CATEGORIES

Tamil Mirror

278 கைதிகளுக்கு மன்னிப்பு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 278 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

மரங்கள் விழுந்ததில் 2 பெண்கள் பலி

புத்தளம் -மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 23, 2024
இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு
Tamil Mirror

இரண்டு சட்ட மூலங்கள் சமர்ப்பிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவசர சட்டமூலங்களாக பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 23, 2024
அடிப்படைவாத தாக்குதல்களை "தடுக்க முடியாது"
Tamil Mirror

அடிப்படைவாத தாக்குதல்களை "தடுக்க முடியாது"

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும்.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

சதொசவில் விலை குறைப்பு

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
ஈரான் ஜனாதிபதிக்கு சபையில் அஞ்சலி
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதிக்கு சபையில் அஞ்சலி

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி மொஹமட் ரைஸியின் திடீர் மரணத்திற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

time-read
1 min  |
May 23, 2024
ஈரானிய ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
Tamil Mirror

ஈரானிய ஜனாதிபதியின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு புதன்கிழமை (22) காலை சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 23, 2024
போதைபொருள் குறித்து அவதானம் வேண்டும்
Tamil Mirror

போதைபொருள் குறித்து அவதானம் வேண்டும்

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் சூட்சுமான முறையில் கடத்தப்ப டுவதாகவும் இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்தார்.

time-read
1 min  |
May 23, 2024
ஞானசார தேரரை மன்னிக்கவும்
Tamil Mirror

ஞானசார தேரரை மன்னிக்கவும்

இலங்கை இந்து சம்மேளம் கோரிக்கை

time-read
1 min  |
May 23, 2024
பாடசாலைக்குச் சென்ற சிறுமி பஸ்ஸுக்கு பலி
Tamil Mirror

பாடசாலைக்குச் சென்ற சிறுமி பஸ்ஸுக்கு பலி

பேரவிலவிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் மோதி பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கம்பளை புதிய குருந்துவத்தை பிரதேசத்தில் புதன்கிழமை (23) பதிவாகியுள்ளது.

time-read
1 min  |
May 23, 2024
Tamil Mirror

புலிகள் கொன்றோரை ஏன் நினைவுகூரவில்லை

அக்னெஸ் கலமார்ட்டிடம் வீரசேகர கேள்வி

time-read
1 min  |
May 23, 2024
“தமிழர்களுக்கு நீதி கிடைக்காது”
Tamil Mirror

“தமிழர்களுக்கு நீதி கிடைக்காது”

இரவில் வீடு புகுந்த பொலிஸார் பெண்களை அடாவடியாக கதறக்கதற கைது செய்து இழுத்து சென்றனர்

time-read
1 min  |
May 23, 2024
இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்
Tamil Mirror

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான்: இன்று ஆரம்பிக்கிறது தொடர்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட இருபதுக்கு T20 சர்வதேசப் போட்டித் தொடரானது, லீட்ஸில் இன்று (22) இரவு 11 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

time-read
1 min  |
May 22, 2024
விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை
Tamil Mirror

விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு - கட்டுரை எழுத நிபந்தனை

புனேவில் 17 வயதான சிறுவன், கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுவனுக்கு 300 சொற்களில் கட்டுரை எழுதும்படி நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள சம்பவம் பெரும் விமர்சனங்களை பெற்றுவருகிறது.

time-read
1 min  |
May 22, 2024
இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு
Tamil Mirror

இலவச கணினி கல்வி நிலையம் திறப்பு

காத்தான்குடியில் DP Education எனப்படும் தம்மிக பெரேரா இலவச கணினி கல்வி நிலையம் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்யப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன.

time-read
1 min  |
May 22, 2024
ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்
Tamil Mirror

ஜனாதிபதி ரணில் ஜூனில் அறிவிப்பார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

time-read
1 min  |
May 22, 2024
இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"
Tamil Mirror

இந்தியாவின் பாதுகாப்புக்கு - “பங்கம் ஏற்பட விடமாட்டோம்"

அனைத்து நாடுகளுடனும் வெளிப்படையான விதத்தில் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் | வீட்டுக் கொடுத்துவிட்டு ஏனையவர்களுடன் உறவுகளை பேண விரும்பவில்லை

time-read
1 min  |
May 22, 2024
வெசாக் வாரம் ஆரம்பமானது
Tamil Mirror

வெசாக் வாரம் ஆரம்பமானது

செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமான தேசிய வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி நிறைவடையும் இந்த வருடத்துக்கான அரச வெசாக் விழாவை மாத்தளை தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
5 விபத்துக்களில் ஐவர் மாணம்
Tamil Mirror

5 விபத்துக்களில் ஐவர் மாணம்

நாடளாவிய ரீதியில், ஐந்து வெவ்வேறு பிரதேசங்களில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற வீதி விபத்துக்களில், பாடசாலை மாணவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
May 22, 2024
தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு
Tamil Mirror

தேசிய துக்க தினம் நேற்று அனுஷ்டிப்பு

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் அகால மரணம் காரணமாக இலங்கையில், செவ்வாய்க்கிழமை (21) துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 22, 2024
டயனாவுக்குப் பிணை
Tamil Mirror

டயனாவுக்குப் பிணை

போலியான தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 22, 2024
களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
Tamil Mirror

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் திங்கட்கிழமை (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசுருமுனி தஸ்மின் மதுவந்த சில்வா (வயது 38) உயிரிழந்துள்ளதுடன் அவரது 7 வயது மகள் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 22, 2024
ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு
Tamil Mirror

ISIS சந்தேகநபர்கள் தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சு

ISIS அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் நால்வர், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில், இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
குழு மோதலில் குடும்பஸ்தர் பலி
Tamil Mirror

குழு மோதலில் குடும்பஸ்தர் பலி

எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதரை, நெதர்வில் தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையே திங்கட்கிழமை (20) இடம்பெற்ற மோதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர் இரு குடும்பங்களுக்கு இடையே நீண்ட காலமாக | பகை இருந்து வந்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
உலகத் தேயிலை தினத்தன்று பேரணி
Tamil Mirror

உலகத் தேயிலை தினத்தன்று பேரணி

உலகத் தேயிலை தினமான செவ்வாய்க்கிழமை (21) இரத்தினபுரி நகரில் சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
May 22, 2024
"அவதானமாக செயற்படவும்”
Tamil Mirror

"அவதானமாக செயற்படவும்”

நாடளாவிய ரீதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அழைமழை, கடுங்காற்று, மண்சரிவு, மரங்கள் முறிந்துவிழுதல், இடிமின்னல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென, வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
May 22, 2024
மக்களின் கண்ணீருடன் ஜனாஸாக்கள் நல்லடக்கம்
Tamil Mirror

மக்களின் கண்ணீருடன் ஜனாஸாக்கள் நல்லடக்கம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் ஜனாஸாக்கள், வடமேற்கு ஈரானில் நல்லடக்கம் செய்யப்பட்டன என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

time-read
1 min  |
May 22, 2024
சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு
Tamil Mirror

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு

சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

time-read
1 min  |
May 21, 2024
பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது
Tamil Mirror

பாஜக வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்த இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் பரூக்காபாத் எனும் இடத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் இளைஞர் ஒருவர் பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) 8 முறை வாக்களித்துவிட்டு அதை காணொளியாகவும் பதிவு செய்து வெளியிட்ட நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024