Newspaper
Dinamani Nagapattinam
ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
உயரமான பகுதியில் இருந்து ஏவப்பட்டு, வான் இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது (படம்).
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம்: 3 பேர் கைது
திருவாரூர் அருகே அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
5 ஆண்டுகளில் வெளிநாட்டுக்கு தப்பியோடிய 134 பேர் கைது: சிபிஐ
பண முறைகேடு உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 134 பேர் கடந்த 5 ஆண்டுகளில் சிபிஐ முயற்சியால் நாடுகடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
ஓய்வு பெற்றார் அதிதி சௌஹான்
இந்திய மகளிர் கால்பந்து அணி கோல் கீப்பர் அதிதி சௌஹான் (32), ஓய்வு பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
கார்ல்சனை மீண்டும் வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
அர்ஜுனுடன் காலிறுதிக்கு முன்னேறினார்
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
இராக் வணிக வளாகத்தில் தீ: 61 பேர் உயிரிழப்பு
இராக்கின் கிழக்குப் பகுதியிலுள்ள வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவர்கள் உள்பட 61 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
மதுவிலக்கு டி.எஸ்.பி. வாகனம் திரும்பப் பெறப்பட்டதா?
மயிலாடுதுறையில் டிஎஸ்பி வாகனம் திரும்பப் பெறப்பட்டதில் முறையான நடைமுறைகள் கையாளப்பட்டது என மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
கொங்கு நாட்டு குல தெய்வம்...
கொங்கு நாட்டு குல அம்மனாக, குல தெய்வமாகத் திகழும் ‘கொங்கு குல அம்மன்’ என்ற பெயரே மருவி ‘கொங்கலம்மன்’ ஆயிற்று என்பர்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலர் விழா இன்று தொடக்கம்
திருப்பூர் கிருஷ்ணனுக்கு 'கபிலர்' விருது
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!
ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
நாகையில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை
ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை ரூ.1 கோடி வழங்கியது
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் இத்தாலி
மகளிருக்கான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இத்தாலி 2-1 கோல் கணக்கில் நார்வேயை வியாழக்கிழமை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ஆர்சிபி அணி பொறுப்பு: விசாரணை ஆணையம்
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, அதன் நிகழ்வு மேலாண் நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெய்ன்மென்ட்ஸ், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம்தான் நேரடி பொறுப்பு என்று நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்ஹா ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
எல்ஐசி ஊழியருக்குத் தெரியாமல் கையொப்பமிட்டு கார் பதிவு செய்த நிறுவனம் ரூ.15.45 லட்சம் வழங்க உத்தரவு
எல்ஐசி ஊழியருக்குத் தெரியாமல், அவரது கையொப்பமிட்டு, காரைப் பதிவு செய்த நிறுவனம், அவருக்கு ரூ.15.45 லட்சம் வழங்க, திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்; திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
வீண் விவாதங்களைத் தவிர்ப்போம் என்று கட்சியினரை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
இந்தியர்களை சீண்டினால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்
இந்திய குடிமக்கள், நாட்டின் எல்லைகள், பாதுகாப்புப் படையினரை சீண்டினால், அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற வலுவான செய்தியை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
தீப்தியின் தீர்க்கமான ஆட்டத்தில் இந்தியா வெற்றி
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
சமூக நீதியும் சம நீதியும்
இன்றைய அடிப்படையான பிரச்னை ஒரு சமூகத்துக்கு இரண்டு சான்றிதழ் ஏன் என்பதுதான்?. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் சீர்மரபு இனம் (டிஎன்சி) என்ற வகைப்பாடு இல்லை; இங்கு மட்டும் ஏன் என்ற கேள்விக்கு சரியான விடை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது.
3 min |
July 18, 2025
Dinamani Nagapattinam
ஏரியில் புகை மூட்டம் எதிரொலி முதல்வர் பயணித்த ரயில் நிறுத்தம்
மதுராந்தகம் அருகே ஏரியில் முள்புதர்கள் எரிந்ததால் ஏற்பட்ட புகையால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்த சோழன் விரைவு ரயில் புதன்கிழமை தொழுப்பேடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
காஸா உணவு விநியோக முகாமில் நெரிசல்: 20 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ஆதரவுடன் அமெரிக்காவால் நடத்தப்படும் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின் (ஜிஹெச்எஃப்) உணவு விநியோக மையத்தில் புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 20 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
கனவு நனவாகும் தருணம்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து சோதனைகளை நடத்திவிட்டு இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரர்களும், வீராங்கனையும் 'டிராகன் கிரேஸ்' விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருக்கிறார்கள்.
2 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
கல்வி வளர்ச்சி நாள் விழா
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் லாரிகள் வேலை நிறுத்தம் தொடக்கம்
மன்னார்குடி வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற போராட்டம் புதன்கிழமை தொடங்கியது.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
இந்திய பொருள்களுக்கு வரி; அமெரிக்க பொருள்களுக்கு விலக்கு: டிரம்ப் சூசகம்
இந்தோனேசியாவுடன் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தைப் போல இந்தியாவுடனும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் பகுதியில் இடியுடன் மழை
வேதாரண்யம் பகுதியில் புதன்கிழமை இரவு இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழைப் பொழிவு ஏற்பட்டது.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 4 நாள்கள் சுற்றுப் பயணம்
திருவாரூர் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
பேரவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min |
July 17, 2025
Dinamani Nagapattinam
பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 4.68 லட்சம் ஊக்கத்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min |