Newspaper
Dinamani Nagapattinam
5 ஆண்டுகளுக்கு 1,500 மெகாவாட் மின்சாரம்: ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக மின்வாரியம்
ரூ. 32,000 கோடியில் 1,500 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வாங்க மின்வாரியம் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ரத்ததான முகாம்
மயிலாடுதுறை மன்னம்பந்தல். ஏ.வி.சி. கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சாரணர் இயக்க மாநில சங்கமம் நிகழ்ச்சி: தரணி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில சங்கமம் நிகழ்ச்சியில் மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஒட்டுக் கேட்பு கருவியை பொருத்தியவர் அன்புமணி
ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
அயர்லாந்தில் இந்திய வம்சாவளி சிறுமி, உணவக ஊழியர் மீது தாக்குதல்
அயர்லாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளிச் சேர்ந்த ஒரு செவிலியரின் 6 வயது மகள், தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது மற்றொரு சிறுவர்கள் குழுவால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
கீழடி தொன்மை அங்கீகாரத்தை விரைவுபடுத்த பிரதமர் மோடியிடம் கமல்ஹாசன் வலியுறுத்தல்
கீழடி தொன்மை அங்கீகார நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்று தில்லியில் பிரதமர் மோடியிடம் மாநிலங்களவை உறுப்பினரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வலியுறுத்தினார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
எனக்கு 2 வாக்காளர் அட்டைகளை அளித்தது தேர்தல் ஆணையத்தின் தவறு
என்னிடம் 2 வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது தேர்தல் ஆணையத்தின் தவறு என்று ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவரும் பிகார் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டினார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
கஞ்சா கடத்த கடல் வழியாக வந்த இலங்கை மீனவர்கள் இருவர் கைது
கஞ்சா கடத்துவதற்காக கடல் வழியே காரைக்கால் வந்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ரஷியாவுடன் சமரசம்: உக்ரைனில் அதிகரிக்கும் ஆதரவு
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் விரைவில் சந்திக்க உள்ளதாக ரஷிய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஒற்றுமையுடன் பயணித்தால் தமிழ்ச் சமூகம் வெற்றிகளை குவிக்கும்
எல்லோரும் தமிழர் என்ற உணர்வுடன், ஒற்றுமையுடன் பயணித்தால், தமிழ்ச் சமூகம் இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் என்றார் சொற்பொழிவாளரும், கவிஞருமான யுகபாரதி.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை
காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களூரு, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூர்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் தடகள விளையாட்டுப் போட்டிகள்
வேதாரண்யம் சி.க.சு. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குறு வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி மாயத்தோற்றம்
தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
செப்.9-இல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: அறிவிக்கை வெளியீடு
வேட்புமனு தாக்கல் தொடக்கம்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் தொடரும் தேடுதல் வேட்டை: 3 வீரர்கள் காயம்
ஜம்மு-காஷ்மீரில் ஒரு வாரமாகத் தொடரும் தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
தமிழக விவசாயிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு
தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவை வென்றது சீனா
ஃபிபா ஆசிய கோப்பை கூடைப்பந்துப் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 69-100 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவிடம் வியாழக்கிழமை தோல்வி கண்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
இந்திய நலனில் சமரசமில்லை
டிரம்ப்புக்கு பிரதமர் மோடி பதில்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா
வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஊர்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாகரட் தெரிவித்துள்ளார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
ஹெலிகாப்டர் விபத்து: கானாவில் 2 அமைச்சர்கள், 6 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, அதில் இருந்த அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
நாங்கூர் பகுதி திமுகவினர் நூதனப் போராட்டம்
சீர்காழி அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூர் பகுதி திமுகவினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
கச்சத்தீவு விவகாரம்; மாநிலங்களவையில் அதிமுக - திமுக மோதல்
கச்சத்தீவு விவகாரத்தில் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக குழுத் தலைவர் மு.தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காத்திருத்தல் என்னும் கலை!
ஒருமுறை பொறுத்துக் கொள்ளலாம். சில முறை பொறுத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல்? தேவை எனில் வாழ்நாள் முழுவதும் 'சோர்விலாது' பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறது திருக்குறள். இது மன்னனுக்கும் வேண்டிய மகத்தான பண்பு.
2 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
சமுதாய நலவழி மையத்தில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநள்ளாறு அரசு சமுதாய நலவழி மையத்தில் உலக தாய்ப்பால் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
பள்ளிக் கல்வித் துறையில் ஏழு இணை இயக்குநர்கள் இடமாற்றம்
தமிழக பள்ளிக் கல்வியில் ஏழு இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இருவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 08, 2025
Dinamani Nagapattinam
குழந்தைப்பேறு அருளும்...
முகன் என்ற அசுரன் கடும் தவம் மேற்கொண்டு வரங்களையும், அழியாத ஆயுளையும் பெற்றான். இதனால் பூமியையும், தேவலோகத்தையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவர ஆசைப்பட்டான்.
1 min |
