Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதிய பணிகளை விரைவுபடுத்த கல்வித் துறை உத்தரவு

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி, பங்களிப்பு ஓய்வூதியம் போன்றவற்றை வழங்கும் பணிகள் அதிகளவில் நிலுவையில் உள்ளதால் அவற்றை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சுதந்திர தின விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நாகை பேருந்து நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் திறப்பு

நாகையில் குழந்தை உதவி மைய அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மாநில ஜூனியர் நீச்சல் தொடக்கம்

சென்னையில் நடைபெற்றுவரும் மாநில ஜூனியர் நீச்சல் போட்டியில் ஜிதேஷ், ஸ்ரீநிகேஷ் உள்பட 5 பேர் வெள்ளிக்கிழமை புதிய சாதனை படைத்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

இரு மருத்துவமனைகளில் 64 பணியிடங்களை உருவாக்க அனுமதி

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள துணை மருத்துவமனைகளில் 20 மருத்துவர்கள் உள்பட 64 பணியிடங்களை உருவாக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சொத்துக் குவிப்பு வழக்குகள் மறுவிசாரணை விவகாரம் தமிழக அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமைச்சர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஆடி மாத அம்மன் கோயில் சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ஆடி மாதத்தில் ஒரு நாள் அம்மன் கோயில் சுற்றுலா திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீர்திருத்தம்

கால நிர்ணயத்துடன் மேற்கொள்ள இந்தியா வலியுறுத்தல்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

'இண்டி' கூட்டணியில் தொடரவில்லை: பிகாரில் தனித்துப் போட்டி

புது தில்லி, ஜூலை 18: 'இண்டி' கூட்டணியில் ஆம் ஆத்மி தொடரவில்லை எனவும், நிகழாண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்தே களம் காண்போம் எனவும் அக்கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு நாள்: முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

அங்காளபரமேஸ்வரி கோயிலில் ஊரணிப் பொங்கல் வழிபாடு

கூத்தாநல்லூர், ஜூலை 18: கூத்தாநல்லூர் அருகேயுள்ள வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி கோயிலில், ஊரணிப் பொங்கல் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி டிட்டோ ஜாக் ஆர்ப்பாட்டம்

நாகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோ ஜாக்) சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பூவுலகு எனும் நம் விமானம்

விமானங்களைப் போலவே பூமி என்ற நமது விமானமும் வகுப்புவாரியாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் முதல் வகுப்பில் பெரு முதலாளிகள், அதிகாரம் பெற்றோர் பயணிக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்வின் அனைத்து வளங்களும், நலன்களும், வாய்ப்புகளும், வசதிகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

3 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது

மகாராஷ்டிரா சிறப்பு பொது பாதுகாப்பு மசோதா, 2024-க்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி அந்த மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகள், மீனவர்களை பாதுகாக்க அதிமுக துணை நிற்கும்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ஆடி முதல் வெள்ளி: கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, காரைக்கால் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

புதுவை அமைச்சரவையில் தலித் விரோதப் போக்கு கையாளப்படுவதாகக் கூறி, காரைக்காலில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

குழந்தைகள் இல்லங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்கள் முன்மாதிரியான சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

முகாம்வாழ் இலங்கைத் தமிழர் திருமணங்களை பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடு

முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களைப் பதிவு செய்ய 30-க்கும் மேற்பட்ட சார்-பதிவாளர் அலுவகங்கள் ஜூலை 26-ஆம் தேதி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

வருமான வரித் துறை பெயரில் மோசடி மின்னஞ்சல்கள்

கவனமாக இருக்க வேண்டுகோள்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

திருக்குவளை அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த விண்ணப்பிக்கலாம்

தீபாவளிக்கு பட்டாசு கடை நடத்த விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் சார்பு கோட்ட நீதிபதியுமான ஆர். ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

370-ஆவது பிரிவு ரத்துக்குப் பின் முளைத்த 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்'

பஹல்காம் உள்பட 5 பெரிய தாக்குதல்கள்

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

மரண தண்டனையில் இருந்து நிமிஷாவைக் காக்க தொடர் முயற்சிகள்

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

ராபர்ட் வதேராவை பழிவாங்குகிறது மத்திய அரசு

ஏ.கே.அந்தோணியுடன் சந்திப்பு

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அமெரிக்கா தடை

பஹல்காம் தாக்குதலை நடத்திய, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறிவித்து அதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் (67) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) காலமானார்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

டிஆர்இயு ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் டி.ஆர்.இ.யு. ரயில்வே தொழிற்சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 19, 2025

Dinamani Nagapattinam

நாடாளுமன்ற கூட்டத் தொடர்: மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.

1 min  |

July 19, 2025