடப்பாண்டு குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு கல்லணையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தண்ணீர் திறந்து வைத்து, மலர், விதை நெல் தூவி சாகுபடி செழித்தோங்க வாழ்த்தினார்.

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் பலத்த காற்று, கடல் சீற்றம்

பலத்த காற்று, மழை, கடல் சீற்றம், காரணமாக கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் படகுசேவை வழக்கம்போல் இயங்கியதால் கொட்டும் மழையில் குடைபிடித்து வரிசையில் டிக்கெட் எடுத்து படகில் சவாரி செய்தனர்.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மீன்பிடி தடை காலம் நிறைவு சின்னமுட்டத்தில் கடலுக்கு சென்ற விசைப்படகுகள்

தடை காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் இன்று அதிகாலை கடலுக்கு சென்றனர்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அண்ணன் மகன் கல்லறையில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

நாகர்கோவில் அருகே மைலாடி புதுகாலனி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் (59). கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகி றது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ரூ.26.68 கோடியில் டிஐ பைப்புகள் பதிக்கும் பணி தொடக்கம்

குமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்கள், 17 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் விளாத்துறை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு செல்வதற்காக சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டம் 2006ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

26 மது பாட்டில்களுடன் தொழிலாளி கைது

குலசேகரம் மார்க் கெட்டில் 26 மது பாட் டில்கள் பதுக்கி வைத் திருந்த தொழிலாளி கைது செய்யப்பட் டார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அனைத்து ரேஷன் கடைகளிலும் எடையாளர்கள் நியமிக்க வேண்டும்

ஊழியர்கள் கோரிக்கை

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணி பகிரங்க மன்னிப்பு

உங்களுக்கு சுகர், பிபி இருக்கு .. டென்ஷன் ஆகாதீங்க என்றும் அட்வைஸ்

2 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சைப்ரஸ் நாட்டிற்கு சென்றார் பிரதமர் மோடி

மத்திய கிழக்கு நாடான சைப்ரசுக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடியை நிகோசியா விமான நிலையத்தில் அந்த நாட்டின் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோ டூலீட்ஸ் வரவேற்றார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

அஞ்சலக குறைதீர் கூட்டம் தள்ளிவைப்பு

நாகர்கோவில், ஜூன் 16: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பாக நாளை (17ம் தேதி) நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து குறைதீர் கூட்டம் நடப்பதாக இருந்தது.

1 min  |

June 16, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திறன் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சி

மாமூட்டுக்கடை ஆர்.பி.ஏ சென்ட்ரல் பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பரிந்துரையின்படி ஆசிரியர்களின் புத்தாக்கத் திறனை மேம்படுத்தும் விதமாக 'திறன் மேம்பாட்டுத் திட்டம்' நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

நீட் தேர்வு: மாணவன் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே செம்பனூரை சேர்ந்தவர் புகழீஸ்வரன் மகன் ராகுல் தர்ஷன் (17). பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

இந்தியா வழியாக வங்கதேசத்திற்கு நேபாளம் மின் சப்ளை

வங்க தேசத்தில் மின்சா ரத்துக்கு கடும் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நேபாளத்தில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு அந்த நாடு முடிவு செய்தது.

1 min  |

June 16, 2025

Dinakaran Nagercoil

வெளுத்து வாங்கும் பருவமழை கர்நாடகாவில் பல இடங்களில் நிலச்சரிவு

மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

1 min  |

June 16, 2025