Try GOLD - Free

Womens-interest

Kanmani

Kanmani

பெருங்காதலோடு...

நிஜாம், சார்மினார், வளையல்கள், முத்து, அனைத்தையும் விட அகில உலக பிரியாணி பக்தர்களின் தலைநகரம், ஐடி தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கத்தால் சைபராபாத் என்று அழைக்கப்படும் ஹைதராபாத்.

4 min  |

April 12, 2023
Kanmani

Kanmani

உலகக் குத்துச்சண்டையில் தங்கப்பதக்கம் வென்ற 4 இந்திய வீராங்கனைகள்!

விளையாட்டுத்துறையில் ஆண்களுக்கு சவால் விடும் வகையில் இன்னும் சொல்லப்போனால் ஆண்களை விஞ்சும் வகையில் பெண்கள் அபார சாதனை படைத்து வருகிறார்கள். இது உலகக் குத்துச்சண்டை போட்டிலும் பிரதிபலித்துள்ளது.

1 min  |

April 12, 2023
Kanmani

Kanmani

‘டூயட்'டை தாண்டி நிறைய இருக்கு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் ராஷிகண்ணா, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாகக் காட்டுவதாக பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் 'பார்சி' வெப் சீரிஸில் முக்கியமான கேரக்டரில் நடித்த ராஷி, தற்போது இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவருடன் ஒரு அழகிய சிட்சாட்.

2 min  |

April 12, 2023
Kanmani

Kanmani

பத்து தல

அரசியல்வாதிகளை எதிர்த்து மக்களுக்கு நல்லது செய்யப் போராடும் நல்ல தாதாவுக்கு அண்டர்கவர் போலீஸ் ஸ்கெட்ச் போட, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.

2 min  |

April 12, 2023
Kanmani

Kanmani

பிரபலங்களை பந்தாடும் அரசியல் விளையாட்டு?

அரசியல் என்பது கட்சிகளின் எல்லைகளோடு நின்று கொள்வதில்லை. அதையும் தாண்டி, கலை, இலக்கியம், சினிமா, விளையாட்டு என்று எல்லா துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது.

4 min  |

April 12, 2023
Kanmani

Kanmani

ஆழ உழுவதே மேல்!

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு என்பதைப் போல இப்போதெல்லாம் போட்டிதா தேர்வுக்குத் தயாராகும் நபர்கள் என்று ஒரு இனம் இருக்கிறது. தனியே அவர்களுக்கு என்று சில குண நலன்களும் இருக்கின்றன.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

உடல் தகுதி முக்கியம்! - தான்யா ஹோப்

'தடம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தான்யா ஹோப்...பெங்களூரைச் சேர்ந்தவர், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மாடலிங் செய்ய தொடங்கினார்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

நடிகையிடம் சிக்கிய டிரம்ப்!

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்பை கவர்ச்சி நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் வீழ்த்திய கதை உலகம் முழுவதும் பேசுபொருளாகி விட்டது. ஸ்டெபனி கிரிகோரி கிளிபோர்ட் என்பது தான் ஸ்டார்மி டேனியல்சின் இயற்பெயராகும்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

நினைத்ததை அடைந்துவிட்டேன்! - சிம்ரன்

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கொடிகட்டப் பறந்தவர் நடிகை சிம்ரன்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

விலைவாசியை விண்ணுக்கேற்றும் டோல்கேட்!

நெடுஞ்சாலை பயணங்களில் நெருடலாக இருப்பவை டோல்கேட் எனப்படும் சுங்கச்சாவடிகள். வாகன விலை உயர்கிறதோ இல்லையோ, சாலையில் தரம் அதிகரிக்கிறதோ இல்லையோ, இந்த டோல்கேட்டுகளில் வசூலிக்கும் கட்டணம் மட்டும் ஆண்டுதோறும் உயர்கிறது.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

கர்நாட்கா: காங்கிரஸ் கரைசேருமா?

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில்...அங்குள்ள கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் தேர்தல் களத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

மகளுக்காக புத்தகம் போடும் ஆலியா!

குழந்தையைப் பெற்றெடுத்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, டப்பிங் ஸ்டுடியோக்கள் மற்றும் படப்பிடிப்புகளில் அடிக்கடி காணப்படுகிறார் ஆலியாபட்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

வீட்டுக்குள் வந்த நிலா!

''சங்கரி...சங்கரி...\" சைக்கிளை நிறுத்தியபடியே ராகவன் குரல் கொடுத்தான். கொடுத்த குரலுக்குப் பதிலாக..\"வந்துட்டேங்க” என்றபடி புன்னகையுடன் வந்து நின்றாள் அவன் மனைவி.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

மீண்டும் காலிஸ்தான்...அம்ரித்பால் சிங் யார்?

கடந்த சில தினங்களாக பஞ்சாப் மாநிலத்தை மட்டுமல்ல... ஒட்டு மொத்த இந்திய ஒன்றியதையும் பரபரப்பாகிவருகிறார் அம்ரித்பால் சிங் என்பவர். போலீசார் அவரை கைது செய்ய முயற்சிக்க...அவரோ சினிமா பாணியில் பல்வேறு கெட் அப்புகளுடன் போலீசுக்கு தண்ணி காட்டி வருகிறார். இப்படி சிம்மசொப்பனமாக இருந்து வரும் அம்ரித்பால் சிங் யார்?

