உடல் தகுதி முக்கியம்! - தான்யா ஹோப்
Kanmani|April 05, 2023
'தடம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தான்யா ஹோப்...பெங்களூரைச் சேர்ந்தவர், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மாடலிங் செய்ய தொடங்கினார்.
திருமகன்
உடல் தகுதி முக்கியம்! - தான்யா ஹோப்

2015ல் ஃபெமீனா மிஸ் இந்தியா இறுதிப்பட்டியலில் தேர்வு பெற்ற ஐந்து பேரில் இவரும் ஒருவர். இதைத் தொடர்ந்து தெலுங்கு திரைத்துறையில் அடியெடுத்து வைத்தார்.

தற்போது தமிழ் சினிமாவுக்கு முக்கிய த்துவம் கொடுத்து வருபவருடன் ஒரு பேட்டி.

திரைப்படத் துறையில் எப்படி நுழைந்தீர்கள்?

உண்மையை சொல்வதென்றால், நான் பட்டப்படிப்பை முடித்ததும், நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு நிச்சயமாக எதுவும் தெரியவில்லை.

என் அம்மா மாடலிங் செய்ய விரும்பினார். ஆனால் ஒரு சில காரணங்களுக்காக அவரால் மாடலிங் செய்ய முடியவில்லை. தனது கனவு நிறைவேறாமல் போனதால், அவரது கனவை என் மூலம் நிறைவேற்றிக் கொள்ள என்னை மாடலிங் உலகில் தள்ளி விட்டார்.

This story is from the April 05, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 05, 2023 edition of Kanmani.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM KANMANIView All
புதைந்து கிடக்கும் சரித்திரம்!
Kanmani

புதைந்து கிடக்கும் சரித்திரம்!

ஓரிரு வாரங்களாக ஒரு நிகழ்வு குறித்த செய்தியைத் தொடர்ச்சியாக செய்தித்தாளில் வாசித்தேன். எங்கள் மாவட்டத்தில் உள்ள கடையம் என்ற ஊரில் பள்ளம் தோண்டும் பொழுது 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளைக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடையம் என்பது மிகப் பழமையான ஊர்.

time-read
1 min  |
April 03, 2024
காடுகளிலும் கெடும் மண் வளம்!
Kanmani

காடுகளிலும் கெடும் மண் வளம்!

இன்றைய நவீன காலத்தில் மாறி வரும் சுற்றுச் சூழல், மாசுடன் நச்சுக்களும் அதிகரித்து வருவதால் நீர் மட்டுமல்ல, நிலமும் சீர்கெட்டு வருகிறது.

time-read
1 min  |
April 03, 2024
மம்முட்டி கற்று தந்த பாடம்!
Kanmani

மம்முட்டி கற்று தந்த பாடம்!

'பருத்தி வீரன்' படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி, தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில் 2017-ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

time-read
1 min  |
April 03, 2024
கடல் எல்லை: இந்தியாவின் 'பிடி தளர்கிறதா?
Kanmani

கடல் எல்லை: இந்தியாவின் 'பிடி தளர்கிறதா?

இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், பிராந்திய வளர்ச்சிக்காகவும் இந்தியப் பெருங்கடல் மண்டல நாடுகளுடன் ராஜதந்திர, ராணுவ, பொருளாதார உறவுகளை இந்தியா அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
April 03, 2024
திறமையை வெளிப்படுத்த முடியாத பெண்கள் ?
Kanmani

திறமையை வெளிப்படுத்த முடியாத பெண்கள் ?

ஆணுக்கு பெண் சமம் என ஒப்புக் கொண்டாயிற்று. ஆணுக்கு இணையான விகிதா ச்சாரத்தில் இல்லாவிட்டாலும், 3ல் 1பங்கு எனவேலை வாய்ப்பிலும் ஆட்சி அதிகாரத்திலும் இடம் கொடுத்தாயிற்று என்றே வைத்துக் கொள்வோம்.

time-read
1 min  |
April 03, 2024
உயிரில் கலந்த உறவே....
Kanmani

உயிரில் கலந்த உறவே....

அன்று ஏனோ, மழைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதன் குளிர்ச்சி கொடுத்த சுகத்தினாலோ, பணியின் களைப்பினாலோ என்னவோ வானதி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்...

time-read
1 min  |
April 03, 2024
விலை கொடுத்து வாங்கும் குடிநீர்...கவனம்!
Kanmani

விலை கொடுத்து வாங்கும் குடிநீர்...கவனம்!

இன்றைய காலக்கட்டத்தில் இயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக விநியோகிக்கப்படும் தண்ணீரை தள்ளி வைத்து விட்டு, கடைகளில் விற்கப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை இயல்பாக இருக்கிறது.

time-read
1 min  |
April 03, 2024
அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்....ஏ.சி. இல்லாமல் இருக்கமுடியுமா?
Kanmani

அதிகரிக்கும் வெப்ப அழுத்தம்....ஏ.சி. இல்லாமல் இருக்கமுடியுமா?

உலகம் நெருப்பால் அழியும் என நம் முன்னோர்கள் பயமுறுத்தியது நடக்ககூடும் என்று நம்பவைக்கிறது தற்போதைய பருவநிலை. பகலில் இருக்கும் சூரிய வெப்பம் இரவிலும் அப்படியே இருந்து காலையிலிருந்து மீண்டும் தகிக்கிறது.

time-read
1 min  |
April 03, 2024
திருடச் சென்ற ராம்ஜிநகர் கொள்ளையர்கள்!
Kanmani

திருடச் சென்ற ராம்ஜிநகர் கொள்ளையர்கள்!

வடமாநில பவாரியா கொள்ளையர்கள் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

time-read
1 min  |
April 03, 2024
பொறுப்பாக மாற்றும் சுதந்திரம்!
Kanmani

பொறுப்பாக மாற்றும் சுதந்திரம்!

தமிழில் அறிமுகமாகி நீண்ட வருடங்கள் ஓடிப்போனாலும் இப்போதுதான் ஹாட் ஹீரோயின் லிஸ்ட்டில் இடம்பிடித்து இருக்கிறார்.

time-read
1 min  |
April 03, 2024