Intentar ORO - Gratis

Newspaper

Dinamani Nagapattinam

பிகாரில் 5.76 லட்சம் வாக்காளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு

பிகாரில் இதுவரை 5.76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

குடிநீர், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

சிபிஎம் உண்ணாவிரதம்

காமேஸ்வரம் ஊராட்சி அலுவலகம் முன் சிபிஎம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்

இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியிலிருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டன.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ஆரம்ப சுகாதார நிலையங்களில் பாரம்பரிய மருத்துவ சேவைகள்

பொது சுகாதாரத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

கல்லூரி வளாக மாடியிலிருந்து விழுந்து மாணவர் பலி

நாகை அருகே தனியார் கல்லூரி மாடி யில் இருந்து விழுந்து மாணவர் உயிரிழந்தது குறித்து நீதிக்கேட்டு உறவினர்கள், மாணவர் அமைப்பு கள் வியாழக்கிழமை சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

அடுத்த இந்திய விண்வெளி வீரர் உள்நாட்டு விண்கலத்தில் பயணிப்பார்

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த இந்திய விண்வெளி வீரர் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில்தான் விண்வெளிக்குப் பயணம் செய்வார் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ஸ்வேய்தாவில் இருந்து சிரியா படைகள் வாபஸ்

சிரியாவின் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஸ்வேய்தா மாகாணத்தில் இருந்து அரசுப் படைகள் வெளியேறின.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

காஷ்மீரில் பலத்த மழை-நிலச்சரிவு: அமர்நாத் யாத்திரை நிறுத்திவைப்பு

ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, அமர்நாத் புனித யாத்திரை வியாழக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு

பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்துவிட்டதாக மாநில முதல்வர் நிதீஷ் குமாரின் அலுவலகம் தெரிவித்தது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் முதல்வர் நிதீஷ் குமார் அறிவிப்பு

பிகாரில் வீட்டு உபயோகத்துக்கான மின் இணைப்புகளுக்கு 125 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

செவிலியர் நிமிஷா வழக்கில் தீர்வுகாண யேமன், நட்பு நாடுகளுடன் தொடர்பு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீர்வுகாண, அந்நாட்டின் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடர்பில் உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

திமுக தவறுகளை சுமக்கும் கூட்டணிக் கட்சிகள்

எடப்பாடி கே. பழனிசாமி விமர்சனம்

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ராபர்ட் வதேரா: அமலாக்கத் துறை வழக்கு கடந்துவந்த பாதை...

நில முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

வேதாரண்யத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்

வேதாரண்யம் பகுதியில் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு வியாழக்கிழமை கால்கோள் விழா நடைபெற்றது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு தடுப்புக் காவல்

துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்தி வந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

நில முறைகேடு வழக்கு: ராபர்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை

ஹரியாணா மாநிலம், சிகோபூரில் நிலம் வாங்கி முறைகேடு செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய நிதி முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பயணத்திற்கு மக்களின் ஆதரவு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் தோட்டத்தில் திடீர் தீ: புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

காரைக்கால், ஜூலை 17: காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்ததால், புகை மூட்டம் ஏற்பட்டு குடியிருப்புவாசிகள் பாதிப்புக்குள்ளாயினர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற வேண்டும்

திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என காங்கிரஸுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

குழந்தை வரம் தரும் பிள்ளைத்தாச்சி அம்மன்

மிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பல்வேறு வடிவங்கள், புற்றுருவாக உள்ள அம்மன் கோயில்கள் பல உண்டு. ஆனால், நிறைமாதக் கர்ப்பிணி படுப்பதுபோல், மல்லாந்து படுத்தநிலையில் சுயம்பு வடிவில் ஸ்ரீஅங்காளம்மன் அருள்பாலிக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புட்லூரிலுள்ள பிள்ளைத்தாச்சி அம்மன் கோயிலில்தான்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிர் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

தடுப்பணைக்கு வரவேற்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி

நாகை மாவட்டம் உத்தமசோழபுரம் வெட்டாற்றில் தடுப்பணை கட்டுவதை வரவேற்று காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் வியாழக்கிழமை பேரணி நடத்தினர்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பள்ளிபாளையத்தில் இரு பெண்களிடம் சிறுநீரகம் திருட்டு

மருத்துவ நலப் பணிகள் குழு விசாரணை

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவு

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடுகள் குறித்து மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான குழு விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

பிகார்: மருத்துவமனையில் கொலைக் குற்றவாளி சுட்டுக் கொலை

பிகார் தலைநகர் பாட்னாவில் பரோலில் விடுவிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வியாழக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1 min  |

July 18, 2025

Dinamani Nagapattinam

ஏற்றுமதி வளர்ச்சியை எதிர்நோக்கும் வீல்ஸ் இந்தியா

மிகப் பெரிய ஸ்டீல் வீல் தயாரிப்பு நிறுவனமான 'வீல்ஸ் இந்தியா' நிறுவனம், நிகழ் நிதியாண்டில் ஏற்றுமதி வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவித்தது.

1 min  |

July 18, 2025