Newspaper
Dinakaran Nagercoil
வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பிளம்பர் கைது
40 லிட்டர் ஊறல் பறிமுதல்
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
பயனாளிகளுக்கு கூடுதல் கடன் உதவிகள்
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் டாக்டர் எஸ்.சுரேஷ்குமார், நேற்று குமரி மாவட்டம் வந்தார். குமரி மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
புரோ ஹாக்கி லீக் தொடரில் தோல்வி பிடியில் சிக்கிய இந்தியா
இன்று ஆஸி அணியுடன் மோதல்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் சிப்ட் கவுர்
ஜெர்மனியில் நடந்து வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை சிப்ட் கவுர் சம்ரா, வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
பஸ்நிலையத்தில் ஆக்ரமிப்புகள் அகற்றம்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் மத்திய பகுதி மற்றும் இரு ஓரங்களிலும் 39 கடைகள் உள்ளன. இதில் அனைத்து கடைகளிலும் சுமார் ஒரு அடி முதல் 3 அடி வரை முன் பகுதியில் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அதிமுக-பாஜ கூட்டணியா? எடப்பாடிக்கிட்ட கேளுங்க...
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே ஏற்குடி அச் சம்பத்தில் திட்டப்ப ணிகளுக்கு பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அதி முக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறு கையில், “அகமதா பாத்தில் நடந்த விமான விபத் தால் அனைவ ரும் வேதனை யும், அதிர்ச்சியும் அடைந்துள் ளோம்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
விமான விபத்தில் பாதித்தவர்கள் உரிம தொகை பெற விதிகளில் தளர்வு
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்ஐசி விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
குமரியில் இன்று கனமழை பெய்யும்
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது, அத்துடன் ஆந்திரப் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
ரேஷன் அரிசி கடத்திய காரை சினிமா பாணியில் துரத்திய பெண் அதிகாரி
டிமிக்கி கொடுத்து தப்பிய கும்பல் வீடியோ வைரல்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு
தி.மு.க அரசு நான்காண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளது. இந்த பட்டியல் ஏராளமாக உள்ளன. குறிப்பாக மகளிர் கட்டணமில்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம், அதன் தொடர்ச்சியாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48', ஏழை நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசியத் தேவைக்குப் பயன்படுத்தும் மருந்துகளைக் குறைந்த விலையில் பெறுவதற்கேற்ற 'முதல்வர் மருந்தகங்கள்' போன்ற மகத்தான மருத்துவத் திட்டங்களையும், மாணவர் நலன் போற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 'நான் முதல்வன்', 'இல்லம் தேடிக் கல்வி', ‘புதுமைப் பெண்', 'தமிழ்ப் புதல்வன்' உள்ளிட்ட கல்விக்கான சிறப்பான திட்டங்களையும், ஏறத்தாழ 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியும், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்தும் தமிழ்நாட்டின் தொழிற்புரட்சியைப் பெருக்கி
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
இறைச்சி வெட்டவும், விற்கவும் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அமல்
நாகர்கோவில் மாநகர பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி விற்பனை கடைகள் ஏராளமாக உள்ளன. இது தவிர ஞாயிறு, பிற விசேஷ நாட்களில் பன்றி இறைச்சியும் ஆங்காங்கே தெருக்களில் வெட்டி விற்பனை செய்யப்படுகிறது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அண்ணா பல்கலை. வளாக நேர்காணல் ஜப்பான் நிறுவனங்களில் 72 மாணவர்களுக்கு வேலை
ஆண்டுக்கு ரூ.20 லட்சம் சம்பளம்
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
அமெரிக்காவில் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு 25 நகரங்களில் கலவரம் வெடித்தது
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அழகப்பபுரத்தில் டெம்போ மோதி மின் கம்பம் உடைந்தது
அழ கப்பபுரம் தெப்பக்குளம் சாலை, ஸ்டார் லைன் தெருவில் நேற்று காலை டெம்போ ஒன்று மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
கோயில், வீட்டின் மதில் சுவர் மீது மரம் முறிந்து விழுந்தது
கன்னியாகுமரி,அகஸ்தீஸ்வரம் கொட்டாரம் உள் ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்தது
ரூ.74 ஆயிரத்தை தாண்டியது
