Newspaper
Dinamani Nagapattinam
ஆக.9 முதல் வைகோ பிரசார பயணம்
மதிமுக பொதுச் செயலர் வைகோ தூத்துக்குடியில் தொடங்கி சென்னை வரை 8 இடங்களில், ஆக.9 முதல் ஆக.19 வரை பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை
உன்னாட்டி ஹூடா வெளியேறினார்
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடனுதவி
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 721 புள்ளிகள் வீழ்ச்சி
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவர் முதலிடம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்த திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவர் எஸ்.சூரியநாராயணன் முதலிடம் பெற்றார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
விசாரணைக் குழு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் கனமழை: உயிரிழப்பு 266-ஆக உயர்வு
பாகிஸ்தானில் கனமழை தொடர்பான சம்பவங்களில் மேலும் 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த பேரிடரில் மொத்த உயிரிழப்பு 266-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
கம்போடியாவுடன் முழு போர்!
கம்போடியாவுக்கும் தங்களுக்கும் இடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் முற்றினால் அது முழு போராக உருவெடுக்கும் என்று தாய்லாந்து இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை எச்சரித்துள்ளார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர்களை நீக்கும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பும்
பிகாரில் வாக்காளர்களை நீக்கி இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு குரலெழுப்பும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில், ஜிப்மர் மருத்துவர்கள் பங்கேற்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை (ஜூலை 26) நடைபெறுகிறது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
தொடர்ந்து 5-ஆவது நாளாக அமளி: நாடாளுமன்றம் முடங்கியது
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் 5-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அமளியில் ஈடுபட்டதால் அலுவல்கள் முடங்கின. இரு அவைகளும் திங்கள்கிழமைக்கு (ஜூலை 28) ஒத்திவைக்கப்பட்டன.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
மகளிர் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் நிறைவு
மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை மகளிர் கல்லூரியில் காந்திய சித்தாந்தங்கள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஏற்கெனவே நடத்த முடியாதது என் தவறு
'ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஏற்கெனவே நடத்த முடியாதது என் தவறுதானே தவிர எங்கள் கட்சியின் தவறு அல்ல' என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
வைகோ மீது அவதூறு பரப்புவோர் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவாரூரில் புகார் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
வகுப்பறையில் பொழிந்த ஆய்வுரை
உலகளவில் பெரிதும் வாசிக்கப்பட்ட அண்மையில் மிகச் சிறப்பாக அறிவியல் நூல்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டின் முதல் பத்து தலைப்புகளுள் வருவது ரிச்சர்ட் பெயின்மன் தொகுத்தளித்த 'பெயின்மன் இயற்பியல் உரைகள்'.
2 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
உலக குத்துச்சண்டை: இந்திய அணி அறிவிப்பு
இங்கிலாந்தில் செப்டம்பரில் நடைபெறவுள்ள குத்துச்சண்டை உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, 20 பேருடன் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
பிரிட்டனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பல துறைகளின் வளர்ச்சிக்கு உதவும்
ஆர்பிஐ ஆளுநர்
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
கல்வி, சுகாதாரத் துறைக்கு வளரும் நாடுகள் போதுமான நிதி ஒதுக்குவதில்லை
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
வழிகாட்டும் கலாமின் கனவுத் திட்டம்!
ன்று எங்கும் புதிய தலைமைத்துவத்திற்கான தேடல் நிலவுகிறது. குறிப்பாக நாட்டை வழிநடத்த, சமூகத்தை வழிநடத்த, நிறுவனத்தை வழிநடத்த, இயக்கத்தை வழிநடத்த; போரை, வன்முறையை, வன்மத்தைக் கட்டவிழ்த்து விட்டு மக்களைப் பிரித்து அமைதியில்லாத சூழலுக்குத் தள்ளும் சுயநல மேதாவி தலைமைகளை நாம் நாடுகளில், சமூகங்களில் பார்த்து வருவதால் மாற்றுத் தலைமை தேவைப்படுகிறது.
3 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
அதிமுக மதிப்பெண் படிவ பிரசாரம்: பதில் அளிக்கத் தயார்
திமுக ஆட்சி தொடர் பாக, அதிமுக பொதுச் செயலர் பிரசாரத்தின் போது வீடு, வீடாக வழங்கவுள்ள மதிப்பெண் படிவ பிரசாரத்துக்கு பதில் அளிக்கத் தயாராக உள்ளதாக திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
சேதமடைந்த சாலையில் தேங்கிய மழை நீரில் நாற்று நட்டு போராட்டம்
மன்னார்குடி அருகே பள்ளமும், மேடாக உள்ள சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் நாற்று நட்டு அதிமுக சார்பில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனை: அரசாணை வெளியீடு
அரும்பாக்கத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அறிஞர் அண்ணா இந்திய மருத்துவமனை வளாகத்தில் அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
தொழில்நுட்பத் துறையில் இந்தியர்களை பணியமர்த்தக் கூடாது
வாஷிங்டன், ஜூலை 25: 'மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள்' போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள், சீனர்கள் உள்பட வெளிநாட்டினரை பணியமர்த்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தினார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
கருப்பண்ணசுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை
சீர்காழி அருகே தெனங்குடி ஸ்ரீபாலா கருப்பண்ண சுவாமி கோயிலில் 18 படிகள் பிரதிஷ்டை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க மின்சாதன இறக்குமதியில் அதிகரிக்கும் இந்தியாவின் பங்கு
கனடா, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் இறக்குமதி வரி விதித்துள்ளதால் அந்த நாட்டின் மின் சாதனங்கள், வேளாண் மற்றும் ஜவுளிப் பொருள்களின் இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
பிரதமராக தொடர்ந்து 4,078 நாள்கள்: இந்திரா காந்தியை முந்தினார் மோடி
நாட்டின் பிரதமராகப் பதவியேற்று வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) 4,078 நாள்களை நிறைவு செய்தார் நரேந்திர மோடி.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
அதிமுக- பாஜக சந்தர்ப்பவாதக் கூட்டணி
மார்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலர் எம்.ஏ. பேபி
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
மயிலாடுதுறை வட்டாரப் பகுதிகளில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
July 26, 2025
Dinamani Nagapattinam
ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம், ஜூலை 31-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
