Intentar ORO - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் 2025 - 2026ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான பொது கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்துகொண்டு தங்கள் விருப்ப பாடத்தை தேர்வு செய்தனர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கெலாட், பைலட் மீண்டும் இணைந்தனர்

5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் பங்கேற்பு

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

லாலு பிரசாத் பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ராஷ்டி ரிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் லாலு பிர சாத் பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரி வித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட் டுள்ள சமூக வலைதளப் பதிவு:

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் 97% மக்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி

தமிழ்நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தி 97 சதவீதமாக உயர்ந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காண மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்த்தாண்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

எடப்பாடி தலைமையில் கூட்டணி கட்சிகள் ஆட்சி நயினார் உறுதி

நெல்லை மாவட்ட பாஜ அலுவலகத் தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் தே.ஜ. கூட்டணியில் மதவா தம் என்பதே கிடையாது. ஒரு மதத்தை நம்பி யாரும் ஆட் சிக்கு வர முடியாது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

தாழக்குடியில் சமையலறையில் பதுங்கிய பாம்பு சிக்கியது

தாழக்குடி வடக்கு ரத வீதி பகுதியை சேர்ந்தவர் பாக்கியம் பிள்ளை. இவரது மனைவி தாணம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் பத்மா அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் பத்மா தனது தாய் வீடான தாணம்மாள் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தின் இடையே ஏதோ நெழிவது போன்று தெரிந்துள்ளது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

குளச்சல் மீன் பிடித்துறைமுக விரிவாக்கத்திற்கு முதல்வரை சந்திக்க ஏற்பாடு

குளச்சல் மீன் பிடித்துறைமுகம் கடந்த 2008ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் 2 ரயில் பாதை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

ஜார்க்கண்ட், கர் நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வழியாக 7 மாவட்டங்கள் பயன் பெறும் வகையில் 2 ரயில் பாதை திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ய முயற்சி கைது

மார்த்தாண்டம் போலீசார் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விவரக்குறிப்பு தகவல்கள் குழப்பம்

பெற்றோர், மாணவர்கள் குற்றச்சாட்டு

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கலைஞர் கனவு இல்ல திட்ட வீடுகள் கட்டும் பணி

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2025 -26ம் ஆண்டிற்கு அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு ரூ.535.50 லட்சம் மதிப்பீட்டில் 153 பயனாளிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் 27ம் தேதி வெளியீடு

நடப்பாண்டு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே மாதம் 7ம் தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதியுடன் நிறைவடைந்தது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கஞ்சா வியாபாரி சிறையில் அடைப்பு

குண்டர் தடுப்பு சட்டத்தில்

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு

குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் நிர்வா கிகள் கூட்டம் நாகர்கோ வில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள விஜய்வசந்த் எம். பி அலுவலகத்தில் அதன் மாவட்ட தலைவர் வதனா நிஷா தலைமையில் நேற்று நடந்தது.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நியூட்டன் விதிகள் செயல்முறை விளக்க கருவிகள் பொருத்தம்

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வேப்பமூடு பூங்காவில் ஸ்டெம் எனப்படும் அறிவியல் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நியூட்டன் விதிகள் குறித்த செயல் விளக்க கருவிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

குளங்களில் மண் கடத்தல் தீவிரம்

சாலைகளில் சிதறும் களிமண்ணால் விபத்து அபாயம்

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது தேமுதிக தனித்து போட்டியிடவும் தயங்காது

மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின்பு பிரேமலதா பேட்டி

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அமெரிக்க விமான நிலையத்தில் இந்திய மாணவர் கைதி போல நடத்தப்பட்டது ஏன்?

அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நாடுகடத்தும் விவகாரத்தில் இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் இதுபோல குற்றவாளிகளை போல மோசமாக நடத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மாணவர் சிறப்பு குறைதீர் கூட்டம்

நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாணவர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

648 சுய உதவி குழுவிற்கு ரூ.75.66 கோடி வங்கிக் கடன்

குமரி மாவட்டத்தில் 648 சுய உதவிக்குழு விற்கு ரூ.75 கோடியே 66 லட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளை கலெக்டர் அழகுமீனா வழங்கினார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

குமரி அஞ்சலகங்களில் இளைஞர்களுக்கு இலவச செய்முறை பயிற்சி

கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மது குடிப்பதை கண்டித்ததால் ஆத்திரம் காங்கிரஸ் பிரமுகரை கல்லால் அடித்து கொலை செய்த வாலிபர் கைது

திருவள்ளூர் அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). காங்கிரஸ் பிரமுகர். நெசவு தொழிலா ளியான இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு அனைவரும் துங்கிய நிலையில், வீட்டில் மின் மோட்டார் மூலம் நெசவு பணியில் ஈடுபட்டிருந்த ராஜேந்திரன், நள்ளிரவு 12.30 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

2 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. பிஜு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு பாலவிளை - ஆனாட்டு பெருங்குளம் -சிலுவைபுரம் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகம் படும் வகையில் சொகுசு கார் வந்துள்ளது.

1 min  |

June 12, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆர்ப்பாட்டம்

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசிய பொருட்கள் விலை அதி வேகமாக உயர்ந்துள்ளது. ₹.20,000 விற்பனை செய் யப்பட்ட ஒரு பவுன் தங்க மானது பாரதிய ஜனதா ஆட்சி காலத்தில் ரூ.72 ஆயிரம் என்ற விலையில் விற்கப்படுகிறது.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

மதராசி முகாமை தொடர்ந்து கல்காஜி பூமிஹின் குடிசை பகுதி இடித்து தரைமட்டம்

டெல்லி அரசு அதிரடி நடவடிக்கை

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் 33 தவறுகள்

தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி 33 தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித் துள்ளார்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பிளஸ் 1 மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் பிளஸ்1 மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 மாணவர்கள் உள்பட 3 பேரை காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான மற்றொரு மாணவரையும் தேடி வருகின்றனர்.

1 min  |

June 12, 2025

Dinakaran Nagercoil

பாமக பொதுக்குழுவை கூட்ட தயாராகும் ராமதாஸ்

அன்புமணி திரட்டும் ஆதரவாளர்களுக்கு செக் வைக்க புதிய வியூகம் பரபரப்பு தகவல்கள்

2 min  |

June 12, 2025