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
குமரியில் அங்கன்வாடியில் பயிலும் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு 2 செட் இலவச சீருடைகள்
குமரி மாவட்டத்தில் அங்கன்வாடியில் பயிலும் சுமார் 21 ஆயிரம் குழந்தைகளுக்கு தலா 2 செட் வீதம் இலவச சீருடைகள் வழங்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
தந்தை இல்லாத எனக்கு தந்தையாக உதவிச் கல்விச் செலவை ஏற்ற முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு முதல்வர் தந்தை இல்லாத எனக்கு தந்தையாக எனது உயர் கல்விச் செலவை ஏற்பதும், வீடு வழங்கியுள்ளதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாடு முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாணவி ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
தமிழர் பகுதி வீடுகள் இடிப்பு டெல்லி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப் பட்டதற்கு கண்டனம் தெரி வித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல் வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள் ளார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ரயில் நிற்பதற்கு முன்பு இறங்கிய சிறுமி பலி
நெல்லை மாவட்டம் களக் காடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு மாதிரி என்ற மனைவியும், 2 மகள் களும் உண்டு. இளைய மகள் ரித்திகா(11). இவர் கள் மும்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென் றுவிட்டு ஜாம்நகர் எக்ஸ் பிரஸ் ரயிலில் ஊர் திரும் பினர். அவர்கள் வள்ளியூர் ரயில் நிலையத்தில் இறங்க டிக்கெட் எடுத்து இருந்த னர். நேற்று காலை வள் ளியூர் ரயில் நிலையத்தில் ரயில் வரும்போது ரயில் நிற்பதற்கு முன்பு ரித்திகா ரயிலில் இருந்து இறங்கியுள் ளார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் 4 நாட்களுக்கு மிக பலத்த மழை நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு
கேரளாவில் மேலும் 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக கருதிய நிலையில் அதே தேதியில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ரேஷன் குறைபாடுகளை களைய சிறப்பு முகாம்
பொது விநியோகத் திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் மக்களின் குறைபாடுகளை கேட்டு நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர் முகாம் இன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
11 வயது சிறுமியிடம் சில்மிஷம்
கருங்கலில் உள்ள டியூசன் சென்டரில் 11 வயது சிறுமியை சில்மிஷம் செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
ஆடி காரே இருந்தாலும் டாப்புலதான் உட்காருவோம்
நெல்லை - கன்னியா குமரி தேசிய நெடுஞ் சாலையில் நாங்குநேரி டோல்கேட்டையடுத்த பாணாங்குளம் அருகே 2 சொகுசு கார்கள் வேக மாக சென்று கொண் டிருந்தன.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அரசு டெண்டர் முறைகேடு பீகாரில் அமலாக்கத்துறை சோதனை
பீகாரில் அரசு டெண்டர்களில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார்கள்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க அவசரமில்லை
அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை குறித்த வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தின் மாநிலங்களவைக்கு தமிழ்நாட்டில் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்ப டுவதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
1 min |
June 14, 2025

Dinakaran Nagercoil
21 ஆயிரம் குழந்தைகளுக்கு 2 செட் இலவச சீருடைகள்
அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் விஜய்
மாமல்லபுரம் அருகே நடந்த நிகழ்ச்சியில் 3வது கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழகத்தலைவர் நடிகர் விஜய் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினார்.
1 min |
June 14, 2025
Dinakaran Nagercoil
வாய்ச்சொல் ஜாலங்கள்
திட்டங்களை நிறைவேற்ற தேவையான வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன. மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய் பங்கினை ஒன்றிய அரசு குறைத்து வழங்குவதால் மாநில அரசுகளால் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் சிரமங்கள் இருந்து வருகிறது. பொதுவாக ஒரு கூட்டாட்சி அரசு என்றால், வளங்களை பங்கிட்டுக் கொள்வது என்பதுதான் அடிப்படை அம்சமாகும். அந்த பங்கீடு அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அவ்வாறு சமமாக பங்கிட்டு வழங்குவதில்லை.
1 min |