CATEGORIES

"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”
Tamil Mirror

"பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்”

பலஸ்தீன் விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரட்டை வேடம் போடுகின்றார்.

time-read
1 min  |
May 15, 2024
புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா
Tamil Mirror

புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா

மக்கள் மத்தியில் பிரிவினைவாதப் போக்கினைத் தொடர்ந்து வளர்த்து வருவதோடு, இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவுத் தளத்தை மேம்படுத்துகிறது என்பதால் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
“தனி ஈழம் வெற்றி பெறும்”
Tamil Mirror

“தனி ஈழம் வெற்றி பெறும்”

தமிழர்களுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் தனி ஈழத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கும் அடிப்படைவாத நோக்கம் வெற்றி பெறும் என்று ஆளும் தரப்பு எம்.பியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

time-read
1 min  |
May 15, 2024
66 "அரிசியை உண்ட கோழிகள் இறந்தன”
Tamil Mirror

66 "அரிசியை உண்ட கோழிகள் இறந்தன”

குறைந்த வருமானமுடையவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் அரிசியை உண்ட கோழிகள் இறந்தன என குற்றஞ்சாட்டிய ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இதற்கு அரசாங்கத்தின் பதில் என்னவென்று வினவினார்.

time-read
1 min  |
May 15, 2024
"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”
Tamil Mirror

"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”

சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைத் திட்டத்தை இடைநிறுத்த இடமளிக்க வேண்டாம்.என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 15, 2024
பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு, நூலக சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை (14) ஆதரவு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
விஜயதாசவுக்கு எதிராக வழக்கு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எதிராக வழக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) வழக்குத் தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 15, 2024
சா/த பெறுபேறுக்கு முன் உ/த ஆரம்பம்
Tamil Mirror

சா/த பெறுபேறுக்கு முன் உ/த ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு
Tamil Mirror

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

time-read
1 min  |
May 14, 2024
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து
Tamil Mirror

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
May 14, 2024
பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை
Tamil Mirror

பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) நடைபெற்றது.

time-read
1 min  |
May 14, 2024
“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”
Tamil Mirror

“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”

திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தி வழங்கும் வாரத்தில் தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்குவதற்கு தடையை ஏற்படுத்திய பொலிஸார், வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
May 14, 2024
வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”
Tamil Mirror

வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”

ரோஹிணி கவிரத்ன எம்.பி. குற்றச்சாட்டு

time-read
1 min  |
May 14, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.

time-read
1 min  |
May 14, 2024
பாய்ந்தவருக்கு காயம்
Tamil Mirror

பாய்ந்தவருக்கு காயம்

தாமரை கோபுரத்தில் இருந்தும் பாய்ந்து சாகசம் காட்டிக்கொண்டிருந்த போது, அதில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

time-read
1 min  |
May 14, 2024
“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”
Tamil Mirror

“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் உரிய புள்ளிகளை வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

time-read
1 min  |
May 14, 2024
"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”
Tamil Mirror

"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 14, 2024
"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”
Tamil Mirror

"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால், ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பியான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
May 14, 2024
“மோசடியின் பின்னணியை ஆராயவும்”
Tamil Mirror

“மோசடியின் பின்னணியை ஆராயவும்”

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைச் சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பியான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

time-read
1 min  |
May 14, 2024
அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
Tamil Mirror

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை (13) யாழ்.

time-read
1 min  |
May 14, 2024
உயிருடன் இருப்போரை அழைத்துவர ஏற்பாடு
Tamil Mirror

உயிருடன் இருப்போரை அழைத்துவர ஏற்பாடு

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
May 14, 2024
மஹிந்த பக்கமா? ரணில் பக்கமா?
Tamil Mirror

மஹிந்த பக்கமா? ரணில் பக்கமா?

அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்பீர்களா அல்லது மறுசீரமைப்புக்களைத் தொடர்வீர்களா ?

time-read
1 min  |
May 14, 2024
நாட்டில் பொலிஸாரின் - “அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது”
Tamil Mirror

நாட்டில் பொலிஸாரின் - “அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது”

பொலிஸ் அராஜகம், அடாவடித்தனம் மிருகத்தனம் இந்த மண்ணில் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மிக மோசமான நாடு, மிகக்கேவலமான நாடு என கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.

time-read
2 mins  |
May 14, 2024
ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா
Tamil Mirror

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது
Tamil Mirror

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 13, 2024
தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு
Tamil Mirror

தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு

தமிழ் பொதுவேட்பாளர்களின் கோரிக்கை வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார்

time-read
1 min  |
May 13, 2024
கப்பல் சேவை ஒத்திவைப்பு
Tamil Mirror

கப்பல் சேவை ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"
Tamil Mirror

“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் அதில், தன்னை நிறுத்தா விட்டால் சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 13, 2024
ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”
Tamil Mirror

ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”

அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு; ரணிலுக்கே ஆதரவு என்கிறார்

time-read
1 min  |
May 13, 2024
ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது
Tamil Mirror

ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது

அம்மாவிடமும் விசாரணை; 1,025 பேருக்கு பகிர்ந்தமை அம்பலம்

time-read
1 min  |
May 13, 2024