CATEGORIES

“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"
Tamil Mirror

“ஆங்கில வினாத்தாள் இரத்து செய்யப்படாது"

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மற்றும் விஞ்ஞான பாடங்களின் முறைகேடுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்
Tamil Mirror

கார் பந்தைய விபத்தில் சிறுமியும் மரணம்

தியத்தலாவ நர்யகந்தவில் ஏப்ரல் மாதம் 21 ம் திகதி இடம்பெற்ற ஃபோக்ஸ்ஹில் மோட்டார் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுமி உயிரிழந்தார். இந்த துன்பியல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக (08) அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்
Tamil Mirror

ஜனாதிபதி ரணில் இந்தோனேசியா பயணம்

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில், இந்தோனேசியாவில் மே 18 முதல் 20 வரை நடைபெறும் 10வது உலக நீர் மன்றத்தின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்வார் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
"விரும்பியவாறு செய்ய முடியாது"
Tamil Mirror

"விரும்பியவாறு செய்ய முடியாது"

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை இரத்து செய்வதை விரும்பியவாறு செய்ய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

time-read
1 min  |
May 17, 2024
சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்
Tamil Mirror

சஜித்-அனுர விவாத நாளன்று பொது விடுமுறை வழங்க கோருவேன்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பிக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
மன்னாரில் நினைவுக் கஞ்சி
Tamil Mirror

மன்னாரில் நினைவுக் கஞ்சி

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளைத் தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16) காலை இடம்பெற்றது.

time-read
1 min  |
May 17, 2024
மைத்திரிக்கு எதிராக இலஞ்ச வழக்கு
Tamil Mirror

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
மின்சாரக் கட்டண குறைப்புக்கு அவகாசம்
Tamil Mirror

மின்சாரக் கட்டண குறைப்புக்கு அவகாசம்

மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் எதிர்வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மனு நிராகரிப்பு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எதிரான தடையுத்தரவு மனு நிராகரிப்பு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக நியமித்த தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரிபதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை, கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான வியாழக்கிழமை (16) நிராகரித்துள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”
Tamil Mirror

“தேயிலையை அழிக்காதே; கோப்பியை பயிரிடாதே”

உடரதல்ல தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

time-read
1 min  |
May 17, 2024
ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல்: லக்னோவை வென்ற டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), டெல்லியில் செவ்வாய்க்கிழமை (14) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 16, 2024
யாழில் தம்பதி கைது
Tamil Mirror

யாழில் தம்பதி கைது

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு மையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு, போதைப்பொருள் தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
100 மில்லிமீற்றர் மழை பெய்யும்
Tamil Mirror

100 மில்லிமீற்றர் மழை பெய்யும்

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக மழையுடனான வானிலை மேலும் தொடருமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு
Tamil Mirror

சு.கவின் பதில் தவிசாளருக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பதில் பிரதான செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் 27ஆம் திகதி வரை புதன்கிழமை (15) நீடிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்
Tamil Mirror

வெளிநாட்டில் இருந்து வங்கியில் வைப்பிலிட்ட ரூ.13 இலட்சம் மாயம்

குவைட்டில் இரண்டு வருடங்களாக பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு அரச வங்கியில் வைப்பிலிட்ட சுமார் 1,344, 000 (பதின்மூன்று இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்) ரூபாய் பணம் மாயமான சம்பவம் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு உரிய வங்கிக்கணக்கில் இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

சா/த பரீட்சை நிறைவடைந்தது

2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள், மே. 6ஆம் திகதி ஆரம்பமாகி, ஞாயிற்றுக்கிழமை (12) தவிர்த்து, கடந்த 9 நாட்கள் நடைபெற்றன. இறுதி பரீட்சை, புதன்கிழமை (15) நடைபெற்றது.

time-read
1 min  |
May 16, 2024
சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்
Tamil Mirror

சிசுவை விட்டுச்சென்ற மாணவி மாட்டினார்

யாழ். போதனா வைத்தியசாலையில் சனிக்கிழமை (11) சிசுவைப் பிரசவித்த பின்னர், சிசுவை வைத்தியசாலையிலேயே கைவிட்டுச் சென்ற பாடசாலை மாணவியான 15 வயது சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
Tamil Mirror

மூதூர் கைதுக்கு கண்டனம்

திருகோணமலை-மூதூரிலுள்ள சேனையூர் பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளிக்கின்றது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின், தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கட்டணத்தை வெளியிட்டுள்ளார்.

time-read
1 min  |
May 16, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்க தடை உத்தரவு

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு செய்யக்கூடாது என கூறி, ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 16, 2024
ஜனாதிபதிக்கு பலம் சேர்க்க புதிய அரசியல் கூட்டணி
Tamil Mirror

ஜனாதிபதிக்கு பலம் சேர்க்க புதிய அரசியல் கூட்டணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் வகையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இரண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 16, 2024
" திருடர்களைப் பிடிக்க புதிய சட்டம் "
Tamil Mirror

" திருடர்களைப் பிடிக்க புதிய சட்டம் "

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

time-read
1 min  |
May 16, 2024
“ஆள் கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனை'
Tamil Mirror

“ஆள் கடத்தலுக்கு அதிகபட்ச தண்டனை'

ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகத் தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 16, 2024
0/1 விஞ்ஞானத்துக்கு உ புள்ளிகள் இலவசம்
Tamil Mirror

0/1 விஞ்ஞானத்துக்கு உ புள்ளிகள் இலவசம்

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்கள் இரண்டுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆந்த் ஜயசுந்தர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 16, 2024
புறப்படும் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து
Tamil Mirror

புறப்படும் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணியினர் திங்கட்கிழமை (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

time-read
1 min  |
May 15, 2024
ஈராக் இராணுவம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி தாக்குதல்
Tamil Mirror

ஈராக் இராணுவம் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். அதிரடி தாக்குதல்

ஈராக் கிழக்கு பகுதியில் உள்ள இராணுவ நிலையின் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

time-read
1 min  |
May 15, 2024
Tamil Mirror

“மதுபான அனுமதி அரசியல் சூதாட்டம்"

மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுபான கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.

time-read
1 min  |
May 15, 2024
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை
Tamil Mirror

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் செயற்படும் 18,000 முன் பள்ளி பாடசாலைகளை முறைப்படுத்தி ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 15, 2024
அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்
Tamil Mirror

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம்

மட்டக்களப்பில்முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு, பொலிஸாரின் கடுமையான தடைகளையும் மீறி, பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், செவ்வாய்க்கிழமை (14) விநியோகிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
தமிழர்களுக்கு என்ன செய்தது
Tamil Mirror

தமிழர்களுக்கு என்ன செய்தது

சுமந்திரன் கேள்வி; இலங்கையின் நயவஞ்சகம் என்கிறார்

time-read
1 min  |
May 15, 2024
மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி
Tamil Mirror

மின்னல் தாக்கத்தில் கால்நடைகள் பலி

கம்பளை-கலமுதுன, மீனகொல்ல தோட்டப் பகுதியில் திங்கட்கிழமை (13) பிற்பகல் 2.45 மணியளவில் இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில், மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த 11 கால்நடைகளில், மூன்று கரவை பசுக்கள் உட்பட நான்கு கால்நடைகள் பலியாகியுள்ளன.

time-read
1 min  |
May 15, 2024