CATEGORIES

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்
Tamil Mirror

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”
Tamil Mirror

“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”

புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல் வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணமும், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்
Tamil Mirror

தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்

தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்
Tamil Mirror

ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்

காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு
Tamil Mirror

'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

வவெளீயுறவுத்துறை அமைச்சர்‌ உட்பட 9 பேர்‌ பல்‌

time-read
1 min  |
May 21, 2024
பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி
Tamil Mirror

பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில், புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) யுவதி திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 21, 2024
"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”
Tamil Mirror

"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு
Tamil Mirror

கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு

சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (20) அழைத்து வரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

time-read
1 min  |
May 21, 2024
Tamil Mirror

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று திரும்பிய சகோதரி கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாகப் பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையான சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
May 21, 2024
29,4479 பேர் பாதிப்பு
Tamil Mirror

29,4479 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக 8,284 குடும்பங்களைச் சேர்ந்த 29,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்
Tamil Mirror

எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்

தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வாண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது
Tamil Mirror

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்
Tamil Mirror

வெளியேற்றப்பட்டது சென்னை சுப்பர் கிங்ஸ்

தகுதிகாண் போட்டிகளில் றோயல் சலஞ்சர்ஸ், பெங்களூரு

time-read
1 min  |
May 20, 2024
கொத்தடுவயில் ஈரநில பூங்கா
Tamil Mirror

கொத்தடுவயில் ஈரநில பூங்கா

கொத்தடுவ புதிய ஈரநில பூங்கா அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
May 20, 2024
மஹா கும்பாபிஷேகம் ...
Tamil Mirror

மஹா கும்பாபிஷேகம் ...

நுவரெலியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (19) சிறப்பாக நடைபெற்றது. சீதையம்மனின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவுக்காக அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களில் இருந்து சீதை அம்மனுக்கான சீர்வரிசை பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

time-read
1 min  |
May 20, 2024
Tamil Mirror

உ/த மாணவர்களுக்கு மற்றுமொரு புலமைப்பரிசில்

2022/2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து 2024/2025 உயர்தரப் பரீட்சைக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 5000 புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

time-read
1 min  |
May 20, 2024
ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12
Tamil Mirror

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 5 அல்லது 12

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் 1981ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின்படி ஜனாதிபதித் தேர்தல்

time-read
1 min  |
May 20, 2024
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமருடன் சந்திப்பு|
Tamil Mirror

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பிரதமருடன் சந்திப்பு|

உலகளாவிய சமாதானத் தூதுவர், ஆன்மீகத் தலைவர், வாழும் கலை மன்றத்தின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சனிக்கிழமை (18) சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.

time-read
1 min  |
May 20, 2024
Tamil Mirror

பாட்டியின் கண்ணை பதம்பார்த்த சன்னம்

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் நபர் ஒருவரால் குரங்குகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வெளியேறிய சன்னம் 72 வயதுடைய பெண்ணொருவர் கண்ணில் பட்டதில், அப்பெண் பலத்த காயமடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 20, 2024
மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை
Tamil Mirror

மலையகத்திலும் வாழும் கலை அறக்கட்டளை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி அறிவிப்பு

time-read
1 min  |
May 20, 2024
மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது
Tamil Mirror

மனித உரிமைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கனடா ஒருபோதும் நிறுத்தாது

கனடா பிரதமர் அறிவிப்பு

time-read
1 min  |
May 20, 2024
*சக்தியை விட்டு யாரும் -வெளியேற மாட்டார்கள்"
Tamil Mirror

*சக்தியை விட்டு யாரும் -வெளியேற மாட்டார்கள்"

திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு: ரூ.1,700 குறித்தும் கேள்வி

time-read
1 min  |
May 20, 2024
Tamil Mirror

குடும்பத்தை கொன்று பணம், தங்கம் கொள்ளை

மாமா, தம்பி, சகோதரனை கொன்று பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டதாக நல்லா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
May 20, 2024
“கடைசி நேரத்திலேயே மக்கள் தீர்மானிப்பர்”
Tamil Mirror

“கடைசி நேரத்திலேயே மக்கள் தீர்மானிப்பர்”

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக முதலில் நடத்தப்படும் என்பதை அனுபவத்தில் அறிவேன் என்றும், எந்தக் கட்சிகளைச் சுற்றி மக்கள் திரண்டாலும், தேர்தலின் கடைசி நேரத்தில் நாட்டு மக்கள் தாம் விரும்பும் ஆட்சியாளரையும் ஜனாதிபதியையும் தீர்மானிப்பார்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 20, 2024
எலோன் மஸ்க்கை சந்தித்தார் ஜனாதிபதி
Tamil Mirror

எலோன் மஸ்க்கை சந்தித்தார் ஜனாதிபதி

இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வுடன் இணைந்து, இலங்கையில் Starlink சேவை வசதியை அமுல்படுத்துவது குறித்து ஆலோசிக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், உலகப் புகழ்பெற்ற வர்த்தகரான எலோன் மஸ் (Elon Musk) க்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றது.

time-read
1 min  |
May 20, 2024
மண்சரிவு அபாயம்
Tamil Mirror

மண்சரிவு அபாயம்

நாட்டில் உள்ள மாவட்டங்களில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 20, 2024
வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது
Tamil Mirror

வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் கைது

திருப்பூரில், பீகார் மாநில தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று சிறுவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
May 17, 2024
சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா
Tamil Mirror

சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ராசா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களின் தரவரிசையில் நான்காமிடத்துக்கு சிம்பாப்வேயின் அணித்தலைவர் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
May 17, 2024
மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி
Tamil Mirror

மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அப்பாவி தோட்ட மக்களை அவ்வப்போது பல்வேறு காரணங்களுக்காகத் தோட்ட நிர்வாகம் உள்ளிட்ட வெளியார் தாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இரத்தினபுரி நகரிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கருகில் வியாழக்கிழமை (16) காலை 10.00 மணி முதல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணியொன்று இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 17, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"
Tamil Mirror

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் - "மதுபான அனுமதி இரத்து"

சஜித் அறிவிப்பு; ஒன்றிணையுமாறு அழைப்பு

time-read
1 min  |
May 17, 2024