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

எல்லை மீறும் ரீல்ஸ் பித்தர்கள்!

2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக திகழும் மலையாள இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜிக்கு சோசியல் மீடியாவில், எந்த ஸ்டார் வேல்யூ நடிகை களுக்கும் இல்லாத எண்ணிக்கையில் 3.6 மில்லியன் ''ஃபாலோயர்'கள்.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

பருந்தாகுது? ஊர் குருவி

காட்டில் பதுங்கிக் கொள்ள சென்ற ஒருவனை ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சிக்க ...அடுத்து என்ன நடக்கிறது என்பதே ஒன்லைன் ஸ்டோரி.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

மனசுக்கு பிடிச்சா ஓ.கே.சொல்லிடுவேன்!-கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி... தெலுங்கு சினிமாவில் அறிமுக படத்திலேயே சொல்லி அடித்த கில்லி அழகி.

1 min  |

April 05, 2023
Kanmani

Kanmani

மாற்றி யோசிப்போம்

வெகுவாக யோசித்து, மனவருத்தத்துடன் எழுதும் பதிவு இது. தினந்தோறும் சந்திக்கும் எத்தனையோ மனிதர்களில் நல்லவர்களையும், நம்பிக்கை தருபவர்களையும் அறிமுகப்படுத்துவதுடன் வாழ்வில் இருளை மட்டுமே சந்தித்த சிலரைப் பற்றியும் பேசித் தான் ஆக வேண்டியுள்ளது.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

இனி எல்லாமே எனக்கு சினிமாதான்! -நடிகை சாந்தி பிரியா

சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் மூலம் பெரிய திரையில் மீண்டும் முகம் காட்ட வந்திருக்கிறார் சாந்தி பிரியா.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

இயற்கையை அழித்து...பாமாயில்?

சமையலில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், ஆகியவற்றை பயன்படுத்தி வந்த நம்மவர்களை கடந்த 30 ஆண்டுகளில் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் பாமாயில், ரீபைண்ட் ஆயில் பக்கம் திருப்பி விட்டது, நிச்சயம் திட்டமிடப்பட்ட கார்ப்பரேட் ஆதாய செயல்தான் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. அதற்கேற்ப உடலியல் சார்ந்த கோளாறுகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

பா.ஜ.க. அரசியல் ஆட்டம்...மிரளும் எதிர்க்கட்சிகள்!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக, அதிகார துஷ்பிரயோகம் செய்து, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ, என்.ஐ.ஏ. உள்ளிட்ட அரசு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சியினரை மடக்கவும் முடக்கவும் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

ஆஸ்கருக்கு சென்ற ஆசிய நடிகைகள்!

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கான உயரிய விருதுகள் பல வழங்கப்பட்டாலும் ஆஸ்காருக்கு மட்டும் எப்போதும் தனி மவுசு தான்.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

சமையல்

மிளகு சீரக சூப்|'தேங்காய்' அவல்|முளை கட்டிய கோதுமை இனிப்பு புட்டு

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

தாயென வந்தவள்!

முள்ளின் மீது நிற்பதைப் போல் உணர்ந்தாள் வான்மதி. 'தப்பு!

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

தங்கம் கட்டாய ஹால்மார்க்...ஏன்?

அண்மையில் அமெரிக்காவின் பிரபல வங்கிகளான சிலிகன் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவாலாகிவிட்டன. பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகும் நிலைக்கு வந்து விட்டது என பொருளாதார வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

அச்சமூட்டும் ஆளில்லா விமானங்கள்!

ஆளில்லா சிறிய விமானங்களை ட்ரோன் என்பார்கள். இந்த ட்ரோன் மக்கள் வாழ்க்கையிலும் இப்போது பின்னி பிணைந்து விட்டது. திருமணம் உள்ளிட்ட விசேடங்களில் டிரோனில் கேமராவை பொருத்தி சுற்றவிடுவது இயல்பாகிவிட்டது.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

கண்ணை நம்பாதே

சினிமா விமர்சனம்

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

வாழ்க்கைக்கு ஒத்துவராத சினிமா! - சுவாசிகா

சுவாசிகா பிறந்தது கேரள மாநிலம் மூவடுபுழா. தந்தை பெயர் விஜயகுமார், தயார் கிரிஜா. ஒரு சகோதரர், ஆகாஷ். சுவாசிகாவின் இயற்பெயர் பூஜா விஜய். மனதுக்கு மகிழ்ச்சி உண்டாக நடனம் ஆடுவதும், பாட்டு பாடுவதும் தனக்கு பிடிக்கும் என்கிறார்.

1 min  |

March 29, 2023
Kanmani

Kanmani

உண்மையான மகளிர் தினம்! -டாக்டர் அகிலாண்ட பாரதி

சர்வதேச மகளிர் தினத்தை உலகம் கொண்டாடி முடித்திருக்கும் வேளை இது. ஆண்டுதோறும் இந்த தினம் ஒரு இயக்கமாகவே தொடர்ந்து வருகிறது.

1 min  |

March 22, 2023
Kanmani

Kanmani

கோலிவுட்டுக்கும், பாலிவுட்டுக்கும் என்ன வித்தியாசம்?

தொடரும் வன்முறைகள்!

1 min  |

March 22, 2023